ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.

Go down

டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம். Empty டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.

Post by T.N.Balasubramanian Sat Jun 15, 2019 2:13 pm

டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.
டெல்லி முதல்வர் அறிவிப்பு.







டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம். 156058127865929
பெண்களின் டெல்லி மெட்ரோ இலவச பயணித்தை எதிர்க்கும் மெட்ரோ மேன்

மெட்ரோமேன் என அழைக்கப்படும் முன்னாள் டெல்லி மெட்ரோ தலைவரான ஸ்ரீதர், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், டெல்லி மெட்ரோவில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அம்மாநில அரசின் சலுகை அறிவிப்பினை ஏற்றுக்கூடாது என வலியுறுத்தி உள்ளார். 

இதே பாணியில் மற்ற மாநிலங்களும் மெட்ரோ சலுகையை பின்பற்றும் ஆபத்தான முன்னுதாரணம் ஆகிவிடும் என்பதால் டெல்லி அரசின் அறிவிப்பை ஏற்க வேண்டாம் என வலியுறுத்தி உள்ளார்.



டெல்லி மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் உள்ள ஆம் ஆத்மி அரசு லோக்சபா தேர்தல் படுதோல்விக்கு பின்னர் டெல்லியில் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இன்றி இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதற்கான நிதிசுமையை டெல்லி மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். 

இதற்கு டெல்லி மெட்ரோ ரயில் நிறுவன முன்னாள் தலைவர் ஸ்ரீதரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 1997ம் ஆண்டு முதல் 2011 ம ஆண்டுவரை டெல்லி மெட்ரோ தலைவராக இருந்த ஸ்ரீதரன், அதன்பின்னர் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஆலோசகராக உள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர் தலைமையிலான குழுதான் 1964ம் ஆண்டு நிகழ்ந்த புயலில் பாதிக்கப்பட்ட பாம்பன் ரயில்வே பாலத்தை 46 நாளில் சீரமைத்தது. 

இந்நிலையில் ஸ்ரீதரன், பிரதமர் நரேந்திரமோடி டெல்லி மெட்ரோ விவகாரத்தில் தலையிட வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். "மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு இணைந்து . டெல்லி மெட்ரோ ரயில்சேவையை இயக்குகின்றன. இது ஒரு பங்குதாரரான டெல்லி அரசு மட்டும் முடிவெடுத்து, பெண்களுக்கு கட்டண சலுகை அளிப்பதை ஏற்க முடியாது. இதன் மூலம் டெல்லி மெட்ரோவை திவால் நிலைக்கு தள்ளிவிடும். 

டெல்லி மெட்ரோவின் முதல் பகுதி திறக்கப்படும்போது, டெல்லி மெட்ரோவில் எந்தவொரு சலுகைப்பயண கட்டணமும் வழங்கப்பட மாட்டாது என்ற உறுதியான முடிவை நான் எடுத்துக் கொண்டேன். இந்த நிலைப்பாடு வருவாய்களை அதிகரிக்க எடுத்தது, இதனால் சாதாரண குடிமக்களுக்கு மலிவு விலையில் மெட்ரோ கட்டணத்தை வழங்க முடிந்தது. அதே நேரத்தில் மெட்ரோ, JAICA- யிலிருந்து வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த போதுமான உபரி நிதியும் கிடைத்தது. 

2002ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி டெல்லி மெட்ரோவின் முதல் பகுதி திறக்கும் போது அன்று பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கூட டிக்கெட் எடுத்து டோக்கன் வாங்கி தான் பயணித்தார் என்பதை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். 

இப்போது டெல்லி மெட்ரோவில் பெண்கள் கட்டணம் இன்றி இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாட்டில் மற்ற நகரங்களில் இருக்கும் மெட்ரோவில் இதே போன்ற சலுகை முடிவு எடுக்கப்பதற்கான ஆபத்தான் முன்னுதாரமாகிவிடவும் வாய்ப்பு உள்ளது. மேலும் டெல்லி அரசின் இந்த அறிவிப்பின் காரணமாக டெல்லி மெட்ரோவுக்கு பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் என்ற நிலையில் இழப்பினை டெல்லி அரசு தரும் என கூறியுள்ளது. இது இன்றைக்கு 1000 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட தொகையாகும். இதன் மூலம் மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கு உதவும். இதன் மூலம் கட்டணங்களையும் அதிகரிக்கலாம். எனவே டெல்லி அரசின் அறிவிப்புக்கு நீங்கள் ஒப்புக்கொள்ளக்கூடாது" இவ்வாறு ஸ்ரீதரன் கடிதத்தில் கூறியுள்ளார். 

நன்றி சமயம் 

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம். Empty Re: டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.

Post by T.N.Balasubramanian Sat Jun 15, 2019 2:18 pm

இந்த இலவசம் கொடுத்து கொடுத்தே நாட்டை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டார்கள்.

இந்த இலவசம் அவசியம் என்றால் முதல்வர் தனது சொந்த பணத்தில்/சொத்தில்  இருந்து எடுத்து கொடுக்கட்டும். நாட்டில் ஒரு புது சட்டம் மேற்கண்டவாறு கொண்டு வரவேண்டும். 

மக்கள் கட்டிய வரிப் பணத்தில் இருந்து இவர் யார் எடுத்து தருவதற்கு.

ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டிக்கு கையே என்பதை நினைவூட்டுகிறது.


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை மெட்ரோ ரெயில்களில் இலவச பயணம் - நாளையும் நீட்டிப்பு
» டெல்லி மெட்ரோ ரயில் தொடக்க விழா - டெல்லி மக்களை அவமானப்படுத்தும் செயல்
» பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரம் டெல்லி என்பதை உறுதிசெய்யும் மோசமான சம்பவம்!
» டெல்லி அருகே மெட்ரோ ரெயில் தடம் புரண்டது: பயணிகள் உயிர் தப்பினர்
» ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum