ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடைப்பந்தாட்டத்தில் தமிழகத்துக்கு தங்கம்! - வத்தலகுண்டு மாணவிகள் சாதனை

2 posters

Go down

கூடைப்பந்தாட்டத்தில் தமிழகத்துக்கு தங்கம்! - வத்தலகுண்டு மாணவிகள் சாதனை Empty கூடைப்பந்தாட்டத்தில் தமிழகத்துக்கு தங்கம்! - வத்தலகுண்டு மாணவிகள் சாதனை

Post by ayyasamy ram Mon Jun 10, 2019 7:29 am

கூடைப்பந்தாட்டத்தில் தமிழகத்துக்கு தங்கம்! - வத்தலகுண்டு மாணவிகள் சாதனை IMG-20190607-WA0108_21274
-
விளையாட்டுத்துறை வசதி படைத்தவர்களுக்கான துறையாக
மாறிவருகிறது. தடகளவீராங்கனை கோமதி போன்று சில
வீராங்கனைகள் இதில் விதிவிலக்கு.

தேசிய அளவில் வீரர்களாக உருவாக பல்வேறு பயிற்சிகள்
தேவைப்படுகின்றன. இதனால், திறமை இருந்தும் செலவுசெய்து
பயிற்சி எடுத்துக்கொள்ள முடியாமல் பல வீரர்கள் வேறு
துறைகளில் கவனம்செலுத்துகிறார்கள்.

இந்நிலையிலும் சில கல்வி நிறுவனங்கள், திறமையான
மாணவர்களைச் சிறந்த வீரர்களாக உருவாக்கிவருகின்றன.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு
அன்னை வேளாங்கண்ணி பள்ளி, திறமையான விளையாட்டு
வீரர்களை உருவாகிவருகிறது.

கிராமப் பகுதியில் இருந்தாலும், இந்தப் பள்ளியின்
விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் பல போட்டிகளில்
தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார்கள். தேசிய அளவிலான
பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில், தமிழகத்திற்குத்
தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்கள்.

தேசிய கிராமப்புற விளையாட்டு கூட்டமைப்பு சார்பில்,
கடந்த ஆண்டு பூடானில் நடைபெற்ற தெற்காசிய கால்
பந்தாட்டப் போட்டியில், இந்தப் பள்ளி மாணவர்கள் இந்தியா
சார்பில் தங்கம் வென்று சாதனை படைத்தார்கள்.

இதே பள்ளியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி, மாலத்தீவில்
நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் தமிழகம் சார்பில் தங்கம்
வென்றார்.

கடந்த 2-ம் தேதி, டெல்லியில் தேசிய கிராமப்புற விளையாட்டு
கூட்டமைப்பு சார்பில், தேசிய அளவிலான பெண்களுக்கான
கூடைப் பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.

அந்தப் போட்டியில், தமிழகம் சார்பில் அன்னை வேளாங்கண்ணி
பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். 17 வயதினருக்கான
கூடைப்பந்தாட்டப் போட்டியில், தமிழ்நாடு, டெல்லி, உத்தரகாண்ட்,
இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த
கிராமப்புற பள்ளி அணிகள் பங்கேற்றன.

நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில், அரையிறுதியில்
பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தமிழக அணி
தகுதி பெற்றது. பின்னர் நடந்த இறுதிப்போட்டியில், ஹரியானா
அணியுடன் மோதியது. தமிழக அணி (30-34) என்ற புள்ளி கணக்கில்
ஹரியானாவை வீழ்த்தி தங்கம் வென்றது.

வத்தலகுண்டு மாணவிகள்

தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் தங்கம் வென்று
தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த மாணவிகளுக்கும், பயிற்சியாளர்
வெண்மணிக்கும் அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் பாராட்டு
விழா நடைபெற்றது.

பள்ளித் தாளாளர் சேவியர், முதல்வர் அற்புத சாமி ஆகியோர்
மாணவிகளைப் பாராட்டினர். அப்போது பேசிய பள்ளி முதல்வர்
அற்புதசாமி, அடுத்தபடியாக அண்டை நாடுகளுக்கு இடையே நடக்க
உள்ள போட்டிகளில் தங்கள் பள்ளி வீராங்கனைகள் பங்கேற்க
வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.

வத்தலகுண்டு, விளையாட்டுக்கு பேர் போன ஊர். இந்திய கபடி
அணிக்கான பயிற்சியாளர் பாஸ்கரன், இந்திய கூடைப்பந்தாட்ட
வீரர் காசிராஜன் ஆகியோர் வத்தலகுண்டைச் சேர்ந்தவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------
நன்றி-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கூடைப்பந்தாட்டத்தில் தமிழகத்துக்கு தங்கம்! - வத்தலகுண்டு மாணவிகள் சாதனை Empty Re: கூடைப்பந்தாட்டத்தில் தமிழகத்துக்கு தங்கம்! - வத்தலகுண்டு மாணவிகள் சாதனை

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jun 10, 2019 10:33 am

நம்ம ஊரு பிள்ளைகள்
வத்தலக்குண்டு அருகில்
தான் என் சொந்த ஊர்
உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘நாசா’ அறிவித்த கட்டுரைப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்!
» வரலாறு படைத்தார் சோம்தேவ்!* டென்னிசில் "முதல்' தங்கம் வென்று சாதனை
» ரஷ்யா போட்டிக்கு தகுதி: கால்பந்து போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை
» இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்- பளுதூக்குதலில் ஆந்திர வீரர் வெங்கட் ராகுல் சாதனை
» குறைந்த விலையில் எடை குறைவான செயற்கைக் கையை உருவாக்கி சாதனை படைத்துள்ள சென்னை மாணவிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum