ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள்

Go down

அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள் Empty அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள்

Post by ayyasamy ram Sat May 18, 2019 10:57 pm

நன்றி-சிறுவர்மணி

1.தாகம் போக்கும் தண்ணீர் அல்ல,
களைப்பைப் போக்கும் மருந்தும் அல்ல,
சண்டைக்குச் செல்லும் ஆயுதம் அல்ல…
------

2. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல்
அலைகிறான். இவன் யார்?

---
3. சின்னத்தம்பிக்கு, தொப்பிதான் வினை…
---

4. அடிக்காமலேயே அலறித் துடிக்கும்…
--

5. அக்கா விதைத்த அழகு முத்து, அள்ள முடியாத முத்து…
---

6. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர்…
--

7. நீந்தத் தெரியும் மீன் அல்ல,
நடக்கத் தெரியும் மனிதனும் அல்ல,
இறக்கை இருந்தும் பறக்காது…
---

8. தண்ணீரிலே நீந்தி வரும் தரையிலோ தாவி வரும்…

---
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள் Empty Re: அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள்

Post by Guest Sun May 19, 2019 1:25 pm

1 . ?
2.கடல் அலை
3.தீக்குச்சி.
4.கடிகாரம் இல்லையேல் தொலைபேசி.
5.
6.கானல் நீர்.
7 . வாத்து.
8.தவளை.
avatar
Guest
Guest


Back to top Go down

அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள் Empty Re: அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள்

Post by ayyasamy ram Sun May 19, 2019 1:57 pm

அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள் Kolam
-
விடைகள் அனைத்தும் சரியானவை
-
வினா ஒன்று மற்றும் ஐந்து- க்கு விடை எதிர்நோக்கலாம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள் Empty Re: அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள்

Post by ayyasamy ram Sun May 19, 2019 2:00 pm

வினா ஒன்று- கீழ்காணும் காமெடியில் விடை இருக்கு..!!
-
அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள் NjR10IGKRhejeRI94BDb+memees
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள் Empty Re: அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள்

Post by Guest Sun May 19, 2019 2:08 pm

1 .சோடா
5 .கோலம்.
avatar
Guest
Guest


Back to top Go down

அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள் Empty Re: அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள்

Post by ayyasamy ram Sun May 19, 2019 2:36 pm

சூப்பருங்க சூப்பருங்க
-
சோடா, கோலம் - சரியான விடைகள்!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள் Empty Re: அக்கா விதைத்த அழகு முத்து- விடுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum