ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் மக்களின் தேர்வு விருதை வென்றார் இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்

Go down

அமெரிக்காவில் மக்களின் தேர்வு விருதை வென்றார் இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் Empty அமெரிக்காவில் மக்களின் தேர்வு விருதை வென்றார் இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்

Post by ayyasamy ram Sun Jul 28, 2019 3:33 pm

அமெரிக்காவில் மக்களின் தேர்வு விருதை வென்றார் இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 201907281351266100_Indian-sand-artist-wins-People-Choice-Award-in-US_SECVPF
-
நியூயார்க்:

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரை சேர்ந்த சுதர்சன் பட்நாயக்
உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க
நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி,
மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார்.

இவரது பெரும்பாலான ஓவியங்கள் சமூக விழிப்புணர்வை
உண்டாக்கும் வகையில் அமைந்திருக்கும்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த சர்வதேச மணற்சிற்ப
போட்டியில் சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று
தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

இதேபோல், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற
சுமார் 60 போட்டிகளில் பங்கேற்ற சிறப்பை பெற்றுள்ள
சுதர்சன் பட்நாயக், உலக சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ்
புத்தகத்தில் கடந்த 2017-ம் ஆண்டில் இடம்பெற்றதுடன்
தாய்நாட்டுக்கு பல்வேறு விருதுகளை பெற்றுத் தந்துள்ளார்.

இவரை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருதினை
அளித்து கவுரவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் சர்வதேச
மணல் சிற்ப சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகின்றது.
15 நாடுகளை சேர்ந்த பிரபல கலைஞர்கள் கலந்துகொள்ளும்
இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் சுதர்சன் பட்நாயக்
பங்கேற்றார்.

அமெரிக்காவில் மக்களின் தேர்வு விருதை வென்றார் இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 201907281351266100_1_Patnaik._L_styvpf
பாஸ்டன் நகர கடற்கரையில் ’பிளாஸ்டிக் மாசுபாட்டில் இருந்து
பெருங்கடல்களை காப்பாற்றுங்கள்’
(Stop Plastic Pollution, Save Our Ocean) என்ற கருத்து
தொணிக்க சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய மணல் சிற்பம்
அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதன் மூலம் சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் போட்டியின்
வெற்றியாளராக சுதர்சன் பட்நாயக் அறிவிக்கப்பட்டார்.

மேலும் கடந்த 1975-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் கலை மற்றும்
பொழுதுப்போக்கு கேளிக்கை அம்சங்கள் சார்ந்த துறையில்
அளப்பரிய சாதனை செய்த நபர்களில் சிறப்பானவர்களை
ஆண்டுதோறும் அந்நாட்டு மக்கள் ‘ஆன்லைன்’ மூலம் தேர்வு
செய்து ‘மக்களின் விருப்பத் தேர்வுக்குரிய நபர்’ என்ற சிறப்பு
விருது வழங்கப்படுகிறது.

தனது மணல் சிற்பத்தின் மூலம் இந்த கவுரவத்துக்குரிய விருதையும்
சுதர்சன் பட்நாயக் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

’இந்த மிகப்பெரிய விருதினை எனக்கு கிடைத்த கவ்புரவமாக
கருதுகிறேன். இந்த விருது பிளாஸ்டிக் மாசுப்பாட்டை கட்டுப்படுத்த
நடவடிக்கைகளை எடுத்துவரும் இந்தியாவுக்கு கிடைத்த விருது.

இது எனக்கான விருது மட்டுமல்ல, மக்கள் அனைவருக்குமான
விருது. எனது சிற்பத்தை தேர்ந்தெடுப்பதற்காக வாக்களித்த மக்கள்
பிளாஸ்டிக் மாசுப்பாட்டை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்காகவும்
வாக்களித்துள்ளனர்’ என சுதர்சன் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார்.
-
---------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் சுதர்சன் பட்நாயக் தங்கப்பதக்கம் வென்றார்
» பூரி கடற்கரையில் அன்னை தெரஸா மணல் சிற்பம்: சுதர்சன் பட்நாயக் காணிக்கை
» கோல்டன் குளோப் விருதை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்
» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
» 'புக்கர்' விருதை பெற்றார் இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum