Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிதாக இரண்டு கேபிள் சேனல் தொகுப்புகள்: தமிழக அரசு அறிவிப்பு
3 posters
Page 1 of 1
புதிதாக இரண்டு கேபிள் சேனல் தொகுப்புகள்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சியில் ஏற்கெனவே
உள்ள சேனல் தொகுப்புகளுடன் புதிதாக இரண்டு
சேனல் தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பவியல் துறை
அமைச்சர் எம்.மணிகண்டன் சட்டப்பேரவையில்
புதன்கிழமை மானியக் கோரிக்கை மீதான
விவாதங்களுக்கு பதிலளித்து வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழக அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தில்
மூன்று தொகுப்புகள் வழியாக சேனல்கள் அளிக்கப்பட்டு
வருகின்றன. இப்போது பொதுமக்கள் கேபிள் தொலைக்
காட்சி கட்டணத்தைக் குறைக்குமாறும், குறைந்த
கட்டணத்தில் புதிய சேனல் தொகுப்புகளை கிராமப்புற
மக்கள் விரும்பும் வகையில் அளிக்குமாறும் கோரிக்கைகள்
வந்தன.
அதன்படி, கிராமப்புற தொகுப்பு என்ற பெயரில்
ரூ.170 கட்டணத்திலும் (வரி தனி), தமிழ்த் தொகுப்பு 180 என்ற
பெயரில் 170 சேனல்கள் ரூ.180 கட்டணத்தில் (வரி தனி)
அளிக்கப்படும்.
மக்களுக்கான இணையதளம்: அரசு அளிக்கும் சேவைகளை
பொதுமக்கள் பல்வேறு இணையதளங்களின் மூலம்
பெறுகின்றனர். இதைத் தவிர்க்க, ஒரே இணையதளத்தை
உருவாக்க வேண்டிய அவசியமாகிறது.
அதன்படி, உருவாக்கப்படும் இணையதளத்தில் பல்வேறு
துறை சார்ந்த சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு அளிக்கப்படும்.
இதேபோன்று, அரசின் அனைத்து சேவைகளையும் அறிந்து
கொள்ளும் வகையில் ஒற்றை செல்லிடப்பேசி செயலி
தோற்றுவிக்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு மின்னஞ்சல்: தமிழக அரசின்
பல்வேறு துறைகளில் 10 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து
வருகின்றனர். அனைத்துப் பணியாளர்களுக்கும் தேசிய
தகவலியல் மையத்தின் உதவியுடன் தனிநபர் மற்றும்
அலுவல் சார்ந்த மின்னஞ்சல் முகவரிகள் tn.gov.in
என்ற தளப் பெயருடன் அளிக்கப்படும். மாநிலத் தரவு
மையத்தில் உள்ள மேகக் கணினி அமைப்பானது தனிப்பட்ட
அடையாளத்துடன் தமிழ் மேகம்' என்ற பெயரில் அறியப்படும்
என்றார்.
-
----------------------------------
தினமணி
Re: புதிதாக இரண்டு கேபிள் சேனல் தொகுப்புகள்: தமிழக அரசு அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வேலைக்கும் லஞ்சம் எத்தனை குடுக்கவேண்டும் என்ற விவரமும் அந்த இணையதளத்தில் இருக்குமா ?
anikuttan- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
Re: புதிதாக இரண்டு கேபிள் சேனல் தொகுப்புகள்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் அடி ஆள் முதல் அரசு தரப்பு முதல் ஆள் வரை எல்லோரும் ஏழைகள் என்றே நினைக்கிறேன். நம் போன்ற ஜனங்கள் கொடுக்கும் கருணை தொகையால்தான் அவர்கள் குடும்பமே நடக்கின்றது.
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புதிதாக 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி
» 2.9.2011 முதல் அரசு கேபிள் டிவி : ஜெ. அறிவிப்பு
» அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு
» 2.9.2011 முதல் அரசு கேபிள் டிவி : ஜெ. அறிவிப்பு
» அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் கிடையாது ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
» சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 தமிழக அரசு அறிவிப்பு
» பிரபல ஸ்குவாஷ் வீராங்கணை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு அரசு பணி: தமிழக அரசு அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|