ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் - சென்னை-டெல்லி அணிகள் இன்று மீண்டும் மோதல்

Go down

ஐ.பி.எல். கிரிக்கெட் - சென்னை-டெல்லி அணிகள் இன்று மீண்டும் மோதல் Empty ஐ.பி.எல். கிரிக்கெட் - சென்னை-டெல்லி அணிகள் இன்று மீண்டும் மோதல்

Post by ayyasamy ram Wed May 01, 2019 12:27 pm

ஐ.பி.எல். கிரிக்கெட் - சென்னை-டெல்லி அணிகள் இன்று மீண்டும் மோதல் 201905010431243277_Delhi-Capitals-Face-Chennai-Super-Kings_SECVPF
-
சென்னை:
-
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு (புதன்கிழமை) அரங்கேறும் 50-வது லீக் ஆட்டத்தில் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.

காய்ச்சல் காரணமாக சென்னை அணியின் கேப்டன் டோனி
முந்தைய மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில்
விளையாடவில்லை. அவர் இல்லாததால் பலவீனமடைந்த
சென்னை அணி மும்பைக்கு எதிராக 156 ரன்கள் இலக்கை
நெருங்க கூட முடியாமல் 46 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி
அடைந்தது.

இன்றைய ஆட்டத்திற்கு டோனி களம் திரும்புவாரா?
என்பது சந்தேகம் தான். 2 நாட்களாக அவர் பயிற்சி எதுவும்
மேற்கொள்ளவில்லை. ‘டோனி உடல்நலம் தேறி வருகிறார்.
ஆனால் டெல்லிக்கு எதிராக அவர் ஆடுவாரா? இல்லையா?
என்பது குறித்து போட்டிக்கு முன்பு தான் முடிவு செய்யப்படும்’
என்று சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் நேற்று
தெரிவித்தார்.

டோனி குணமடையாவிட்டால் விக்கெட் கீப்பராக ஜெகதீசன்
சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. கேப்டன் பொறுப்பை சுரேஷ் ரெய்னா
கவனிப்பார்.
-
----------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82205
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐ.பி.எல். கிரிக்கெட் - சென்னை-டெல்லி அணிகள் இன்று மீண்டும் மோதல் Empty Re: ஐ.பி.எல். கிரிக்கெட் - சென்னை-டெல்லி அணிகள் இன்று மீண்டும் மோதல்

Post by ayyasamy ram Wed May 01, 2019 12:27 pm




ஐ.பி.எல். போட்டியை பொறுத்தவரை புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடிப்பது முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேற இரண்டு வாய்ப்பு கிட்டும்.

தற்போது புள்ளி பட்டியலில் 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கும் சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வாகை சூடினால், புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை எட்டலாம். ஆனால் சென்னை அணியின் ரன் ரேட் மோசமான நிலையில் (ரன்ரேட் -0.113) இருப்பதால் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அது கூடுதல் அனுகூலமாக இருக்கும்.

ரிக்கி பாண்டிங்கின் பயிற்சி மற்றும் சவுரவ் கங்குலியின் ஆலோசனையின் மூலம் டெல்லி அணி இந்த சீசனில் மிகப்பெரிய எழுச்சி பெற்று இருக்கிறது. 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள டெல்லி அணி 2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு வந்துள்ளது.

ஷிகர் தவான் (5 அரைசதத்துடன் 451 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, ரிஷாப் பான்ட் ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். பந்து வீச்சில் காஜிசோ ரபடா (25 விக்கெட்) மிரட்டுகிறார். ஏற்கனவே சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையிடம் தோற்று இருந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க டெல்லி வீரர்கள் வரிந்து கட்டுவார்கள். அதே சமயம் உள்ளூர் சூழலில் ஆடும் சென்னை அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கும். அதனால் இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

சென்னை ஆடுகளம் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்குக்கு உகந்தது. அதனால் இம்ரான் தாஹிர், ஹர்பஜன்சிங் (இருவரும் சென்னை அணி), அமித் மிஸ்ரா, லாமிச்சன்னே (டெல்லி) ஆகியோரின் பந்து வீச்சு இந்த மோதலில் முக்கிய பங்கு வகிக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை:
ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ் அல்லது முரளிவிஜய்,
அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, டோனி அல்லது ஜெகதீசன்
அல்லது துருவ் ஷோரே, கேதர் ஜாதவ், வெய்ன் பிராவோ,
ரவீந்திர ஜடேஜா அல்லது மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர்,
ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர்.

டெல்லி:
பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்),
ரிஷாப் பான்ட், காலின் இங்ராம், ரூதர்போர்டு, அக்‌ஷர் பட்டேல்,
லாமிச்சன்னே, அமித் மிஸ்ரா, ரபடா, இஷாந்த் ஷர்மா.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82205
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.பி.எல். கிரிக்கெட்: வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி–ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
» ஐ.பி.எல் கிரிக்கெட்: மும்பை - சென்னை அணிகள் இன்று மோதல்
» பெண்கள் சேலஞ்ச் 20 ஓவர் கிரிக்கெட் : மிதாலிராஜ் - ஹர்மன்பிரீத் அணிகள் இன்று மோதல்
» பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதல்
» ஐபிஎல் கிரிக்கெட்- மும்பை-சென்னை இன்று மோதல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum