ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.

4 posters

Go down

எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம். Empty எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.

Post by Sudharani Mon Jun 17, 2019 11:57 am

பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தால், விற்றால், உபயோகப்படுத்தினால் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்புகள் செய்திதாள்களில் வந்துள்ளது.

இது எந்த எந்த வகையான பொருட்களுக்கு பொருந்தும் என்பது குழப்பமாகவே உள்ளது.
பிளாஸ்டிக் குடம், சீப்பு , ஹேர் கிளிப், வளையல் , கேரி பாக், தண்ணி கேன் இவைகளை பயன்படுத்தலாமா.
அது சம்பந்தமான தகவலை யாரேனும் பகிர்ந்தால் நன்று.
avatar
Sudharani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

Back to top Go down

எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம். Empty Re: எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.

Post by T.N.Balasubramanian Mon Jun 17, 2019 5:56 pm

தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம். Empty Re: எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.

Post by M.Jagadeesan Mon Jun 17, 2019 6:03 pm

பால் பாக்கெட்டுகள் பிளாஸ்டிக் பைகளில் வருவதற்குப் பதிலாக , முன்புபோல பாட்டில்களில் வருவது நல்லது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம். Empty Re: எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.

Post by T.N.Balasubramanian Mon Jun 17, 2019 7:22 pm

பிளாஸ்டிக் /பாலி எத்திலீன் பைகள் இதில் எவையெவை மறு சுயற்சி பண்ணலாம் /இதெல்லாம் பண்ணக்கூடாது  என்பதின் விளக்கம் கூடிய விரைவில் தருகிறேன்.

ரமணியன்
@Sudharani


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம். Empty Re: எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.

Post by சிவனாசான் Tue Jun 18, 2019 4:37 am

எந்த சட்டத்தை எவன் மதித்து நடக்க நினைக்கிறான். குறுக்கு வழியில் நடக்கவே முயல்கிறான். தங்கம் கடத்தல் முதல் தலை கவசம் வரை எந்த சட்டமும் எடுபடல.
தலைவனுக்கு கட்டுபட்டு நடக்க விரும்பல. தனக்கு என்ன லாபம் கிடைக்கும் என அவனவன் தான் தலைவனாக வர நினைக்கும் போது சட்டத்தை மதிப்பானா இல்லை.எனவே இதெல்லாம் வெறும் பகட்டு மேனிக்கே. இனி மனிதன் ஒருபோதும் சட்டத்தை மதித்து நடக்க மனமே இல்லை. இதுக்கெல்லாம் வேற கோர்ட்டும் உள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம். Empty Re: எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எந்த செல்போன் நிறுவனத்துக்கு மாறினாலும் ஒரே டெலிபோன் எண்ணை பயன்படுத்தலாம்:
» பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள
» எந்த மருந்துகள் சாப்பிடும் போது எந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விபரம்:
» வாஸ்து சாஸ்திரம்: எந்த ராசிக்கு எந்த வாசல் ஏற்றது தெரியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum