ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் வரலாற்றுச் சிறப்புமிக்க குருநானக் அரண்மனை தகர்ப்பு

Go down

பாகிஸ்தானில் வரலாற்றுச் சிறப்புமிக்க குருநானக் அரண்மனை தகர்ப்பு Empty பாகிஸ்தானில் வரலாற்றுச் சிறப்புமிக்க குருநானக் அரண்மனை தகர்ப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 28, 2019 12:51 pm

பாகிஸ்தானின் லாகூர் மாகாணத்தில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க குருநானக் அரண்மனையை மர்மநபர்கள் தகர்த்துள்ளனர்.
லாகூரில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள நரோவல் கிராமத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க குருநானக் அரண்மனை அமைந்துள்ளது. அந்த அரண்மனை, சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் தேவின் நினைவாக சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் விலைமதிப்பு அதிகம்கொண்ட தேவதாரு மரக்கட்டைகளைப் பயன்படுத்தி கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பழங்கால செங்கல், சுண்ணாம்பு ஆகியவற்றைக் கொண்டு இந்த அரண்மனை கட்டப்பட்டது.
4 மாடிகளைக் கொண்ட இந்த அரண்மனையில் 16 அறைகள் உள்ளன. ஒவ்வோர் அறையிலும் 3 கதவுகளும், 4 ஜன்னல்களும் இருந்தன.
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பாகிஸ்தானில் வரலாற்றுச் சிறப்புமிக்க குருநானக் அரண்மனை தகர்ப்பு Empty Re: பாகிஸ்தானில் வரலாற்றுச் சிறப்புமிக்க குருநானக் அரண்மனை தகர்ப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 28, 2019 12:53 pm

பாகிஸ்தானில் வரலாற்றுச் சிறப்புமிக்க குருநானக் அரண்மனை தகர்ப்பு W1JQOnkHTkem7V3JTJaC+1063807905ab194e630365d60e6ae3430fff3f4e5

இந்த மாளிகையைப் பார்வையிட இந்தியா உள்பட உலக நாடுகள் பலவற்றிலுமிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். இந்நிலையில், இந்த அரண்மனையை மர்ம நபர்கள் தகர்த்துள்ளனர். அரண்மனையிலிருந்து 3 மாடிகள் இடிக்கப்பட்டு, அதிலிருந்த மரக்கதவுகள் மற்றும் ஜன்னல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மக்கள் சிலர் கூறியதாவது:
இந்த அரண்மனையைக் காண பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஒருமுறை கனடாவிலிருந்து வந்த பெண் ஒருவர், இந்த அரண்மனையைக் கண்டபின், ஏதோ புதையலைக் கண்டதுபோல் மகிழ்ச்சியடைந்தார். ஆனால், மர்ம நபர்கள் தற்போது இந்த அரண்மனையை அழித்துள்ளனர். இது குறித்து அரசு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்ட போதும், சம்பவ இடத்தைக் கூட அவர்கள் வந்து பார்க்கவில்லை. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அரசு அதிகாரிகள் சிலர் உதவியுள்ளதுபோல் தெரிகிறது. பிரதமர் இம்ரான் கான் இந்த விவகாரத்தில் தலையிட்டு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum