Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரிசெலுத்துவோர் எளிதாக கணக்கு தாக்கல் செய்ய புதிய வசதி
2 posters
Page 1 of 1
வரிசெலுத்துவோர் எளிதாக கணக்கு தாக்கல் செய்ய புதிய வசதி
t
வரி செலுத்துவோர் தங்களது வருமானவரி கணக்கு
விவரங்களை விரைவாகவும், எளிதாகவும் தாக்கல்
செய்யும் வகையில் லைட் இ-பைலிங் என்ற புதிய
வசதியை வருமான வரி துறை வியாழக்கிழமை
அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து வருமான வரி துறை வெளியிட்ட
அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்குகளை
இணையதளம் மூலம் இலகுவாக தாக்கல் செய்வதை
முக்கிய நோக்கமாகக் கொண்டே இந்த இ-பைலிங் லைட்
என்ற புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வருமான வரி வலைதளத்தில் முகப்பு பக்கத்தில் உள்ள
இ-பைலிங் லைட் பொத்தானை அழுத்துவதன் மூலம்
இந்த சேவையை வரி செலுத்துவோர் எளிதாக பெறலாம்.
இப்புதிய சேவையை பயன்படுத்தி அனைத்து பிரிவைச்
சேர்ந்த வரி செலுத்துவோரும் தங்களது வருமான வரி
படிவங்களை விரைவாக, எளிதாக தாக்கல் செய்யலாம்
என அந்த அறிக்கையில் வருமான வரி துறை
தெரிவித்துள்ளது.
தனிநபர்கள் 2018-19 நிதியாண்டுக்கான தங்களது வருமான
வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்வதற்கான
காலக்கெடுவை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு
அண்மையில் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
-----------------------
தினமணி
வரி செலுத்துவோர் தங்களது வருமானவரி கணக்கு
விவரங்களை விரைவாகவும், எளிதாகவும் தாக்கல்
செய்யும் வகையில் லைட் இ-பைலிங் என்ற புதிய
வசதியை வருமான வரி துறை வியாழக்கிழமை
அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து வருமான வரி துறை வெளியிட்ட
அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்குகளை
இணையதளம் மூலம் இலகுவாக தாக்கல் செய்வதை
முக்கிய நோக்கமாகக் கொண்டே இந்த இ-பைலிங் லைட்
என்ற புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வருமான வரி வலைதளத்தில் முகப்பு பக்கத்தில் உள்ள
இ-பைலிங் லைட் பொத்தானை அழுத்துவதன் மூலம்
இந்த சேவையை வரி செலுத்துவோர் எளிதாக பெறலாம்.
இப்புதிய சேவையை பயன்படுத்தி அனைத்து பிரிவைச்
சேர்ந்த வரி செலுத்துவோரும் தங்களது வருமான வரி
படிவங்களை விரைவாக, எளிதாக தாக்கல் செய்யலாம்
என அந்த அறிக்கையில் வருமான வரி துறை
தெரிவித்துள்ளது.
தனிநபர்கள் 2018-19 நிதியாண்டுக்கான தங்களது வருமான
வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்வதற்கான
காலக்கெடுவை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு
அண்மையில் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
-----------------------
தினமணி
Re: வரிசெலுத்துவோர் எளிதாக கணக்கு தாக்கல் செய்ய புதிய வசதி
இது மாதிரி தகவல்களுக்கு நன்றி ram .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Similar topics
» ரூ.5 லட்சதிற்குள் ஆண்டு வருமானம் பெற்றால், வருவான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை!
» ரூ.5 லட்சம் வரை சம்பளதாரர் இனி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை!
» வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்
» வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம்
» ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்குக் கீழ் சம்பளம்-வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம்!
» ரூ.5 லட்சம் வரை சம்பளதாரர் இனி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை!
» வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்
» வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதில் புதிய மாற்றம்
» ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்குக் கீழ் சம்பளம்-வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|