ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவாவின் காதல் கடிதம்...!

+6
ராஜா
VIJAY
சிவா
ramesh.vait
பாலாஜி
Tamilzhan
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சிவாவின் காதல் கடிதம்...! Empty சிவாவின் காதல் கடிதம்...!

Post by Tamilzhan Sun Dec 27, 2009 12:32 pm

என்றைக்கும் சினிமா நடிகைகளின் டூயட்டுகளை கனவாக காணும் சிவாக்கு வழக்கம் போல இன்றைக்கு குணா படத்தைப் பார்த்துவிட்டு படுக்கிறார். ஆனால் இன்றைக்கு வந்ததோ களத்தைப் பற்றிய கனவு. அப்படி என கனா கண்டிருப்பார்? வேறு என்ன பாட்டு தான். பாடியவர்களோ சிவாவும் மற்றொரு களவாணியும். அது யார் என நீங்களே சொல்லிடுங்க. இது நகைச்சுவைக்காக மட்டுமே.

இது காட்டில் நடப்பதால் நடுவில் கிகிகி என சத்தம் கேட்டு அதை விஜய் னு என நினைத்தால் பொறுப்பாளி நான் அல்ல.

இசை : இளையராஜா
வரிகள் : தமிழன்
குரல் : கமல்ஹாசன் & ஜானகி

----------------------------------------------------
சிவா :

கண்மணி வெறுப்புடன் சிவா நான், நான்,
எழுதும் பதிவு, சீ திரி, இல்ல கருத்துன்னு வச்சுக்கலாமா?
வேண்டாம் பதிவுனே இருக்கட்டும்! படி

<<>>>:

கண்மணி வெறுப்போடு சிவா நான் எழுதும் பதிவு

சிவா :

பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும், ம்,
மொதல்ல கண்மணி சொன்னேல்ல,
இங்க பொன்மணி போட்டுக்க.
பொன்மணி உன் பதிவு சௌக்கியமா?
என்பதிவு இங்க சௌக்கியம்!

<<>>
பொன்மணி உன் பதிவு சௌக்கியமா?
என் பதிவு இங்கு சௌக்கியமே!

சிவா :
உன்னை நெனச்சி பாக்கும் போது,
கருத்து மனசுல அருவி மாதிரி கொட்டுது!
ஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா
இந்த எழுத்துதான் வார்த்த

<<>>
உன்னை எண்ணிப் பார்க்கையில் கருத்து கொட்டுது

சிவா :
அதான்
<<>>
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது

சிவா :

அதே தான்! பிரமாதம்! கவித கவிதை! படி

<<>>
கண்மணி வெறுப்போடு சிவா நான் எழுதும் பதிவு
பொன்மணி உன் பதிவு சௌக்கியமா?என்பதிவு இங்க சௌக்கியம்!
உன்னை எண்ணிப் பார்க்கையில் கருத்து கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது ....ஓஹோ!

(கண்மணி)

சிவா :
ம், எனக்குண்டான பதிவு அது தன்னால வெட்டிடுவாங்க,
அது என்னவோ தெரியல, என்ன மாயமோ தெரியல,
உன் பதிவுக்கு ஒண்ணுமே ஆவறதில்லை!
இதுவும் எழுதிக்கோ!
நடுவுல நடுவுல நாயே , பேயே , எல்லாம் போட்டுக்க!
எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும்,
உன் உடம்பு தாங்குமா? தாங்காது!
பாவனா! பாவனா!பாவனா!

<<>>

அதையும் எழுதணுமா?

சிவா:
இது கருத்து!
என் கருத்து என்னன்னு சொல்லாம,
ஏங்க ஏங்க அழுகையா வருது,
ஆனா நான் அழுது, என் சோகம் உன்னை தாக்கிடுமோ
அப்படின்னு நினைக்கும் போது,
வர்ற அழுகை கூட நின்னுடுது ஹா! ஹா!
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித விவாதம் அல்ல!
அதையும் தாண்டி புனிதமானது!

<<>>
உண்டான பதிவு இங்கு தன்னாலே வெட்டிய
மாயமென்ன மாடரேட்டரஸ்! மாடரேட்டர்ஸ்!
என்ன கருத்து ஆன போதும், என் மேனி தாங்கிக் கொள்ளும்,
உந்தன் மேனி தாங்காது செந்தேனே.....!
எந்தன் கருத்து என்னெவென்று,
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது!
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்,
எண்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது!
மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனிதவிவாதம் அல்ல!
அதையும் தாண்டி மோசமானது!

சிவா :
அபிராமியே! தாலாட்டும் சாமியே! நான் யாருன்ன்னு தெரியுமா?
சிவகாமியே! சிவனில் நீயும் பாதியே! அதுவும் உனக்குப் புரியுமா?
<<>>
சுப லாலி லாலியே லாலி லாலியே!
பாவான லாலியே லாலி லாலியே!

சிவாவின் காதல் கடிதம்...! Bhavana01


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சிவாவின் காதல் கடிதம்...! Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by பாலாஜி Sun Dec 27, 2009 12:38 pm

சிவாவின் காதல் கடிதம்...! 677196 சிவாவின் காதல் கடிதம்...! 677196 சிவாவின் காதல் கடிதம்...! 677196 சிவாவின் காதல் கடிதம்...! 705463 சிவாவின் காதல் கடிதம்...! 705463 சிவாவின் காதல் கடிதம்...! 705463


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிவாவின் காதல் கடிதம்...! Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by ramesh.vait Sun Dec 27, 2009 12:45 pm

சிவா :
அபிராமியே! தாலாட்டும் சாமியே! நான் யாருன்ன்னு தெரியுமா?
சிவகாமியே! சிவனில் நீயும் பாதியே! அதுவும் உனக்குப் புரியுமா?
<<>>
சுப லாலி லாலியே லாலி லாலியே!
பாவான லாலியே லாலி லாலியே! சிவாவின் காதல் கடிதம்...! 806360
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

சிவாவின் காதல் கடிதம்...! Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by சிவா Sun Dec 27, 2009 12:56 pm

பவானாவுடன் டூயட் பாட வைத்த தமிழனுக்கு நன்றி!~ அப்படியே ..............!!!!


சிவாவின் காதல் கடிதம்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவாவின் காதல் கடிதம்...! Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by VIJAY Tue Dec 29, 2009 1:40 pm

அபிராமியே! தாலாட்டும் சாமியே! நான் யாருன்ன்னு தெரியுமா?
சிவகாமியே! சிவனில் நீயும் பாதியே! அதுவும் உனக்குப் புரியுமா?
<<>>
சுப லாலி லாலியே லாலி லாலியே!
பாவான லாலியே லாலி லாலியே!

இந்த அபிராமி சிவகாமி எல்லாம் யாரு??? அண்ணானோட செட்டப்பா??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சிவாவின் காதல் கடிதம்...! Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by ராஜா Tue Dec 29, 2009 1:44 pm

சிவா wrote:பவானாவுடன் டூயட் பாட வைத்த தமிழனுக்கு நன்றி!~ அப்படியே ..............!!!!


பவானாவோட பேத்தியை பள்ளிக்கூடத்துல கொண்டு விட்டுட்டு வரனுமாம் , போயிட்டு வாங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிவாவின் காதல் கடிதம்...! Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by சிவா Tue Dec 29, 2009 1:47 pm

Kraja29 wrote:
சிவா wrote:பவானாவுடன் டூயட் பாட வைத்த தமிழனுக்கு நன்றி!~ அப்படியே ..............!!!!


பவானாவோட பேத்தியை பள்ளிக்கூடத்துல கொண்டு விட்டுட்டு வரனுமாம் , போயிட்டு வாங்க

ஏன் இந்த கொலை வெறி!!! சிவாவின் காதல் கடிதம்...! 733974


சிவாவின் காதல் கடிதம்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவாவின் காதல் கடிதம்...! Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by ராஜா Tue Dec 29, 2009 1:53 pm

சிவா wrote:
Kraja29 wrote:
சிவா wrote:பவானாவுடன் டூயட் பாட வைத்த தமிழனுக்கு நன்றி!~ அப்படியே ..............!!!!

பவானாவோட பேத்தியை பள்ளிக்கூடத்துல கொண்டு விட்டுட்டு வரனுமாம் , போயிட்டு வாங்க
ஏன் இந்த கொலை வெறி!!! சிவாவின் காதல் கடிதம்...! 733974

பின்ன என்னவாம் ,

வயசான காலத்துல , மார்க்கெட் போயி காய்கறி வாங்கி வந்தோமா , ரேஷன் கடைக்கு போனோமா , கரண்ட் பில் , டெலிஃபோன் பில் கட்டுணோமாண்ணு இல்லாம , டூயட் பாடுறாராம் டூயட்டு சிவாவின் காதல் கடிதம்...! 56667 சிவாவின் காதல் கடிதம்...! 56667 சிவாவின் காதல் கடிதம்...! 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிவாவின் காதல் கடிதம்...! Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by VIJAY Tue Dec 29, 2009 3:46 pm

ஏற்கனவே டூயட் பாடி கால் உடைஞ்சது பத்தாதா??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சிவாவின் காதல் கடிதம்...! Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by தாமு Tue Dec 29, 2009 3:50 pm

Kraja29 wrote:
சிவா wrote:
Kraja29 wrote:
சிவா wrote:பவானாவுடன் டூயட் பாட வைத்த தமிழனுக்கு நன்றி!~ அப்படியே ..............!!!!

பவானாவோட பேத்தியை பள்ளிக்கூடத்துல கொண்டு விட்டுட்டு வரனுமாம் , போயிட்டு வாங்க
ஏன் இந்த கொலை வெறி!!! சிவாவின் காதல் கடிதம்...! 733974

பின்ன என்னவாம் ,

வயசான காலத்துல , மார்க்கெட் போயி காய்கறி வாங்கி வந்தோமா , ரேஷன் கடைக்கு போனோமா , கரண்ட் பில் , டெலிஃபோன் பில் கட்டுணோமாண்ணு இல்லாம , டூயட் பாடுறாராம் டூயட்டு சிவாவின் காதல் கடிதம்...! 56667 சிவாவின் காதல் கடிதம்...! 56667 சிவாவின் காதல் கடிதம்...! 56667



சிவாவின் காதல் கடிதம்...! 705463 சிவாவின் காதல் கடிதம்...! 705463 சிவாவின் காதல் கடிதம்...! 705463
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சிவாவின் காதல் கடிதம்...! Empty Re: சிவாவின் காதல் கடிதம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum