ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா செய்திகள் - குங்குமம்

Go down

சினிமா செய்திகள் - குங்குமம் Empty சினிமா செய்திகள் - குங்குமம்

Post by ayyasamy ram Fri May 31, 2019 5:56 am

சினிமா செய்திகள் - குங்குமம் 7
-
பிகினி பேபி!

தமிழில் ஹோம்லி கோதாவரியாக கரைபுரண்டு ஓடும் ராய்லட்சுமி, இன்ஸ்டாவில் மட்டும் பிகினி பீச் பேபி!சம்மரை சமாளிக்க ரிலாக்ஸ் ட்ரிப்பாக தாய்லாந்து பறந்து வந்திருக்கிறார் ராய்.

அங்கே நாளொரு நீச்சலுடையும், பொழுதொரு கடற்கரை க்ளிக்குமாக ஷூட் செய்து குஷியாகியிருக்கிறார்!இந்தி ‘ஜூலி 2’ மாதிரி கோலிவுட்டிற்கும் தயவு காட்டுங்க பேபி!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - குங்குமம் Empty Re: சினிமா செய்திகள் - குங்குமம்

Post by ayyasamy ram Fri May 31, 2019 5:57 am

சேவை!

யூனிசெஃப்பின் உதவியுடன் தொடர்ந்து தன்னார்வத் தொண்டுகள் புரிந்து வரும் பிரியங்கா சோப்ரா, இப்போது ஆப்ரிக்காவின் எத்தியோப்பியாவிற்கு சென்று வந்திருக்கிறார்.

அங்குள்ள கறுப்பினப் பெண்களின் அழகைப் புகழ்ந்து தள்ளும் பிரியங்கா, அந்நாட்டின் முதல் பெண் பிரதமரான sahle-work zewdeவை சந்தித்தும் வாழ்த்து பெற்று வந்திருக்கிறார்!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - குங்குமம் Empty Re: சினிமா செய்திகள் - குங்குமம்

Post by ayyasamy ram Fri May 31, 2019 5:58 am

உருக்கம்!

‘தமிழ்ப்படம் 2’ ஹீரோயின் ஐஸ்வர்யா மேனன், இப்போது கன்னடத்தில் பரபரக்கிறார்.சென்னையில் எலெட்ரானிக்ஸ் என்ஜினியரிங் முடித்த ஐஸ், ஒரு தத்துபித்து கேர்ள்!

சமீபத்தில் தன் செல்ல நாய்க்குட்டி ஆசையாக ஓடி வந்து ஐஸின் முகத்தில் முத்தமழை பொழிந்ததில் மயங்கிக்கிறங்கிவிட்டார்.‘‘உலகின் சிறந்த மனநல மருத்துவர் என்றால் அது என் க்யூட் நாய்க்குட்டிதான்’’ என்று உருகுகிறார்!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - குங்குமம் Empty Re: சினிமா செய்திகள் - குங்குமம்

Post by ayyasamy ram Fri May 31, 2019 5:58 am

ட்ரீம் கேர்ள்!
-
சினிமா செய்திகள் - குங்குமம் Vedhika-kumar

இந்த சம்மர் வெக்கேஷனை மும்பையில்தான் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் வேதிகா. ‘இதில் மிராக்கிள் என்ன இருக்கு? அங்கேதானே அவர் வீடு இருக்கு?’ என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

வேதியின் ஹேப்பிக்கு காரணம், மும்பை கேட்வே ஆஃப் இண்டியா ஏரியாவில் விளம்பர ஷூட் ஒன்றுக்காக சென்றதுடன் அங்கே ஆசை தீர படகுசவாரி செய்ததும்தான்!நீண்ட நாள் கனவாம். நிறைவேறியதில் பொண்ணு செம ஹேப்பி.


Last edited by ayyasamy ram on Fri May 31, 2019 6:28 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - குங்குமம் Empty Re: சினிமா செய்திகள் - குங்குமம்

Post by ayyasamy ram Fri May 31, 2019 5:59 am

சமத்து!
-
சினிமா செய்திகள் - குங்குமம் Zqlatpu3_710x400xt

டோலிவுட்டில் மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கிறார் சமந்தா. ‘‘சென்னையை மறந்துட்டீங்க போல..’’ எனக் கேட்டால், வாய் நிறைய புன்னகைக்கிறார்.‘

‘யார் சொன்னது? சென்னை எப்போதுமே எனக்கு மிக நெருக்கம்தான். இங்க வந்தாலே ஞாபகங்கள் தாலாட்டும். இங்கிருக்கும் பல்லாவரம் தொடங்கி ஒவ்வொரு ரோட்டுக்கும் இனிப்பான ஒரு கதை இருக்கு!’’ என பூரிக்கிறார் சமத்தாக!l


Last edited by ayyasamy ram on Fri May 31, 2019 6:13 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - குங்குமம் Empty Re: சினிமா செய்திகள் - குங்குமம்

Post by ayyasamy ram Fri May 31, 2019 6:11 am

பாண்டிச்சேரியில் அமலாபால்
-
சினிமா செய்திகள் - குங்குமம் 3
முன்பெல்லாம் நம்மவர்கள் வீக்கெண்டில்தான் பாண்டிச்சேரிக்குப் படையெடுப்பார்கள். ஆனால், அமலாபாலோ இப்போது அடிக்கடி பாண்டிக்கு விசிட் அடிக்கிறார்!

ம்ஹும். ‘அதற்கு’ அல்ல!அங்குள்ள ஆசிரமம் ஒன்றில் யோகா, தியானம் என பொண்ணு போகிற போக்கைப் பார்த்தால் பாண்டிச்சேரியில் வீடு எடுத்துத் தங்கிவிடுவார் போல.

சமீபத்தில் கூட அங்கு சென்றவர், ரிலாக்ஸ் மூடில் க்ளிக்கிய புகைப்படம் ஒன்றை தன் சோஷியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வழக்கம் போல லைக்குகளை அள்ளி வருகிறார். கூடவே ‘very beautiful’ போன்ற கமெண்ட்களும் குவிகின்றன.
-
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82824
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமா செய்திகள் - குங்குமம் Empty Re: சினிமா செய்திகள் - குங்குமம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum