ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரசிம்ம ஜயந்தி, வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா ... வைகாசி மாத விழாக்கள்... விசேஷங்கள்!

Go down

நரசிம்ம ஜயந்தி, வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா ... வைகாசி மாத விழாக்கள்... விசேஷங்கள்! Empty நரசிம்ம ஜயந்தி, வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா ... வைகாசி மாத விழாக்கள்... விசேஷங்கள்!

Post by ayyasamy ram Tue May 14, 2019 3:17 pm

நரசிம்ம ஜயந்தி, வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா ... வைகாசி மாத விழாக்கள்... விசேஷங்கள்! 157370_thumb
-
சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கும்
காலமே, வைகாசி மாதம். அதனால் இதற்கு ரிஷப மாதம் என்ற
பெயரும் உண்டு. தமிழ்க் கடவுளான முருகப் பெருமான்
அவதரித்த திருநாளான வைகாசி விசாகம்,
பௌத்தர் அவதரித்த பௌத்த பூர்ணிமா, நரசிம்ம ஜயந்தி என்று
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட வைகாசி மாதத்தின்
விழாக்களையும், விசேஷங்களையும் தெரிந்துகொள்வோம்...
---
நரசிம்ம ஜயந்தி, வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா ... வைகாசி மாத விழாக்கள்... விசேஷங்கள்! My_Post_(5)_17551
-

15.5.19 சர்வ ஏகாதசி


வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு,
`மோகினி ஏகாதசி' என்று பெயர்.

இன்று விரதமிருந்து பெருமாள் கோயிலுக்குச் சென்று
வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் விலகி வாழ்வில்
வசந்தம் உண்டாகும்.

17.5.19 நரசிம்ம ஜயந்தி


தன்னைச் சரணடைந்த பக்தனைக் காக்க, சிம்ம முகமும்
மனித உடலும் கொண்ட நரஹரி ரூபமாய் பெருமாள்
`நரசிம்ம அவதாரம்' எடுத்த தினம் இன்று.

இன்று நரசிம்மரை வணங்கினால் இடையூறுகள் அனைத்தும்
விலகி வாழ்வில் நன்மைகள் ஏற்படும். பாவங்கள் அனைத்தும்
விலகும் என்பது ஐதிகம்.


18.5.19 வைகாசி விசாகம்


தேவர்கள் துயர் தீர்க்க, முருகப்பெருமான் வைகாசி
மாதத்தில் விசாக நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி
தினத்தில் அவதரித்த நாள் இன்று. எண்ணிய காரியங்கள்
அனைத்தையும் நிறைவேற்றும் முருகப்பெருமானை
வழிபட மிகச்சிறந்த நாள் வைகாசி விசாகம்.
-------------
நரசிம்ம ஜயந்தி, வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா ... வைகாசி மாத விழாக்கள்... விசேஷங்கள்! Tian-tan-buddha_17051_17211

புத்தர்

18.5.19 புத்த பூர்ணிமா


புத்த பூர்ணிமா, புத்த மதத்தவருக்கு முக்கியமான நாளாகும்.
புத்தர் பிறந்த தினம், அவர் போதிமரத்தினடியில் தியானமிருந்து
ஞானம் பெற்றது, அவர் பரிநிர்வாணம் அடைந்தது என்று
முக்கியமான மூன்று நிகழ்வுகள் நடந்தது வைகாசி
பௌர்ணமியன்றுதான்
---
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நரசிம்ம ஜயந்தி, வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா ... வைகாசி மாத விழாக்கள்... விசேஷங்கள்! Empty Re: நரசிம்ம ஜயந்தி, வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா ... வைகாசி மாத விழாக்கள்... விசேஷங்கள்!

Post by ayyasamy ram Tue May 14, 2019 3:23 pm



19.5.19 காஞ்சி மகா பெரியவா ஜயந்தி
----------------------------------
-
`நடமாடும் தெய்வம்' என்று மக்களால் போற்றப்பட்ட காஞ்சி
மகா பெரியவா, வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில்
அவதரித்தார். அவருடைய 126 - வது ஜயந்தி தினம் இன்று
கொண்டாடப்படுகிறது.

தம்முடைய ஜீவித காலத்திலும், முக்திக்குப் பிறகும் தம்
பக்தர்களுக்கு அருள்புரிந்து வரும் காஞ்சி மகானை வழிபட்டு,
அவருடைய திருவருளால் அனைத்து நன்மைகளும் பெறுவோம்.
-
-----------------------------------------------
-
21.5.19 குமரகுருபர சுவாமிகள் குருபூஜை
-------------------------------------
-
தாமிரபரணி நதிக் கரையில் பிறந்து கங்கைக் கரையில் ஸித்தி
பெற்ற மகான் குமரகுருபர சுவாமிகளின் குருபூஜை தினம் இன்று.
ஐந்து வயது வரை வாய் பேச முடியாதவராய் இருந்து,
செந்தூர் முருகனின் அருளால் பேசும் திறனும் கவி பாடும்
திறனும் பெற்று, அழியாத பக்தி இலக்கியங்கள் பலவற்றை
இயற்றிய மகானின் பாதம் பணிந்து அருள்பெறுவோம்.
-
-----------------------------------------------------
நரசிம்ம ஜயந்தி, வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா ... வைகாசி மாத விழாக்கள்... விசேஷங்கள்! Gnapathy4_22416_17145

22.5.19 சங்கடஹர சதுர்த்தி
------------------------------

துயரங்கள் அனைத்தையும் போக்கும் விநாயகரை வழிபடுவதற்கு
மிகச்சிறந்த நாள் சங்கடஹர சதுர்த்தி தினம்.

இன்று விரதமிருந்துதான் தேவர்கள் ஞானம் பெற்றார்கள்.
சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து தும்பிக்கையானை வழிபட்டால்,
சங்கடங்கள் எல்லாம் தீர்ந்து, வாழ்க்கை சந்தோஷமாக அமையும்.
-
---------------------------------
-
29.5.19 அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி
--------------------------------------------

அக்னி நட்சத்திரம் இன்றோடு முடிவடைகிறது.
அக்னி பகவான் காண்டவ வனத்தை எரித்துப் பசியாறிய
நாள்கள் அக்னி தோஷமுள்ளவை என்பதால், கோயில்களில்
இன்று அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம்
நடைபெறும்.

இந்த தோஷ நிவர்த்தி பூஜையின்போது இறைவனை
வணங்கினால் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது
ஐதிகம்.
-
-----------------------------------------------

30.5.19 வருதிந் ஏகாதசி
--------------------------

வைகாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு வருதிந் ஏகாதசி
என்று பெயர். சிவபெருமான் பிரம்மனின் தலையைக்
கொய்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்கிய நாள் இன்று.

இன்று விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் பிரம்மஹத்தி
தோஷம் விலகும் என்பது ஐதிகம்.
-
---------------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நரசிம்ம ஜயந்தி, வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா ... வைகாசி மாத விழாக்கள்... விசேஷங்கள்! Empty Re: நரசிம்ம ஜயந்தி, வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா ... வைகாசி மாத விழாக்கள்... விசேஷங்கள்!

Post by ayyasamy ram Tue May 14, 2019 3:24 pm


அமாவாசை வழிபாடு
-----------------------
நரசிம்ம ஜயந்தி, வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா ... வைகாசி மாத விழாக்கள்... விசேஷங்கள்! 148716_thumb_17484
3.6.19 சர்வ அமாவாசை

முன்னோர்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்த உகந்த தினம்
அமாவாசை நாள். முன்னோர்கள் நினைவாக விரதமிருந்து
நீர் நிலைகளில் புனித நீராடி வழிபாடு செய்தால்
முன்னோர்களின் ஆசி பெற்று வாழ்க்கை செழிப்படையும்
என்பது நம்பிக்கை. குல தெய்வ வழிபாட்டுக்கும் உகந்த
தினம்.
-
-----------------------------------------------------

5.6.19 ரம்ஜான் பண்டிகை
---------------------------------

`ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகைத் திருநாளான ரம்ஜான்
பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள்
தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு
நோற்று முடித்ததையடுத்து கொண்டாடப்படும் பெருநாள்
இது.

சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் பரப்பும் நோக்கில்
இன்று இஸ்லாமியர்களால் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை
நடத்தப்படும்.
-
--------------------------------------------------------

8.6.19 சஷ்டி விரதம்
----------------------

முருகப் பெருமான் அவதரித்த வைகாசி மாதத்தில் வரும் சஷ்டி
சிறப்பு மிக்கது. இன்று விரதமிருந்து முருகனை வழிபட்டால்
முருகனின் அருள் பெற்று, குழந்தைப் பேறு வரமாகக் கிடைக்கும்
என்பது நம்பிக்கை.
-
-------------------------------------------------
-சி.வெற்றிவேல்
நன்றி-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நரசிம்ம ஜயந்தி, வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா ... வைகாசி மாத விழாக்கள்... விசேஷங்கள்! Empty Re: நரசிம்ம ஜயந்தி, வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா ... வைகாசி மாத விழாக்கள்... விசேஷங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum