ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை

Go down

எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Empty எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை

Post by T.N.Balasubramanian Wed Jul 10, 2019 5:25 pm

முகிலன் விஷயத்தில் மூக்கை நுழைத்து, -எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை திட்டி தீர்க்கும் பதிவுகள்!

எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Thamarai
தமிழகத்தில் கொண்டு வரப்படும் மக்கள் விரோத விஷயங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் முகிலன். இவர் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து வீடியோ ஆதாரங்களை செய்தியாளர்கள் முன்பு சமர்பித்தார்.
அன்று இரவு முதல் முகிலன் காணாமல் போனார். இதையடுத்து 140 நாட்களுக்கு பின், திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து முகிலன் மீட்கப்பட்டார். அவரைச் சென்னை அழைத்து வந்து, சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் உயிருடன் மீட்கப்பட்டதற்கு, பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிரபல கவிஞர் தாமரை, முகிலன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.

அதாவது, சமூகப் போராளிகள் என்று சொல்லிக் கொண்டு திரியும் அனைத்து ஆண்களுமே பொம்பளப் பொறுக்கிகள் தான் என்று அதிரடியாக கூறியுள்ளார். இதுபோன்ற போலி போராளிகளை நிறைய பார்த்தாகி விட்டது.

பெண்ணை ஏமாற்றி விட்டு, விவகாரம் வெளியே வந்தவுடன் ஓடி ஒளிந்து கொண்டார். தற்போது வெளியே வந்திருக்கும் அன்னாரை, நீங்கள் வேண்டுமென்றால் மாலை போட்டு வரவேற்கலாம். ஆனால் எங்களிடம் இருந்து செருப்பு தான் கிடைக்கும்.

இன்னொரு தியாகு அவ்வளவு தான் எனக் குறிப்பிட்டுள்ளார். கவிஞர் தாமரையின் இந்த கருத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அவர்களில் நிலா பாரதி என்பவர் குறிப்பிடுகையில், தியாகு உடன் வாழ்ந்த போது, நீங்கள் விவரம் தெரியாத மைனர் பொண்ணா? இன்னொருவர் கணவர் என்று தெரிந்தும் சேர்ந்து வாழ்வது. பின்னர் குறை சொல்லித் திரிவது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

நன்றி சமயம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Empty Re: எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை

Post by T.N.Balasubramanian Wed Jul 10, 2019 5:28 pm

மக்களுக்கு மறதி அதிகம் என சிலர் நினைத்துவிடுகின்றனர்.
அடி வாங்குகிறார்கள்.
தாமரை ஐயோ பாவம்.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Jul 10, 2019 5:30 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Empty Re: எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை

Post by T.N.Balasubramanian Wed Jul 10, 2019 5:34 pm

பெண்களுக்கு பெண்களே எதிரி.
சமூகத்தில் ஆகட்டும் சின்ன /பெரிய திரைகளாகட்டும்
ஒரு பெண்ணின் இடத்தை பிடுங்கி
அதை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள பெண்கள் தயங்குவதே இல்லை.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Empty Re: எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை

Post by Guest Wed Jul 10, 2019 9:29 pm

தாமரை அவசரப்பட்டு விட்டார் எனத் தோன்றுகிறது. முகிலன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் நிரூபிக்கப்படவில்லை. சில பெண்கள் இப்படி புகார் செய்வது இப்போதெல்லாம் வழக்கமாகி விட்டது. MeToo

இதுபோன்ற வழக்கு மன்சூர் அலிகான் மீது முன்னர் சுமத்தப்பட்டது.புகார் கொடுத்தவருக்கு உயர் நீதிமன்றம் 50 லட்ஷம் மன்சூருக்கு கொடுக்கும்படி உத்தரவிட்டது.
முகிலன் குற்றவாளி இல்லையென்றால் தாமரை சொன்னவற்றையெல்லாம் திரும்பப் பெறப் போகிறாரா?
avatar
Guest
Guest


Back to top Go down

எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை Empty Re: எக்கச்சக்கமாய் சிக்கிய கவிஞர் தாமரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'ராஜபக்சே தூது... தூக்கியெறிந்த ரஜினி!' - கவிஞர் தாமரை
» காங்கிரசிற்​கு வாக்காளிக்​காதீர்: கவிஞர் தாமரை
» உலகத்தமிழர்கள் சீமானைத் தீரம் மிகுந்த நாயகனாக பார்க்கின்றார்கள் - கவிஞர் தாமரை
» நாம் போராடித் தமிழீழம் பெறுவோம். அதனைத் தலைவர் கையில் தருவோம்!: கவிஞர் தாமரை
» ஓடிபோய்த்தான் புரட்சி செய்யவேண்டுமா?- கவிஞர் தாமரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum