ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 12:25 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Anthony raj Today at 12:22 am

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 12:18 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:49 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 4:52 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 12:39 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Yesterday at 10:19 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:15 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:09 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:08 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:08 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:07 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:06 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 12:51 am

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 12:32 am

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 12:24 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:21 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:49 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:49 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:48 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:47 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:46 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:44 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:43 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:43 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:42 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:41 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 11:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 11:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 11:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 10:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 10:19 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Wed Jul 10, 2024 10:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Jul 10, 2024 9:54 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 8:34 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 5:56 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Wed Jul 10, 2024 2:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாலிவுட் திரைப்படத்தில் வந்த பஸ்சை பார்க்கும் ஆசையில் உயிரை இழந்த புதுமணப்பெண்

Go down

ஹாலிவுட் திரைப்படத்தில் வந்த பஸ்சை பார்க்கும் ஆசையில் உயிரை இழந்த புதுமணப்பெண் Empty ஹாலிவுட் திரைப்படத்தில் வந்த பஸ்சை பார்க்கும் ஆசையில் உயிரை இழந்த புதுமணப்பெண்

Post by ayyasamy ram Mon Jul 29, 2019 7:59 am

ஹாலிவுட் திரைப்படத்தில் வந்த பஸ்சை பார்க்கும் ஆசையில் உயிரை இழந்த புதுமணப்பெண் 201907290111557592_A-woman-died-after-trying-to-reach-the-famous-Into-the_SECVPF
நியூயார்க்,

அமெரிக்காவை சேர்ந்த மலையேற்ற வீரரான
கிறிஸ்டோபர் மெக்கேண்ட்லஸ் என்பவர் கடந்த
1992-ம் ஆண்டு அலஸ்கா மாகாணத்தில் உள்ள
டெனாலி பகுதிக்கு சுற்றுலா சென்றார்.

நாகரிக வாழ்க்கையில் அலுப்படைந்திருந்த அவர்
வித்தியாசமான வாழ்க்கை முறையை தேடி அங்குள்ள
தெக்லானிகா ஆற்றை கடந்து காட்டுக்குள் சென்றார்.

ஆனால் சில தினங்களிலேயே அவருக்கு நாகரிக
வாழ்க்கைக்கு திரும்பும் எண்ணம் தோன்றியதால்
வீட்டுக்கு செல்ல முற்பட்டார். ஆனால் தெக்லானிகா
ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அவர்
மீண்டும் காட்டுக்குள் திரும்பினார்.

அங்கு அவர் உடைந்த பஸ் ஒன்றில், உணவின்றி
3 மாதங்களுக்கு மேலாக வசித்து, பின்னர் உயிரிழந்தார்.

அவரது வாழ்க்கையை தழுவி கடந்த 2007-ம் ஆண்டு
‘இன் டூ த வைல்டு’ என்ற ஹாலிவுட் திரைப்படம்
எடுக்கப்பட்டது. இதனால் அமெரிக்கா வரும் சுற்றுலா
பயணிகள் அலஸ்கா மாகாணத்துக்கு சென்று தெக்லானிகா
ஆற்றை கடந்து, கிறிஸ்டோபர் வாழ்ந்த பஸ்சை பார்த்து
செல்கின்றனர்.

இந்த நிலையில், பெலாரஸ் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு
சுற்றுலா சென்ற புதுமண தம்பதியான வெராமிக்கா மற்றும்
அவரது கணவர் பியோட்டர் மார்க்கிலவ் ஆகியோர் கிறிஸ்டோபர்
வாழ்ந்த பஸ்சை பார்ப்பதற்காக அலஸ்காவின் டெனாலி
பகுதிக்கு சென்றனர்.

அப்போது, தெக்லானிகா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து
ஓடியதாக தெரிகிறது. ஆனால் பஸ்சை பார்த்துவிட வேண்டும்
என்பதில் விடாப்பிடியாக இருந்ததால், இருவரும் ஆற்று
வெள்ளத்தில் கயிறு மூலம் கரையை கடக்க முயன்றனர்.

அப்போது வெள்ளத்தில் எதிர்நீச்சல் அடிக்க முடியாமல்,
வெராமிக்கா கை நழுவி, ஆற்றில் மூழ்கினார். இதில் அவர்
பரிதாபமாக இறந்தார்.
-
---------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82899
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பூர் அருகே நிற்காமல் சென்ற பஸ்சை சிறைபிடித்த மாணவிகள்
» நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக புதுமணப்பெண் புகார்!
» உடல் எடையைக் குறைக்கும் மாத்திரை உட்கொண்டு உயிரை இழந்த ஹைதராபாத்தின் பணக்கார மகன்!..
» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!
» சிங்கப்பூர்: பால்கனியில் சிக்கிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட தமிழ்த் தொழிலாளர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum