ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசிய விருதுகள்: தமிழைத் தவிர சாதித்த இதர தென்னிந்தியத் திரையுலகங்கள்!

2 posters

Go down

தேசிய விருதுகள்: தமிழைத் தவிர சாதித்த இதர தென்னிந்தியத் திரையுலகங்கள்! Empty தேசிய விருதுகள்: தமிழைத் தவிர சாதித்த இதர தென்னிந்தியத் திரையுலகங்கள்!

Post by ayyasamy ram Mon Aug 12, 2019 8:44 am

By ச.ந. கண்ணன் | தினமணி

66-வது தேசியத் திரைப்பட விருதுகள் தில்லியில் நேற்று
அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மத்திய செய்தி,
ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் தேசிய திரைப்பட
விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக ஏப்ரல்
மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.

மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த அறிவிப்புகள்
வெளியிடப்படவில்லை. விருதுக்குத் தேர்வான திரைப்படங்கள்,
நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் குறித்த அறிவிப்பை
விருது நடுவர் குழுத் தலைவர் ராகுல் ரவய்ல் வெளியிட்டார்.

இந்த வருடம் தமிழுக்கு சிறந்த தமிழ்ப் படம் என்கிற விருதைத்
தவிர வேறெந்த தேசிய விருதும் வழங்கப்படவில்லை.

ஆனால் நமக்குத்தான் இந்த நிலை.
இதர தென்னிந்தியத் திரையுலகங்கள் அனைத்துமே
செம குஷியில் உள்ளன. தெலுங்கு, மலையாளம், கன்னடம்
என அனைத்தும் தேசிய விருதுகளை அள்ளியுள்ளன.

கன்னடம் – 10 தேசிய விருதுகள்

ஒன்றல்ல இரண்டல்ல, 10 தேசிய விருதுகள் என்கிற குஷியில் இருக்கிறார்கள் கன்னட சினிமா ரசிகர்கள். மனசோர் இயக்கிய நதிசரமி (Nathicharami) என்கிற கன்னடப் படம் 5 தேசிய விருதுகளை அள்ளியுள்ளது.

சிறந்த கன்னடப் படம் – நதிசரமி
சிறந்த பாடலாசிரியர் – மனசோர் (நதிசரமி)
சிறந்த படத்தொகுப்பு – நாகேந்திரா கே. உஜ்ஜயினி (நதிசரமி)
சிறந்த பாடகி – பிந்து மாலினி (நதிசரமி)
நடுவர்களின் சிறப்பு விருது – ஸ்ருதி ஹரிஹரன் (நதிசரமி)

கடந்த வருடம் அனைவரையும் கவர்ந்த கன்னடப் படமான
கேஜிஎஃப், 2 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.

சிறந்த சண்டை அமைப்பு – கேஜிஎஃப்
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் – கேஜிஎஃப்

சிறந்த தேசிய ஒருமைப்பாடுக்கான நர்கீஸ் தத் விருது – ஒண்டல்லா இரடல்லா
சிறந்த குழந்தை நட்சத்திரம் – ரோஹித் பாண்டவபுரா (ஒண்டல்லா இரடல்லா)
சிறந்த குழந்தைகள் படம் – சர்காரி.. (SARKARI HIRIYA PRATHAMIKA SHALE KASARGODU)

தெலுங்கு – 7 தேசிய விருதுகள்


சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ்
சிறந்த தெலுங்குப் படம் – மகாநடி
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் – ஏவ் (AWE)
சிறந்த ஒப்பனைக் கலைஞர் – ரஞ்சித் (ஏவ்)
சிறந்த ஆடை வடிவமைப்பு – மகாநடி
சிறந்த ஒலி அமைப்பு – ரங்கஸ்தலம்
சிறந்த திரைக்கதை – ராகுல் ரவிந்திரன் (ஷி அர்ஜூன் ல சோ)

மலையாளம் – 7 தேசிய விருதுகள்


சிறந்த விமரிசகர்: பிளைஸ் ஜானி
சிறந்த திரைப்படப் புத்தகம் – மெளன ப்ரதான்போலே (எஸ். ஜெயச்சந்திரன் நாயர்)
நடுவர்களின் சிறப்பு விருது: ஜோஜூ ஜார்ஜ் (ஜோஸப்)
நடுவர்களின் சிறப்பு விருது: சாவித்ரி (சுடானி ஃப்ரம் நைஜீரியா)
சிறந்த மலையாளப் படம் – சுடானி ஃப்ரம் நைஜீரியா
சிறந்த கலை இயக்கம் – கம்மரா சம்பவம்
சிறந்த ஒளிப்பதிவாளர் – ஒலு

தமிழ் – 1 தேசிய விருது


சிறந்த தமிழ்ப் படம் – பாரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தேசிய விருதுகள்: தமிழைத் தவிர சாதித்த இதர தென்னிந்தியத் திரையுலகங்கள்! Empty Re: தேசிய விருதுகள்: தமிழைத் தவிர சாதித்த இதர தென்னிந்தியத் திரையுலகங்கள்!

Post by Guest Mon Aug 12, 2019 1:51 pm

தேசிய விருதுகள்: தமிழைத் தவிர சாதித்த இதர தென்னிந்தியத் திரையுலகங்கள்! 1571444738
நாம் பணத்துக்காக படம் எடுக்கிறோம். அவர்கள் பணத்துக்காக மட்டும் எடுப்பதில்லை.
avatar
Guest
Guest


Back to top Go down

தேசிய விருதுகள்: தமிழைத் தவிர சாதித்த இதர தென்னிந்தியத் திரையுலகங்கள்! Empty Re: தேசிய விருதுகள்: தமிழைத் தவிர சாதித்த இதர தென்னிந்தியத் திரையுலகங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 13, 2019 11:14 am

அனைவருக்கும் வாழ்த்துகள்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தேசிய விருதுகள்: தமிழைத் தவிர சாதித்த இதர தென்னிந்தியத் திரையுலகங்கள்! Empty Re: தேசிய விருதுகள்: தமிழைத் தவிர சாதித்த இதர தென்னிந்தியத் திரையுலகங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum