Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதார்’ அடிப்படையில் ஓட்டளிக்கும் இயந்திரம் சென்னை அரசு பள்ளி மாணவர்கள் அபாரம்
3 posters
Page 1 of 1
ஆதார்’ அடிப்படையில் ஓட்டளிக்கும் இயந்திரம் சென்னை அரசு பள்ளி மாணவர்கள் அபாரம்
![ஆதார்’ அடிப்படையில் ஓட்டளிக்கும் இயந்திரம் சென்னை அரசு பள்ளி மாணவர்கள் அபாரம் Tamil_News_large_2331630](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2331630.jpg)
சென்னை:
தேர்தலின் போது, வெளியூர்களில் இருப்போர், ‘ஆதார்’ எண்
அடிப்படையில், ஓட்டு போடும் கருவியை, சென்னை அரசு
பள்ளி மாணவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
அவர்களுக்கு, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன்,
தலா, 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளார்.அரசு பள்ளி
மாணவர்கள், அறிவியல் கண்டுபிடிப்புகளில் முன்னேறும்
வகையில், ‘ரோபாட்டிக்’ எனப்படும் இயந்திர மனித தொழில்
நுட்ப வகுப்புகள், நவீன அறிவியல் ஆய்வகம், அடல்,
‘டிங்கரிங்’ ஆய்வகம் போன்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு
உள்ளன.
விருது
அதேபோல, ‘இன்ஸ்பையர்’ விருது, மத்திய அரசின் அறிவியல்
விருது போன்றவையும், மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த திட்டங்களால், சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள,
‘பதிப்பக செம்மல்’ கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி
மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும், பிரதீப் குமார்,
பிளஸ் 1 மாணவர் ஜெபின், பிளஸ் 2 மாணவர், ஜெயச்சந்திரன்
ஆகியோர், ஆதார் அடிப்படையில் செயல்படும், ஓட்டுப்பதிவு
இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.தேர்தலின் போது,
வெளியூர்களில் உள்ளவர்கள், தங்களின் ஆதார் எண், கருவிழி
பதிவுகளின் வழியாக, ஓட்டுகளை பதிவு செய்வதற்கான,
நவீன கருவியை கண்டுபிடித்துள்ளனர். இ
ந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, மத்திய அரசின், அறிவியல்
தொழில்நுட்ப துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பை, பள்ளி கல்வி அமைச்சர்,
செங்கோட்டையன் பாராட்டி, மாணவர்களுக்கு தலா,
10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கிஉள்ளார்.
பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் உத்தரவின்படி,
முதன்மை கல்வி அதிகாரி, திருவளர் செல்வி, மாணவர்களை
சந்தித்து, பரிசு வழங்கினார்.கண்டுபிடிப்பு குறித்து,
பள்ளியின் தலைமை ஆசிரியை, தமிழரசி கூறியதாவது:
கடந்த, 2017 முதல் எங்கள் பள்ளியில், ரோபாட்டிக் ஆய்வகம்
உள்ளது; அடல் டிங்கரிங் ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளது.
அவற்றில் நன்றாக படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி,
படிப்பில் பின்தங்கியவர்களும், தங்கள் அறிவியல் திறமைகளை
வெளிக்காட்டுகின்றனர்.
மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று, தங்கள் கண்டு
பிடிப்புகளை காட்டி, பரிசுகளை பெற்றுள்ளனர்.
ஆங்கிலம்
இதற்காக, அவர்களுக்கு ஆங்கிலமும் கற்று தரப்படுகிறது.
பெரும்பாலான மாணவர்கள், தங்கள் கண்டுபிடிப்புகள்
குறித்து, ஆங்கிலத்திலேயே விளக்கம் அளிப்பர்.
இதற்கு, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும்
அதிகாரிகளின் ஊக்குவித்தல் காரணம். சில தனியார்
நிறுவனங்களும், அரசின் அனுமதியுடன் மாணவர்களின்
கற்பித்தல் மற்றும் கண்டுபிடிப்பு திட்டங்களுக்கு உதவுகின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்
Re: ஆதார்’ அடிப்படையில் ஓட்டளிக்கும் இயந்திரம் சென்னை அரசு பள்ளி மாணவர்கள் அபாரம்
வாழ்த்துகள்... வாழ்த்துகள்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஆதார்’ அடிப்படையில் ஓட்டளிக்கும் இயந்திரம் சென்னை அரசு பள்ளி மாணவர்கள் அபாரம்
வாழ்த்துகள்
ரமணியன்
![ஆதார்’ அடிப்படையில் ஓட்டளிக்கும் இயந்திரம் சென்னை அரசு பள்ளி மாணவர்கள் அபாரம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு விடுமுறை தினங்கள்: பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி
» அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
» 30 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்த அரசு பள்ளி மாணவர்கள்: 11-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
» தமிழில் எழுத-படிக்க திணறும் அரசு பள்ளி மாணவர்கள்: சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு
» அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
» 30 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்த அரசு பள்ளி மாணவர்கள்: 11-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
» தமிழில் எழுத-படிக்க திணறும் அரசு பள்ளி மாணவர்கள்: சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|