ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை

4 posters

Go down

என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை Empty என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை

Post by Arunachalam.P Tue Jun 18, 2019 2:46 pm

பெயர்: அருணாசலம் பூமாலை
சொந்த ஊர்: உலகியநல்லூர், கள்ளக்குறிச்சி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில், தமிழ்நாட்டு தாவரங்கள் பற்றிய திரு.சௌந்தரபாண்டியன் அவர்களின் தொகுப்பு வாயிலாக...
பொழுதுபோக்கு: மட்டைப்பந்து & புத்தக வாசிப்பு
தொழில்: உதவி பேராசிரியர்
மேலும் என்னைப் பற்றி: சங்க இலக்கியங்களை கற்க ஆவல்...
Arunachalam.P
Arunachalam.P
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 06/06/2019

Back to top Go down

என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை Empty Re: என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை

Post by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:33 pm

ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது கல்வியாளர்  திரு அருணாச்சலம் அவர்களே  :வணக்கம்: :நல்வரவு:

உதவி பேராசிரியர் என்று குறிப்பிட்டு உள்ளீர் ,மகிழ்ச்சி .எந்த கல்லூரியில் ? எந்த  பிரிவில் ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை Empty Re: என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை

Post by Arunachalam.P Thu Jun 20, 2019 3:01 pm

எம்மை வரவேற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா... நான் கோவையில் உள்ள ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில், இயந்திரவியல் துறையில் உதவி பேராசிரியராக பணி புரிகிறேன்...
Arunachalam.P
Arunachalam.P
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 06/06/2019

Back to top Go down

என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை Empty Re: என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை

Post by T.N.Balasubramanian Thu Jun 20, 2019 5:47 pm

மகிழ்ச்சி அருணாச்சலம் அவர்களே !
நானும் இயந்திரவியல்  பொறியாளராக Simpson & co விலும்
BHEL யிலும் வேலை செய்துள்ளேன். குஜராத்தில் உள்ள பெரிய 
அனல் மின் நிலையங்களின் கட்டுமானத்தில் எந்தன் பங்கு உண்டு.

தொடர்ந்து இணைந்திருங்கள்.

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை Empty Re: என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை

Post by ayyasamy ram Thu Jun 20, 2019 6:07 pm

:நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை Empty Re: என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை

Post by M.Jagadeesan Fri Jun 21, 2019 6:04 am

T.N.Balasubramanian wrote:மகிழ்ச்சி அருணாச்சலம் அவர்களே !
நானும் இயந்திரவியல்  பொறியாளராக Simpson & co விலும்
BHEL யிலும் வேலை செய்துள்ளேன். குஜராத்தில் உள்ள பெரிய 
அனல் மின் நிலையங்களின் கட்டுமானத்தில் எந்தன் பங்கு உண்டு.

தொடர்ந்து இணைந்திருங்கள்.

ரமணியன் 
[You must be registered and logged in to see this link.]

அண்ணாசாலையிலுள்ள Simpson & Co மற்றும் திருச்சி BHEL இரண்டிலும் பணிபுரிந்தீர்களா ? ஐயா !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை Empty Re: என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை

Post by T.N.Balasubramanian Fri Jun 21, 2019 10:44 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:மகிழ்ச்சி அருணாச்சலம் அவர்களே !
நானும் இயந்திரவியல்  பொறியாளராக Simpson & co விலும்
BHEL யிலும் வேலை செய்துள்ளேன். குஜராத்தில் உள்ள பெரிய 
அனல் மின் நிலையங்களின் கட்டுமானத்தில் எந்தன் பங்கு உண்டு.

தொடர்ந்து இணைந்திருங்கள்.

ரமணியன் 
[You must be registered and logged in to see this link.]

அண்ணாசாலையிலுள்ள Simpson & Co மற்றும் திருச்சி BHEL இரண்டிலும் பணிபுரிந்தீர்களா ? ஐயா !  
[You must be registered and logged in to see this link.]


ஆம் MJagadeesan அவர்களே.

அதிலும் இடைவெளி இல்லா தொடர்ச்சியான பணி.

சிம்ப்சனில் மார்ச் 23 தேதி காலை ஷிப்ட். பணி விடுப்பு உத்தரவு பெற்று, இரவே தூத்துக்குடி விரைவு வண்டியில் (அப்போது மலைக்கோட்டை விரைவு வண்டி கிடையாது) ஏறி,திருச்சியில் மார்ச் 24  BHEL இல் பணியில்  சேர்த்தேன் .
ஆரம்பம் முதல் கடைசி வரை  இடை விடா சேவை.  

இனிய நாட்கள் 

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை Empty Re: என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை

Post by M.Jagadeesan Fri Jun 21, 2019 7:24 pm

காவேரி பாயும் திருச்சியில் வசிப்பதும் ,பணியாற்றுவதும் இனிய அனுபவம்தான் .
50 ஆண்டுகளுக்கு முன்பு நான் திருச்சியில் படித்தபோது , திருச்சி மிகவும் அழகாக இருந்தது . இப்போது எங்கு பார்த்தாலும் கடைகள் , வீடுகள் என்று இயற்கை அழகு குலைந்து விட்டது . ஜன நெரிசல் . ஆனாலும் மலைக்கோட்டையும் , திருவரங்கமும் , ஆனைக்காவும் அப்படியேதான் உள்ளன .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை Empty Re: என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை

Post by T.N.Balasubramanian Wed Jul 10, 2019 6:26 pm

M.Jagadeesan wrote:காவேரி பாயும் திருச்சியில் வசிப்பதும் ,பணியாற்றுவதும் இனிய அனுபவம்தான் .
50 ஆண்டுகளுக்கு முன்பு நான் திருச்சியில் படித்தபோது , திருச்சி மிகவும் அழகாக இருந்தது . இப்போது எங்கு பார்த்தாலும் கடைகள் , வீடுகள் என்று இயற்கை அழகு குலைந்து விட்டது . ஜன நெரிசல் . ஆனாலும் மலைக்கோட்டையும் , திருவரங்கமும் , ஆனைக்காவும் அப்படியேதான் உள்ளன .
[You must be registered and logged in to see this link.]

100 % உண்மை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை Empty Re: என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum