ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரேசி மோகன் மறைவு

5 posters

Go down

கிரேசி மோகன் மறைவு  Empty கிரேசி மோகன் மறைவு

Post by T.N.Balasubramanian Mon Jun 10, 2019 4:29 pm

கிரேசி மோகன் மறைவு 


தமிழ் திரையுலகில் கதை வசன கர்த்தவாகவும், நடிகராகவும் திகழ்ந்த கிரேசி மோகன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.


கிரேசி மோகன் மறைவு  12

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் கிரேசி மோகன் (66) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இன்று காலமானார். கதை வசன கர்த்தாவாகவும், நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தவர். மேடை நாடகங்களை இயக்கியுள்ளார். அடிப்படையில் பொறியாளராக திகழ்ந்த இவர், கமல் ஹாசன் மூலமாகவே திரைக்கு வந்துள்ளார். 

நன்றி சமயம் 

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கிரேசி மோகன் மறைவு  Empty Re: கிரேசி மோகன் மறைவு

Post by T.N.Balasubramanian Mon Jun 10, 2019 4:37 pm








கிரேசி மோகன் மறைவு  1560154575_crazy-mohan-kamal-haasan
RIP Crazy Mohan: கிரேஸி மோகன் வாழ்க்கை, சாதனைகள்- ஒரு பார்வை

[url=https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BF %E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D]கிரேஸி மோகன்[/url] தமிழ் திரை உலகின் மிகப்பெரிய நகைச்சுவை கலைஞர்களுள் ஒருவர். எம்ஐடி கல்லூரியில் மெக்கானிகல் பொறியியல் பாடப்பிரிவில் பயின்று பின்னர் எம்.டெக் முடித்த மோகன், பின்னர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தார். 

பின்னர் சினிமா ஆர்வத்தால் மாது பாலாஜி, சீனு மோகன், சாம்ஸ் உள்ளிட்டவர்கள் அடங்கிய தன் குழுவுடன் இணைந்து நாடங்கள் அரங்கேற்றினார். கல்லூரி நாட்களில் இருந்தே நாடகத் துறை மீது அதீத ஆர்வம் கொண்டு இருந்தார். இவரது ’கிரேஸி தீவிஸ் ஆஃப் பாலவாக்கம்’ டிராமா அக்காலங்களில் பரவலாகப் பேசப்பட்டது. 

மேலும் இவரது ’மேரேஜஸ் ஆர் மேட் இன் சலூன்’ டிராமாவை பார்த்து வியந்த இயக்குநர் கே.பாலசந்தர் ’பொய்க்கால் குதிரை’ என்ற பெயரில் அதனைப் படமாக எடுத்தார். 

கமல், பாலசந்தர் ஆகிய இருவருடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார் கிரேஸி மோகன். மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், பஞ்சதந்திரம், அவ்வை ஷண்முகி, பம்மல் கே சம்மந்தம், தசாவதாரம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல படங்களில் கமலுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.






சினிமா நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் இவரது காமெடி டிராக்குக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஜெர்ரி என்ற படத்தை இயக்கியுள்ளார். பல படங்களில் சிறு வேடங்கள் ஏற்று நடித்த அவர் திரை நடிப்பில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. தேடினேன் வந்தது, சின்ன வாத்தியார், வியட்நாம் காலனி ஆகிய படங்களில் இவரது வசனங்களை கவுண்டமணி பேசும்போது கரகோஷம் விண்ணைப் பிளக்கும். இன்றும் இவரது பல காலத்தில் அழியாத நகைச்சுவை வசனங்கள் ரசிகர்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது என்றால் அது மிகை இல்லை. 

சமீபத்தில் கிரேஸி 20-20, சாக்லேட் கிரிஷ்ணா உள்ளிட்ட பல நாடகங்களை மேடையில் அரங்கேற்றி இயக்கி நடித்துள்ளார். 

நாடகத்துறையில் தடம்பதித்த எஸ்.வி.சேகர், விசு, மவுலி, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் வரிசையில் கிரேஸி மோகனுக்கு முக்கிய இடம் உண்டு. உலகின் பல பகுதிகளில் இவரது நாடகங்கள் அரங்கேறியுள்ளன. 

சமீப காலமாக திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தாத மோகன் நாடகங்களை மட்டுமே இயக்கி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் கல்யாண சமையல் சாதம் படத்துக்கு வசனம் எழுதினார். 

மேலும் ஜெயா டிவியில் பல நகைச்சுவை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். 

நன்றி சமயம் 

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கிரேசி மோகன் மறைவு  Empty நட்புக்கு முடிவு என்பதே கிடையாது - கிரேஸி மோகன் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

Post by ayyasamy ram Mon Jun 10, 2019 8:05 pm

கிரேசி மோகன் மறைவு  201906101557194648_Kamal-haasan-Mourning-to-crazy-mohan_SECVPF
-
பிரபல வசனகர்த்தாவும், நகைச்சுவை நடிகருமான கிரேஸி மோகன் இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், நண்பர் கிரேசி மோகன் அவர்கள் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாத மனசு.

அது அனைவருக்கும் வாய்க்காது. பல நண்பர்கள் லௌகீகம் பழகிக்கிறேன் பேர்வழி என்று அந்த அற்புதமான குணத்தை இழந்திருக்கின்றனர்.

கிரேசி என்பது அவருக்குப் பொருந்தாத பட்டம். அவர் நகைச்சுவை ஞானி. அவரது திறமைகளை அவர் குறைத்துக் கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாகத் தன்னைக் காட்டிக் கொண்டார் என்பது தான் உண்மை.

பல்வேறு தருணங்களில் சாருஹாசன், சந்திரஹாசன், மோகன்ஹாசன் என்றும் வைத்துக் கொள்ளலாம் என்று பகிரங்கமாக தன் பாசத்தை வெளிக்காட்டியவர்.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கிரேசி மோகன் மறைவு  Empty Re: கிரேசி மோகன் மறைவு

Post by Dr.S.Soundarapandian Wed Jun 12, 2019 9:21 am

சூப்பருங்க சூப்பருங்க
:வணக்கம்:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கிரேசி மோகன் மறைவு  Empty Re: கிரேசி மோகன் மறைவு

Post by T.N.Balasubramanian Wed Jun 12, 2019 9:37 am

திரு அய்யாசாமி அவர்களின் நட்பிற்கு பிரிவே கிடையாது என்ற பதிவு  
இத்துடன் இணைக்கப்படுகிறது.

ரமணியன்
@ayyasamy ram


Last edited by T.N.Balasubramanian on Wed Jun 12, 2019 9:38 am; edited 1 time in total (Reason for editing : editing)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கிரேசி மோகன் மறைவு  Empty Re: கிரேசி மோகன் மறைவு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jun 12, 2019 11:53 am

நல்லதொரு காமெடி நடிகரை இழந்து விட்டோம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கிரேசி மோகன் மறைவு  Empty Re: கிரேசி மோகன் மறைவு

Post by T.N.Balasubramanian Wed Jun 12, 2019 5:01 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:நல்லதொரு காமெடி நடிகரை இழந்து விட்டோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1299185

அவரது நடிப்பை விட அவரது நகைச்சுவை வசனங்கள் மேலோக்கி நிற்கின்றன.

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கிரேசி மோகன் மறைவு  Empty Re: கிரேசி மோகன் மறைவு

Post by ராஜா Wed Jun 12, 2019 6:12 pm

நகைச்சுவை வசனங்களின் முடிசூடா மன்னனை இழந்துவிட்டோம்.

இவரின் ஒவ்வொரு படைப்பையும் மீண்டும் மீண்டும் இரசித்து பார்க்கலாம்.

கமலுடன் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள், அப்பப்பா .... படம் முடியும் வரைக்கும் சிரித்துக்கொண்டே தான் இருக்கணும்.


ஆழ்ந்த இரங்கல்கள் , கிரேசி மோகன் சார் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிரேசி மோகன் மறைவு  Empty Re: கிரேசி மோகன் மறைவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கிரேசி மோகன் -நகைச்சுவை.
» கிரேசி மோகன்,எஸ்.வி.சேகர்,காத்தாடி ராமமூர்த்தி,-தமிழ் காமெடி நாடகங்கள்-ஆடியோ வடிவில்
» ``என் தம்பியை இழந்துவிட்டேன்!" - சீனு மோகன் குறித்து கிரேஸி மோகன் உருக்கம்
» தமிழ்க்கதிர் வ.சுப. மாணிக்கனார்! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், நிர்மலா மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தாய் வீட்டிலிருந்து வர மறுத்த மனைவி மூக்கை கடித்த கணவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum