ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 20:47

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 21:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:20

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு

Go down

மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு Empty மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு

Post by ayyasamy ram Sat 25 May 2019 - 9:37


தமிழகத்தில் அடுத்த மாதம் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை
இடங்கள்எந்தெந்த கட்சிகளுக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணித் தலைமையிடம்
ஏற்கெனவே தலா ஒரு மாநிலங்களவை இடங்களை தேர்தல் கூட்டணி
ஒப்பந்தங்கள் மூலமாக உறுதி செய்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில், ஜூலையில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத்
தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தில் மக்கள் தொகை அளவு, பரப்பளவு ஆகியவற்றை கருத்தில்
கொண்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள்
ஒதுக்கப்படுகின்றன.

அதன்படி, 18 மாநிலங்களவை இடங்கள் உள்ளன.
ஒரு மாநிலங்களவை இடத்தைப் பெறுவதற்கு 34 எம்.எல்.ஏ.க்களின்
ஆதரவைப் பெற வேண்டும்.

இந்த அடிப்படையில், தமிழகத்திலுள்ள 18 மாநிலங்களவை
உறுப்பினர்களில்
ஆர்.லட்சுமணன், வி.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், டி.ரத்னவேல்
ஆகிய அதிமுக உறுப்பினர்கள்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, திமுகவின் கனிமொழி
ஆகியோருக்கான பதவிக் காலம் ஜூலையில் முடிவடைகிறது.

தேர்தல் ஏற்பாடுகள்:

உறுப்பினர்களுக்கான பதவிக் காலம் ஜூலையில் நிறைவடைந்தாலும்,
புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான பணிகள் ஜூன்
மாதத்திலேயே தொடங்கும்.

அதன்படி, தமிழகத்தில் காலியாகப் போகும் ஆறு மாநிலங்களவை
இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை நிரப்புவதற்கான பணிகள்
அடுத்த மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளன.

சட்டப் பேரவையில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள ஒட்டுமொத்த
எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாநிலங்களவை
உறுப்பினர் பதவி தீர்மானிக்கப்படுகின்றன.

ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற
34 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற அடிப்படையில், ஆளும் கட்சியான
அதிமுகவுக்கு சட்டப் பேரவையில் 123 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு
உள்ளது.

இந்த எண்ணிக்கைப்படி பார்த்தால், அந்தக் கட்சிக்கு மூன்று
மாநிலங்களவை உறுப்பினர்கள் என்பது உறுதியாகியுள்ளது.
அதேசமயம், 21 எம்.எல்.ஏ.க்கள் உபரியாகவே இருப்பர்.

திமுகவைப் பொருத்தவரை இடைத்தேர்தலில் 13 இடங்கள் கூடுதலாகப்
பெற்றதால் பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
101ஆக உயர்ந்துள்ளது.

காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்த்தால்
மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 110ஆக உள்ளது. எனவே,
காலியாகும் ஆறு மாநிலங்களவை இடங்களில் திமுகவுக்கும் மூன்று
இடங்கள் கிடைப்பது எளிதாகும்.

பேரவையில் இப்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை
அடிப்படையில் காலியாகப் போகும் ஆறு மாநிலங்களவை இடங்களை
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சரி பாதியாக பிரித்துக் கொள்ளும்
நிலையே உள்ளது எனவும், இதனால் ஆறு இடங்களும் போட்டியின்றி
தேர்வாக வாய்ப்புள்ளதாகவும் பேரவைச் செயலக வட்டாரங்கள்
தெரிவித்தன.

இதனால், வாக்குப் பதிவினை நடத்துவதற்கான தேவை மிகமிகக்
குறைவாகவே இருக்கும் என்று செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
-------------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» திமுகவுக்கு 137, அதிமுகவுக்கு 89 இடங்கள் கிடைக்கும்-நக்கீரன் எக்ஸிட் போல்
»  கார்த்தி சிதம்பரம்: அதிமுக போராட்டத்தால் முடங்கியது மாநிலங்களவை
» மத்திய அமைச்சரவையில் பெரும் மாற்றம் திமுகவுக்கு வாய்ப்பு மறுப்பு
» அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 இடங்கள்?
» எம்பிபிஎஸ் படிப்பு: 345 இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum