ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி

3 posters

Go down

லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி Empty லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி

Post by T.N.Balasubramanian Mon Jun 24, 2019 7:07 pm

லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி


புதுடில்லி : பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., தலைவர் அமித்ஷா அளித்த அதிர்ச்சி வைத்தியத்தால் மக்களிடம் இருந்து அமைச்சர்களும், கட்சி தலைவர்களும் பெற்ற லஞ்சப் பணத்தை அவர்களிடமே திருப்பி கொடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.


லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி Tamil_News_large_2305126


நிலமற்ற விவசாயிகள் முதல் தொழிலதிபர்கள் வரை ஆயிரக்கணக்கான மக்கள், திரிணாமுல் காங்., கட்சியினர் தங்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக வெளிப்படையாக குற்றம்சாட்டி வருவது தான் மேற்குவங்கத்தின் இன்றைய நிலை.
நலத்திட்டங்களை பெறுவதற்காக பயனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட குறிப்பிட்ட தொகையை அவர்களிடம் திருப்பித் தருமாறு கட்சி தலைவர்களை முதல் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்ட பிறகே மக்கள் வெளிப்படையாக ஆளும் கட்சிக்கு எதிராக லஞ்சப் புகார்கள் கூறுவது அதிகரித்துள்ளது. இந்த லஞ்சத்தை அவர்கள் கவுரவமாக 'கமிஷன்' என்றும் கூறிக் கொள்கிறார்கள்.

லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி Gallerye_16170422_2305126


பல மாநிலங்களில், இது போன்று லஞ்சம் வசூலிக்கப்படுவதும், அதற்கு ஆளும் கட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததும் அனைவரும் அறிந்ததே. ஆனால் மேற்குவங்கத்தில், தற்போது இது பெரிய பிரச்னையாக கிளம்பி உள்ளது.


கமிஷன் என்றால் என்ன ?

கமிஷன் என்பது, அரசு அதிகாரிகளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும், அரசு நலதிட்டங்களை பெற ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையை சட்ட விரோதமாக சாமானிய மக்களிடம் இருந்து பெறுவது.
லோக்சபா தேர்தல் சமயத்தில் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர் அமித்ஷாவும் கமிஷன் விவகாரத்தை பெரிய அளவில் கையில் எடுத்தனர்.

லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி Gallerye_161712242_2305126


லோக்சபா தேர்தல் கொடுத்த அதிர்ச்சி முடிவால், இந்த கமிஷன் விவகாரம் தான் தங்களின் சரிவிற்கு காரணம் என மம்தா நம்புகிறார். இதனால் தான் தங்கள் கட்சி லோக்சபா தேர்தலில் ஏராளமான இடங்களை இழந்ததாகவும் மம்தா நம்புகிறார்.
லோக்சபா தேர்தலில் மம்தா கட்சி 24 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ஜ., தங்களுக்கென புதிய பாதை அமைத்து 18 இடங்களை கைப்பற்றியது. 2014 லோக்சபா தேர்தலில் மேற்குவங்கத்தில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜ., தற்போது 18 இடங்களாக வளர்ந்திருப்பது மிகப்பெரிய வளர்ச்சி ஆகும்.


இறுதி சடங்கு செய்ய கூட 200 லஞ்சமா?

இது பற்றி மம்தா கூறுகையில், இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு அளிக்கும் ரூ.2000 தரக்கூட சில திரிணாமுல் தலைவர்கள் ரூ.200 லஞ்சமாக கேட்டதை அறிந்து வேதனை அடைகிறேன் என்றார்.
மம்தாவின் இந்த வார்த்தைகளுக்கு பிறகு பல கிராமங்களில் மக்கள் பஞ்சாயத்து அளவிலான திரிணாமுல் காங்., தலைவர்களை சூழ்ந்து கொண்டு, தங்களின் இருந்து பெற்ற லஞ்ச பணத்தை திருப்பித் தரும்படி கேட்டு வருகின்றனர்.

லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி Gallerye_161720359_2305126


ஆனால் திரிணாமுல் காங்., தலைவர்களோ, தாங்கள் வசூலித்த பணத்தை மேல்மட்ட தலைவர்களிடம் கொடுத்து விட்டதாகவும், அதை திரும்ப பெற முடியாது என்றும், அந்த பணம் தங்களிடம் இல்லை என்றும் கூறி வருகின்றனர். இது 2020 ல் வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலில், 2021 ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலிலும் திரிணாமுல் காங்.,க்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சி தலைவர்களும், அரசியல் கணிப்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்க மாநில பா.ஜ., தலைவர் திலிப் கோஷ் கூறுகையில், லஞ்ச விவகாரத்தில் மேற்குவங்க அரசு பொய் நாடகம் நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கிய ஒவ்வொருவர் மீதும் கைது நடவடிக்கை எடுப்பாரா மம்தா? மம்தாவின் உறவினர் எவ்வாறு சிங்கப்பூரில் சட்ட விரோதமாக தொழில் செய்து வருகிறார் என நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்றார்.
திரிணாமுல் எம்.பி., சதாப்தி ராய் கூறுகையில், சட்ட விரோதமாக பெற்ற பணத்தை திருப்பி அளிப்பது அவ்வளவு எளிதானதல்ல. அதிகாரியோ அல்லது உள்ளூர் தலைவரோ தாங்கள் பெறும் லஞ்ச பணத்தை முகம் தெரியாத மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பர் என்றார்.



தமிழகத்தில் வாய்ப்பு:


இதே போன்று தமிழக முதல்வரும் தங்கள் அமைச்சர்கள் மற்றும் கட்சியினரிடம் அறிவுறுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி தினமலர்.

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி Empty Re: லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி

Post by ayyasamy ram Mon Jun 24, 2019 8:55 pm

லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி 103459460
-
இதே போன்று தமிழக முதல்வரும் தங்கள் அமைச்சர்கள்
மற்றும் கட்சியினரிடம் அறிவுறுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுவது
நல்ல நகைச்சுவை...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி Empty Re: லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி

Post by Guest Mon Jun 24, 2019 10:48 pm

99,9 % கட்சி உறுப்பினர்கள் நேர்மையாக பணியாற்றுகிறார்கள் என்றும் யாராவது ஒரு சிலர் தவறு செய்திருந்தால் உடனே திருப்பிக் கொடுத்துவிடும்படியும்,யாராவது யார் மேலாது குற்றம் சுமத்தினால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும்,திருடர்களை என் கட்சியில் வைத்திருக்க முடியாது எனவும், மம்தா கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கூறினார். இப்படியான ஒரு சிலர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஏற்கனவே கட்சி மாறிவிட்டதாகவும், அவர் குறிப்பிட்டிருந்தார்.

(இது ஆங்கில ஊடகங்கள் வெளியிட்ட செய்தியாகும்.)
avatar
Guest
Guest


Back to top Go down

லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி Empty Re: லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி

Post by சிவனாசான் Sat Jun 29, 2019 8:56 pm

பச்சோந்தி அரசியல்வாதிகள் தன் சுயநலத்திற்காக கட்சி மாறி சம்பாதிக்க நினைப்பதை மக்கள் கவனித்து செயல்படனும் .கொள்கையாவது மண்ணாங்கட்டியாவது எப்படியாவது தான் வாழனும் தன் குடும்பம் பொருளாதாரத்தில் உயரனும் என்பதே குறிக்கோள் அப்படிபட்ட பச்சோந்தி கட்சி தாவிகளை மக்கள் சாக்கடையில் தள்ளனும் .அப்போதான் சமூகம் சீர்படும். என்னங்க சாகும் வரை அரசியல் பொறுப்பா. குடும்பத்தாருக்கு கொள்ளை அடித்து சொத்து சேர்க்கவா பதவி.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி Empty Re: லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி

Post by சிவனாசான் Sat Jun 29, 2019 9:06 pm

வாங்கிய லஞ்சத்தை திருப்பி தரவைத்த மாவட்ட கல்வி அதிகாரி திருமிகு பொன்குமார். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ௨௦௦௩ ஆம் ஆண்டில் திரு .பொன்குமார் என்பவர் பணிஏற்றார் .அவர் பணியிடை பயிற்சிக்காக டெல்லி
சென்றிருந்தபோது புதிய நியமன ஆசிரியர்களிடம் அலுவலக பணியாளர் ஆடர் கொடுக்க ரூபாயஇருநாறு பெற்ற செய்தி அவருக்கு செல்லவே நான் திருப்பி வருவதற்கள் வாங்கிய பணத்தை உரிய ஆசியர்களிடம் கொடுத்திட வேண்டும் இல்லையேல் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடம் என்று தகல் அளித்து திரும்ப கொடுக்க வைத்தார் .அவர் பிறகு பதவி உயர்வில் சென்றார் .இப்படியும் அதிகாரிகள் பிரதமர் திருமிகு மோடியைப்போல் இல்லாமல் இல்லை.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி Empty Re: லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கடனை திருப்பி செலுத்தாததால் மதுவந்தி வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்
» யாழ்ப்பாணத்தில் தமிழர்களை நெகிழ வைத்த மோடி! (வீடியோ)
» விசா மறுத்த அமெரிக்காவை எழுந்து வணங்க வைத்த நம் பிரதமர் மோடி !
» சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!
» மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum