ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Poll_c10சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Poll_m10சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Poll_c10 
ayyasamy ram
சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Poll_c10சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Poll_m10சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Poll_c10 
mohamed nizamudeen
சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Poll_c10சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Poll_m10சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Poll_c10 
mini
சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Poll_c10சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Poll_m10சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு!

4 posters

Go down

சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Empty சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு!

Post by Tamilzhan Sat Dec 26, 2009 9:45 am

சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு!
சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Tsunamiuv

சுனாமி பேரலை தாக்கியதன் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் அஞ்சலி நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2004 ஆண்டு டிசம்பர் 26ந் தேதி இந்தோனேசியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஆழிப் பேரலைகள் தோன்றியது.

இந்த பேரலை கடலோர பகுதிகளான நாகப்பட்டினம், வேளாங்கன்ண்ணி, கீச்சாங்குளம், அக்கரைபேட்டை, கோடியக்கரை, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் இருந்த மக்களை இழுத்து சென்றது. வெளிமாநிலத்தை சேர்ந்த பலரும் ஆழிப்பேரலையின் கோரதாண்டவத்திற்கு பலியாயினர்.

பலர் தங்கள் உறவினர்களையும், உடைமைகளையும் இழந்து பரிதவித்தனர். பல்லாயிரக்கணக்கான உயிரை குடித்த சுனாமி தாக்குதலின் 5 வது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நாகை மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துகிறார்கள்.

சுனாமி தினத்தை முன்னிட்டும், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் கடலூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர பகுதி மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செலல்வில்லை.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Empty Re: சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு!

Post by srinivasan Sat Dec 26, 2009 9:53 am

சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! 67637


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Empty Re: சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு!

Post by rikniz Sat Dec 26, 2009 11:16 am

சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! 67637 சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! 67637 சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! 67637


சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Empty Re: சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு!

Post by ராஜா Sat Dec 26, 2009 11:20 am

சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! 67637
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு! Empty Re: சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum