ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பா? காதலா??

+4
ராஜா
கோவைதனா
சிவா
கவிக்காதலன்
8 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சிறந்தது எது? - நட்பா? காதலா??

நட்பா? காதலா?? Poll_c1088%நட்பா? காதலா?? Poll_c10 88% 
[ 14 ]
நட்பா? காதலா?? Poll_c1012%நட்பா? காதலா?? Poll_c10 12% 
[ 2 ]
 
Total Votes : 16
 
 

நட்பா? காதலா?? Empty நட்பா? காதலா??

Post by கவிக்காதலன் Mon Dec 28, 2009 12:57 am

ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்...
உங்களுக்கு ஒரு கேள்வி.... சிறந்தது என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்.
எது சிறந்தது நட்பா? இல்லை காதலா?

மேல VOTE பண்ணுங்க....
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

நட்பா? காதலா?? Empty Re: நட்பா? காதலா??

Post by சிவா Mon Dec 28, 2009 1:02 am

சிறந்தது நட்பு தான் அனீஷ்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நட்பா? காதலா?? Empty Re: நட்பா? காதலா??

Post by கவிக்காதலன் Mon Dec 28, 2009 1:06 am

நீங்கள் நட்பு தான் சிறந்தது என்று சொல்ல காரணம் என்ன?
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

நட்பா? காதலா?? Empty Re: நட்பா? காதலா??

Post by சிவா Mon Dec 28, 2009 1:12 am

உண்மையான நட்பில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை, போட்டிகள் இல்லை, பொறாமை இல்லை, காதலியைப்போல் மனவேதனை அளிக்கும் பேச்சுக்கள் இல்லை!

காதலியிடம் பேசும்பொழுது நிறைய யோசித்து சாமர்த்தியமாக பேச வேண்டும். ஆனால் நட்பில் மனதில் உள்ளதை அப்படியே கொட்டிவிடலாம்... மனதும் இலகுவாகும்!!!

இதுபோல் இன்னும் நிறைய உண்டு நண்பா!!! மற்ற நண்பர்களின் கருத்துக்களையும் அறிந்து எழுதுகிறேன்!!!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நட்பா? காதலா?? Empty Re: நட்பா? காதலா??

Post by கவிக்காதலன் Mon Dec 28, 2009 1:22 am

காதலில் ஏமாற்றுதல் இருக்கிறது... நட்பிலும் நம்பிக்கைதுரோகம் போன்றவை இருக்கிறதே... அப்படியானால் நட்பும் காதலும் சரிசமம் தானே... அப்படி இருக்கும் போது நட்பு எப்படி காதலை விட சிறந்தது என்று சொல்ல முடியும்?
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

நட்பா? காதலா?? Empty Re: நட்பா? காதலா??

Post by சிவா Mon Dec 28, 2009 1:26 am

காதல் = அழகு பார்த்து வருவது!
நட்பு = நல்ல மனம் பார்த்து வருவது


காதலில் உடல் கவர்ச்சி உண்டு! அந்த கவர்ச்சி தீர்ந்ததும் காதல் வலுவிழந்துவிடுகிறது!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நட்பா? காதலா?? Empty Re: நட்பா? காதலா??

Post by கவிக்காதலன் Mon Dec 28, 2009 1:29 am

அப்படியென்றால் அழகு இல்லாதவார்கள் காதலிக்க முடியாதா? அவர்களுக்கு காதல் வராதா?
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

நட்பா? காதலா?? Empty Re: நட்பா? காதலா??

Post by சிவா Mon Dec 28, 2009 1:32 am

மன அழகை பார்த்து காதல் வருவது ஒருவித நிர்பந்தத்தில் வருவது! சினிமாவில் மட்டுமே இதுபோன்ற காட்சிகள் வரலாம். நிஜ வாழ்வில் அனைவருமே தனக்கு வரும் காதலன் அல்லது காதலி அழகாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். அழகில்லாத இடத்தில் பணம் இருந்தால் காதல் தேடி வரும்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நட்பா? காதலா?? Empty Re: நட்பா? காதலா??

Post by கவிக்காதலன் Mon Dec 28, 2009 1:38 am

சிலருக்கு பார்க்காமல் கூட காதல் வருகிறதே(சினிமாவில் அல்ல).... சிலர் இணையதளம், தொலைபேசி வழியாக பழக்கம் ஏற்பட்டு பார்க்காமலே காதலிக்கிறார்களே.... இதற்க்கு என்ன சொல்கிறீர்கள்?
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

நட்பா? காதலா?? Empty Re: நட்பா? காதலா??

Post by சிவா Mon Dec 28, 2009 1:40 am

நேரில் யாரும் காதலிக்க முன் வராததால்தானே இவர்கள் இணையத்தில் தேடுகிறார்கள்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நட்பா? காதலா?? Empty Re: நட்பா? காதலா??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum