ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக வலசை போதல் தினம்

Go down

உலக வலசை போதல் தினம் Empty உலக வலசை போதல் தினம்

Post by ayyasamy ram Sat May 11, 2019 10:34 am

By - அஸ்ட்ரோ சுந்தரராஜன்  |  தினமணி
---
உலக வலசை போதல் தினம் Birds

மே மாதம் 10-ந்தேதி உலக வலசை போதல் தினமாக
அனுசரிக்கப்படுகிறது.
வலசை போதல் என்றால் புலம் பெயர்தல் எனப் பொருள்.

பறவைகள் தங்களின் வாழ்விடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும்
ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக வலசை போகின்றன.
வலசை போகும் பறவைகள் பூமியின் காந்த விசையில் ஏற்படும்
மாற்றத்தை உணர்ந்து தாங்கள் சேருமிடத்தைக் கண்டறிகின்றன.

வலசை போகும் பறவைகளைப் பாதுகாப்பது, அதன்
இருப்பிடத்தைப் பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த
2006-ம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உயிரினங்களுக்கு தாங்கள் வாழும் நிலங்களிலுள்ள இருப்பிட
சிக்கல், கடுமையான தட்பவெப்ப நிலை, உணவு பற்றாக்
குறையை தவிர்க்க, தங்கள் தாய் நிலங்களிலிருந்து, வாழும் சூழல்
நிறைந்த இடங்களுக்குச் சென்று, திரும்பி வருவதை
, ‘வலசை போதல்’ என்று பறவையியலாளர்கள் அழைக்கின்றனர்.

பெரும்பாலான மேற்கு உலக நாடுகள் குளிர்காலத்தில் பனியினால்
மூடப்படும் போது, உணவு பற்றாக்குறையை தவிர்க்க, ஆசிய,
ஆப்பிரிக்க நாடுகளுக்கு பறவைகள் இடம் பெயர்கின்றன.
-
உலக வலசை போதல் தினம் Birds2
-

இவைகளை, ‘வலசை பறவைகள்’ எனச் சுட்டுகின்றனர்.
வலசை சென்றாலும், இனப்பெருக்கத்தை தங்கள் தாய்
நிலங்களிலேயே மேற்கொள்கின்றன. இதனை தமிழகத்தின்
பசுமை இலக்கிய முன்னத்தி ஏரான தியடோர் பாசுகரன்,
‘முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இடமே, ஒரு பறவைக்கு
‘தாய் நிலம்’ என குறிப்பிடுவார்.

தமிழகத்திலுள்ள வேடந்தாங்கல், கரிக்கிளி, பழவேற்காடு
போன்ற பறவைகள் காப்பிடங்களுக்கு வருகை தரும் மஞ்சள்
மூக்கு நாரை, அரிவாள் மூக்கன், சின்ன கொக்கு, கூழைக்கடா,
நத்தைக் குத்தி நாரை, வக்கா அல்லது இராக் கொக்கு,
நீர்க்காகம் போன்ற பறவைகள் கூடமைத்து, இனப்பெருக்கம்
செய்வதால், இவற்றுக்கு தமிழகமே ‘தாய் நிலம்’ எனலாம்.

இவைகள் தமிழகத்தில் இனப்பெருக்கம் செய்து விட்டு கோடையில்
உணவு தேடி மற்ற இடங்களுக்குச் சென்று விட்டு, குளிர்காலத்தில்
தாய் நிலங்களுக்கு திரும்புகின்றன.

தமிழ் நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அருகாமையில் ஒரு
சிறிய குக்கிராமத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் ஒரு சிறப்பு
வாய்ந்த பறவைகள் சரணாலயமாக அறியப்படுகிறது.

வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயம்
(அதிகாரப்பூர்வமாக ஏரிகள் பறவைகள் சரணாலயம்) நாட்டில்
உள்ள மிகவும் பழமையான சரணாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது.
அது எவ்வாறு சிறந்த நிலையில் உள்ளது என்பதை
250 ஆண்டுகளுக்கு முன்  இருந்து உள்ளூர் மக்களால் பராமரிப்பு
மேற்கொள்ளப்பட்டு வருகிற ஒன்று என்பதன் மூலம் அறியலாம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலக வலசை போதல் தினம் Empty Re: உலக வலசை போதல் தினம்

Post by ayyasamy ram Sat May 11, 2019 10:36 am

உலக வலசை போதல் தினம் Birds3
-

சரணாலயம் அமைந்துள்ள பகுதி சென்னையில் இருந்து
சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் 74 ஏக்கருக்கும் அதிகமான
அளவில் பரவியுள்ளது. வேடந்தாங்கல் ஒரு அற்புதமான சாலை
இணைப்பைப் பெற்றிருக்கிறது.

சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள்
வேடந்தாங்கலை அடைய முடியும். சுமார் மூன்று
நூற்றாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி நில உரிமையாளர்கள்
மற்றும் உள்ளூர் அரசர்களால் வேட்டையாடும் பகுதியாக
உபயோகப்படுத்தப்பட்டு வந்தது என்பதாக வரலாறு சொல்கிறது.

இந்த இடத்தின் பெயர் வரலாற்று உண்மையை உறுதிப்
படுத்துகிறது. தமிழ் வார்த்தையான வேடந்தாங்கல்
, “வேட்டையாடும் களம்” என்ற பொருள்பட மொழி பெயர்க்கப்
பட்டுள்ளது. வேடந்தாங்கல் பகுதியில் இடம்பெயர்ந்து வரும்
பல்வேறு வகையான பறவைகளை ஈர்க்க சிறிய ஏரிகள் கொண்ட
கட்டமைப்பாக அமைந்துள்ளது.

வேடந்தாங்கல் பகுதியில் பறவை இனங்களின் முக்கியத்துவத்தை
உணர்ந்து பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இது ஒரு பறவை
சரணாலயமாக மாற்றப்பட்டது. வேடந்தாங்கல் பகுதியை பறவைகள்
சரணாலயம் என அறிவித்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில்
அரசாணை வெளியிடப்பட்டது,

அன்று முதல் இக்கிராமம் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக
மாறியது.

பல்வேறு வகையான பறவை இனங்களுக்குப் புகலிடமாக உள்ள
வேடந்தாங்கல், புலம் பெயர்ந்து வரும் பறவை இனங்களான
பின்டைல், நீல வண்ண இறகு பறவை, கார்கனெய், சாம்பல் வாலாட்டி,
மற்றும் பொதுவான சாண்ட்பைப்பர் போன்ற பறவை இனங்களுக்கு
இனவிருத்தி கால புகலிடமாக அமைந்துள்ளது.

வேடந்தாங்கலில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது
கரிகில்லி பறவைகள் சரணாலயம்.

சுற்றுலாப் பயணிகள் ஒரே நாளில் இரண்டு பறவைகள்
சரணாலயத்தையும் சுற்றி பார்க்குமாறு திட்டமிட்டுக் கொள்ளலாம்.
-
----------------------------------------
நன்றி-தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
» வடக்கிலிருந்து தெற்கே வலசை வரும் பறவைகள் : ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைவது ஏன்?
» வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் பல நாடுகளில் இருந்தும் வலசை வரும் பறவைகள்..!!
» காதலர் தினம் அன்னையர் தினம் போன்ற மேற்கு கலாசாரம் நமக்கு தேவையா
» நாளில் மட்டுமா ஒற்றுமை? : அக்.2 - காந்தி பிறந்த தினம், காமராஜர் நினைவு தினம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum