ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
அதிர்ச்சி அடைய வேண்டாம் வாக்காளர்களே... மோடி, மத்திய அமைச்சர்களின் சுற்றுப்பயணங்களின் செலவு இவ்வளவுதான்! Poll_c10அதிர்ச்சி அடைய வேண்டாம் வாக்காளர்களே... மோடி, மத்திய அமைச்சர்களின் சுற்றுப்பயணங்களின் செலவு இவ்வளவுதான்! Poll_m10அதிர்ச்சி அடைய வேண்டாம் வாக்காளர்களே... மோடி, மத்திய அமைச்சர்களின் சுற்றுப்பயணங்களின் செலவு இவ்வளவுதான்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர்ச்சி அடைய வேண்டாம் வாக்காளர்களே... மோடி, மத்திய அமைச்சர்களின் சுற்றுப்பயணங்களின் செலவு இவ்வளவுதான்!

Go down

அதிர்ச்சி அடைய வேண்டாம் வாக்காளர்களே... மோடி, மத்திய அமைச்சர்களின் சுற்றுப்பயணங்களின் செலவு இவ்வளவுதான்! Empty அதிர்ச்சி அடைய வேண்டாம் வாக்காளர்களே... மோடி, மத்திய அமைச்சர்களின் சுற்றுப்பயணங்களின் செலவு இவ்வளவுதான்!

Post by ayyasamy ram Sun May 12, 2019 9:40 am


மும்பை:
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி,
மத்திய அமைச்சர்கள் தங்களது வெளிநாடு மற்றும்  உள்நாட்டு
சுற்றுப்பயணங்களில் ரூ.393 கோடி செலவு செய்திருப்பதாக
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரிய வந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் வெளிநாடுகளில்
முதலீட்டை திரட்டவும், தொழில் வர்த்தக உறவுகளை
மேம்படுத்தவும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் முதல் பூடான், நேபாளம்,
தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, பிஜி, இலங்கை,
சீனா, ஆஸ்திரேலியா, கனடா, வங்காள தேசம், சிங்கப்பூர்
உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுப்பயணம்
மேற்கொண்டு உள்ளார்.

அவரது அமைச்சரவை சகாக்களும் சுற்றுப்பயணம்
மேற்கொண்டுள்ளன. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களின்
வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுப்பயணங்கள் குறித்து
எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

இந்நிலையில், மும்பையை சோ்ந்த தகவல் அறியும் ஆர்வலர்
அனில் கல்கலி பிரதமா் அலுவலகத்தில் தகவல் அறியும்
உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய
அமைச்சர்கள் ஆகியோர் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம்
முதல் மேற்கொண்ட வெளிநாடு, உள்நாட்டு சுற்றுப்
பயணங்களில் செய்த செலவு விவரங்களைக் கோரியிருந்தார்.

இதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ்
அளிக்கப்பட்டுள்ள பதிலில், பிரதமர் நரேந்திர மோடி,
அவரது அமைச்சரவை சகாக்கள் ஆகியோர் கடந்த 2014-15 ஆம்
நிதியாண்டு முதல் 2018-19 ஆம் நிதியாண்டு வரையிலும்
மேற்கொண்ட வெளிநாடு, உள்நாட்டு சுற்றுப்பயணங்களில்
மொத்தம் ரூ.393.58 கோடி செலவிட்டுள்ளனர்.

அதாவது, பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் வெளிநாடு
பயணங்களில் ரூ.263 கோடியும், உள்நாட்டு பயணங்களில்
ரூ.48 கோடியும் செலவிட்டுள்ளனர்.

மத்திய இணையமைச்சர்கள் வெளிநாடு பயணங்களில்
ரூ.29 கோடியும், உள்நாட்டு பயணங்களில் ரூ.53 கோடியும்
செலவு செய்துள்ளனர்.

இதில் அதிகப்பட்சமாக கடந்த 2014-15 ஆம் நிதியாண்டில்
பிரதமர் மோடி, அவரது மத்திய அமைச்சரவை சகாக்கள்
ஆகியோர் வெளிநாடு, உள்நாட்டு பயணங்களில் ரூ.88 கோடி
செலவிட்டுள்ளனர் என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2,021 கோடி:
--------------------
பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணத்தில்
மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், மக்கள் பிரச்னைகளை க
ண்டுகொள்வதில்லை எனவும் மாநிலங்களவையில் காங்கிரஸ்
கட்சி குற்றம்சாட்டியது.

இதற்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர்
வி.கே.சிங் பதிலளிக்கையில், கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து
2018 ஆம் ஆண்டு வரை பிரதமர் மோடி, வெளிநாடுகளுக்கு
சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக தனியார் விமானங்களுக்கு
அளிக்கப்பட்ட கட்டணம், விமான பராமரிப்பு, தொலைபேசி கட்டணம்
என்று மொத்தம் ரூ.2021 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த
அவர், இதனால் இந்தியாவுக்கான வெளிநாட்டு நேரடி முதலீடு
10,3677 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும் பதிலளித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
------------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum