ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாப்பரசரையே தள்ளி வீழ்த்திய பெண்மணி

Go down

பாப்பரசரையே தள்ளி வீழ்த்திய பெண்மணி Empty பாப்பரசரையே தள்ளி வீழ்த்திய பெண்மணி

Post by சொரூபன் Fri Dec 25, 2009 10:54 pm

பாப்பரசரையே தள்ளி வீழ்த்திய பெண்மணி Pop-flash1
நத்தார் அதிகாலை சுமார் 500 வீடுகளில் திருட்டு
போலீசாரையே அடித்த திருடரின் வீறாப்பு.. பாப்பரசர்
நத்தார் விசேட ஆராதனைக்காக செங்கம்பள விரிப்பின் வழியே நடந்து வரும்போது
சிவப்பு நிற கோட் அணிந்த பெண்மணி ஒருவர் கூட்டத்தில் இருந்து பாய்ந்து ஓடி
பாப்பரசரை நிலத்தில் தள்ளி வீழ்த்தினார். இதனால் பெரும் அல்லோலகல்லோலம்
ஏற்பட்டது.நேற்று நத்தார் மாஸ் வழிபாடுகளுக்காக சென்று கொண்டிருந்த
பாப்பரசரை பெண்மணி ஒருவர் தள்ளி வீழ்த்திய நிகழ்வு வத்திக்கானில்
நடைபெற்றுள்ளது. நிலத்தில் வீழ்ந்த 82 வயதான பாப்பரசர் மறுபடியும் தன்னைச்
சுதாகரித்துக்கொண்டு எழுந்துள்ளார். அதேவேளை பாப்பரசரின் அருகில் வந்த
கார்டினல் றோஜர் வற்செரினை அப்பெண்மணி தாக்கினார். இதனால் இவர்
வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டார். பெண்மணி போலீசாரால் கைது
செய்யப்பட்டுள்ளார். இவர் மனோநிலை குழம்பிய ஒருவர் என்று கூறப்படுகிறது.
இதேபோல இத்தாலிய பிரதமர் சில்வியோ பலர்ஸ்கோனி தாக்கி பல்லுடைக்கப்பட்ட
நிகழ்வு சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அந்தவகையில் பாப்பரசர் மீது
நடாத்தப்பட்ட தாக்குதல் இத்தாலியில் இடம் பெற்ற இரண்டாவது நிகழ்வாகிறது.இது
இவ்விதமிருக்க டென்மார்க் ஊடகங்கள் நத்தார் இரவில் அதிக திருடர்கள்
வருவார்கள் என்ற எச்சரிக்கையை வழங்கியும் திருட்டைக் குறைக்க முடியவில்லை.
இவ்வாண்டும் எதிர் பார்த்ததைவிட அதிகமான நத்தார் இரவு திருட்டுக்கள்
நடைபெற்றுள்ளதாக இன்றய காலை நேர போலீஸ் தகவல்கள் கூறுகின்றன. இன்று
அதிகாலைவரை மொத்தம் 500 வீடுகள் உடைத்துத் திருடப்பட்டுள்ளதாக
முறைப்பாடுகள் வந்துள்ளன. முன்னைய கணிப்புக்களின்படி 450 வீடுகள் வரை
உடைக்கப்படலாம் என்று காப்புறுதிக் கூட்டுத்தாபனக் கணிப்புக்கள்
தெரிவித்திருந்தன. இந்த வேகத்தில் சென்றால் நத்தார் கொண்டாட்டங்கள்
களைகட்டும் மூன்று தினங்களும் 1000 வீடுகள் திருடர்களினால் பதம்
பார்க்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ரஸ்ரப் நகரில் திருடிக்
கொண்டிருந்த இருவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இவர்களில் ஒருவர்
போலீசாரை தாக்கியுள்ளார். திருடரிடம் அடி வேண்டி அவர்களை மடக்க வேண்டிய
நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று ஆண்டு காலத்தில்
டென்மார்க்கில் நத்தார் கால திருட்டு 70 வீதம் அதிகரித்துள்ளது.
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum