ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான எச்சரிக்கை -ஆய்வில் திடுக்கிடும் தகவல்

3 posters

Go down

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான எச்சரிக்கை -ஆய்வில் திடுக்கிடும் தகவல் Empty பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான எச்சரிக்கை -ஆய்வில் திடுக்கிடும் தகவல்

Post by ayyasamy ram Fri Jun 07, 2019 2:20 pm

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான எச்சரிக்கை -ஆய்வில் திடுக்கிடும் தகவல் 201906071228142600_warning-for-Plastic-bottle-users-shocking-report_SECVPF
-
வாஷிங்டன்:

உலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி
பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக
உள்ளது.

இதனால் பொது மக்கள் அன்றாட வாழ்க்கை முறையையே
மாற்றும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் எங்கு சென்றாலும் தங்களுடன் தண்ணீர் பாட்டில்கள்
எடுத்து செல்கின்றனர். சுத்தமான தண்ணீர் கிடைக்கும்
என நம்பி மினரல் தண்ணீர் பாட்டில்களையும் மக்கள் வாங்கி ப
ருகுகின்றனர்.

இவை பெரும்பாலும் பிளாஸ்டிக் பாட்டில்களிலேயே
கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி குளிர்பானங்களும் பிளாஸ்டிக்
பாட்டில்களில்தான் வருகின்றன.

இந்நிலையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பவர்கள்
ஆண்டுக்கு 52 ஆயிரம் பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்வதாக
ஆய்வு ஒன்றில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் சிறு பிளாஸ்டிக் துகள்கள் எங்கும்
பரவி காணப்படுகிறது. மீன்கள், உணவுகளை அடைக்கும் பிளாஸ்டிக்
பொருட்கள் வாயிலாகவும் பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள்
செல்வதாக கூறுகின்றனர்.

இவற்றிலும் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்துவோருக்குதான்
அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த துகள்கள் திசுக்களில் பரவி நோய் எதிர்பாற்றலை குறைக்கிறது.
ஒரு குழந்தை ஆண்டுக்கு 40 ஆயிரம் துகள்களை உட்கொள்வதாகவும்
ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
----------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான எச்சரிக்கை -ஆய்வில் திடுக்கிடும் தகவல் Empty Re: பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான எச்சரிக்கை -ஆய்வில் திடுக்கிடும் தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jun 08, 2019 10:27 am

இப்படி ஒரு ஆபத்தா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான எச்சரிக்கை -ஆய்வில் திடுக்கிடும் தகவல் Empty Re: பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான எச்சரிக்கை -ஆய்வில் திடுக்கிடும் தகவல்

Post by anikuttan Mon Jun 10, 2019 7:27 am

மனிதன் வாழவே முடியாது என்று சொல்லுங்கள்.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான எச்சரிக்கை -ஆய்வில் திடுக்கிடும் தகவல் Empty Re: பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான எச்சரிக்கை -ஆய்வில் திடுக்கிடும் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 2050-ம் ஆண்டில் கடலில் மீன்களை விட அதிக பிளாஸ்டிக் கழிவுகள் - ஆய்வில் தகவல்
» 350 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் தண்ணீர் : ஆய்வில் தகவல்!!ஆராய்சி செய்தி
» 350 கோடி ஆண்டுக்கு முன்பே செவ்வாய் கிரகத்தில் கடல் போல் தண்ணீர்: ஆய்வில் தகவல்
» இரட்டை பலன் தரும் 'தண்ணீர் பிளாஸ்டிக்'
» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum