Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.
3 posters
Page 1 of 1
ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.
-
அக்னி நட்சத்திரம் அனல் பறந்து கொண்டிருக்க பலரும்
குளிர் பிரதேசங்களுக்குச் சென்று வருகின்றனர்.
சினிமா நட்சத்திரங்கள் பலர் வெளிநாடுகளில் வாசம்
செய்கின்றனர்.
மறுபுறம் வசூலை அள்ளிக் குவிக்கும் போட்டியுடன்
பிரபலங்கள் நடித்திருக்கும் ஒரு டஜன் படங்கள் இம்மாதம்
திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.
கடந்த 1-ஆம் தேதி கௌதம் கார்த்திக் நடித்த “தேவராட்டம்’,
3-ஆம் தேதி அருள்நிதியின் “கே13′ வெளியாகியுள்ளது.
இந்த வாரத்தில் அதர்வாவின் “100′ வந்துள்ளது.
விஷாலின் “அயோக்கியா’, ஜீவாவின் “கீ’ ஆகிய படங்களும்
வந்துள்ளன. 16-ஆம் தேதி விஜய்சேதுபதியின் “சிந்துபாத்’,
17-ஆம் தேதி சிவகார்த்திகேயனின் “மிஸ்டர் லோக்கல்’,
எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள “மான்ஸ்டர்’ ஆகிய படங்கள்
வெளியாகின்றன.
21-ஆம் தேதி அஞ்சலி நடித்துள்ள “லிசா 2′,
31-ஆம் தேதி சூர்யாவின் “என்ஜிகே’,
பிரபுதேவாவின் “தேவி 2′,
ஜெய் நடிக்கும் “நீயா 2′ ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர விக்ரமின் “கடாரம் கொண்டான்’, விமல் நடிக்கும்
“களவாணி 2′ படங்களும் வெளியாகவுள்ளன.
=======================
By – ஜி.அசோக் -திரைக்கதிர்
Re: ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.
ஒரே சினிமா கொண்டாட்டம் தான்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.
பதிவுக்கு
அதில் பார்ப்பதற்கு/பார்க்கக் கூடியதாக ஒன்றாவது இருக்குமா?
அதில் பார்ப்பதற்கு/பார்க்கக் கூடியதாக ஒன்றாவது இருக்குமா?
Guest- Guest
Re: ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன.
மேற்கோள் செய்த பதிவு: 1298158சக்தி18 wrote:பதிவுக்கு
அதில் பார்ப்பதற்கு/பார்க்கக் கூடியதாக ஒன்றாவது இருக்குமா?
என்ன சந்தேகம்?
நிச்சயமாக இருக்காது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Similar topics
» முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12
» ஜங்கிள் புக் மோஹ்லிய போல கர்நாடகாவில் குரங்குகளின் 2 வயது நண்பன்! டஜன் கணக்கிலான குரங்குகளுடன் குதூகலம்
» சபரிமலைக்கு பெண்கள் அனுமதி: இம்மாதம் சுப்ரீம் தீர்ப்பு
» ஐந்து தமிழ்ப் படங்கள் வெளிவரத் திட்டமிட்டன; வெளியானதோ இரண்டு படங்கள்!
» பரியேறும் பெருமாள் =இம்மாதம் 28-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
» ஜங்கிள் புக் மோஹ்லிய போல கர்நாடகாவில் குரங்குகளின் 2 வயது நண்பன்! டஜன் கணக்கிலான குரங்குகளுடன் குதூகலம்
» சபரிமலைக்கு பெண்கள் அனுமதி: இம்மாதம் சுப்ரீம் தீர்ப்பு
» ஐந்து தமிழ்ப் படங்கள் வெளிவரத் திட்டமிட்டன; வெளியானதோ இரண்டு படங்கள்!
» பரியேறும் பெருமாள் =இம்மாதம் 28-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|