ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதப்படிங்க முதல்ல....{சினிமா செய்திகள்-வாரமலர்}

Go down

 இதப்படிங்க முதல்ல....{சினிமா செய்திகள்-வாரமலர்} Empty இதப்படிங்க முதல்ல....{சினிமா செய்திகள்-வாரமலர்}

Post by ayyasamy ram Sun Aug 04, 2019 9:46 pm

 இதப்படிங்க முதல்ல....{சினிமா செய்திகள்-வாரமலர்} E_1564723508
-
பாரதிராஜாவின் பாராட்டு விழா!


பாரதிராஜா இயக்கிய, 16 வயதினிலே படத்தில்,
ரஜினியும், கமலும் இணைந்து நடித்தனர். அதன் பிறகு,
நாயகர்களாக வைத்து தனித்தனி படம் இயக்கிய,
பாரதிராஜாவால், அவர்களை இணைத்து படம் இயக்க
முடியவில்லை.

இந்நிலையில், ரஜினி, கமலின் திரையுலக சாதனைகளை
பாராட்டும் விதமாக, அவர்களுக்கு, மதுரையில் ஒரு விழா
நடத்தப் போகிறார், பாரதிராஜா.

இதற்காக, கோடம்பாக்கம் முழுவதையும் மதுரைக்கு
அழைத்து செல்கிறார்.
-
-----------------------------
— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இதப்படிங்க முதல்ல....{சினிமா செய்திகள்-வாரமலர்} Empty Re: இதப்படிங்க முதல்ல....{சினிமா செய்திகள்-வாரமலர்}

Post by ayyasamy ram Sun Aug 04, 2019 9:46 pm


இயக்குனர்களை உஷார் படுத்தும், தமன்னா!

'இயக்குனர் அல்லது தயாரிப்பாளர், யாராக இருந்தாலும்,
அவர்களின் வார்த்தையில் சுத்தம் இருக்க வேண்டும்...'
என்கிறார், தமன்னா.

அந்த வகையில், 'என்னிடம் பேசியது போலவே சம்பளத்தை
கொடுத்து விட வேண்டும்; அதேபோல், முதலில் சொன்னது
போலவே, என் கதாபாத்திரத்தை படத்தில் வைக்க வேண்டும்.

முதலில் ஒருமாதிரியாக சொல்லி, பின்னர் கதாபாத்திரத்தை
வேறு மாதிரியாக மாற்றினால், ஏற்க மாட்டேன்; அந்த
படங்களில் இருந்து உடனடியாக வெளியேறி விடுவேன்...'
என்கிறார்.

இதனால், தமன்னா விஷயத்தில், இயக்குனர்கள் ரொம்ப
உஷாராக இருக்கின்றனர்.

சொன்னால் போல கேட்டால், சுட்டார் போல கொடுப்பேன்!
-
-----------------------------------
— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இதப்படிங்க முதல்ல....{சினிமா செய்திகள்-வாரமலர்} Empty Re: இதப்படிங்க முதல்ல....{சினிமா செய்திகள்-வாரமலர்}

Post by ayyasamy ram Sun Aug 04, 2019 9:47 pm



கவர்ச்சிக்கு முழுக்குப் போட்ட, நயன்தாரா!


நயன்தாராவிடம் கதை சொல்லும், சில இளவட்ட
இயக்குனர்கள், பாடல் காட்சிகளில், அவரை
படுகவர்ச்சியாக நடிக்குமாறு கூறுகின்றனர்.

அப்படி நடிக்க மறுக்கும், நயன்தாரா, 'இதுவரை, 'பிகினி,
டூ - பீஸ்' என, போதும் போதும் என்ற அளவுக்கு
நடித்தாயிற்று. இனிமேல் அவ்வாறு நடிக்க, எந்த
கவர்ச்சியும் என்னிடம் மிச்சமில்லை...' என்கிறார்.
-
--------------------------------
— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இதப்படிங்க முதல்ல....{சினிமா செய்திகள்-வாரமலர்} Empty Re: இதப்படிங்க முதல்ல....{சினிமா செய்திகள்-வாரமலர்}

Post by ayyasamy ram Sun Aug 04, 2019 9:47 pm



சர்வதேச விழாக்களில், ஷகீலா படம்!


மறைந்த கவர்ச்சி நடிகை, சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை
வரலாறு படம், இந்தியில், த தர்ட்டி பிக்சர்ஸ் என்ற
பெயரில் வெளியானது. அதையடுத்து, கவர்ச்சி நடிகை,
ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு படமும், இந்தியில்,
ஷகீலா என்ற பெயரிலேயே உருவாகியுள்ளது.

இந்த படத்தில், சிறப்பு தோற்றத்தில் ஷகீலாவும்
நடித்திருக்கிறார். ஆகஸ்டில் திரைக்கு வரும் முன்னரே,
சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட
உள்ளது.

தன் வாழ்க்கை படம், உலகமெங்கும் செல்லப்போகிற
மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளார், ஷகீலா.

பட்டவளுக்கு பலன் உண்டு; பதவியும் உண்டு!
-
----------------------------------
— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இதப்படிங்க முதல்ல....{சினிமா செய்திகள்-வாரமலர்} Empty Re: இதப்படிங்க முதல்ல....{சினிமா செய்திகள்-வாரமலர்}

Post by ayyasamy ram Sun Aug 04, 2019 9:47 pm



'சென்டிமென்ட்' ரஜினி!

தர்பார் படம் வெளியானதும், ரஜினி அரசியலுக்கு
வருவார், மாநாடு நடத்துவார் என்று, ரசிகர்கள்
ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், அவரோ, தர்பார் படம் முடிந்ததும், நடிப்பதற்கு
நான்கு இயக்குனர்களிடம் கதை கேட்டவர், இப்போது,
விஸ்வாசம் படத்தை இயக்கிய, சிவா இயக்கத்தில்,
அடுத்து நடிக்க, 'டிக்' அடித்துள்ளார்.

இந்த படம், அப்பா - மகள் சம்பந்தப்பட்ட, 'சென்டிமென்ட்'
கதையில் உருவாக இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.
-
-----------------------------
— சினிமா பொன்னையா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இதப்படிங்க முதல்ல....{சினிமா செய்திகள்-வாரமலர்} Empty Re: இதப்படிங்க முதல்ல....{சினிமா செய்திகள்-வாரமலர்}

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum