ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் யூத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு; பெண் பலி - டிரம்ப் கண்டனம்

2 posters

Go down

அமெரிக்காவில் யூத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு; பெண் பலி - டிரம்ப் கண்டனம் Empty அமெரிக்காவில் யூத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு; பெண் பலி - டிரம்ப் கண்டனம்

Post by ayyasamy ram Mon Apr 29, 2019 7:04 am

அமெரிக்காவில் யூத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு; பெண் பலி - டிரம்ப் கண்டனம் 201904290158167535_Gunfire-in-the-Jewish-synagogue-in-the-United-States-The_SECVPF
-
லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ கவுண்டியில் உள்ள போவே நகரில் யூத வழிபாட்டு தலம் ஒன்று உள்ளது. யூதர்களின் புனித தினமான பஸ்கா பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் ஏராளமான யூதர்கள் இந்த வழிபாட்டு தலத்துக்கு வந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது, வாலிபர் ஒருவர் துப்பாக்கியுடன் வழிபாட்டு தலத்துக்குள் நுழைந்தார். அவர் அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை குறிவைத்து சரமாரியாக சுட்டார்.

இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. மக்கள் அனைவரும் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.

ஆனால் துளியும் ஈவு, இரக்கம் இல்லாமல் அந்த வாலிபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி உள்பட 4 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

இதற்கிடையில், துப்பாக்கிச்சூடு குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் யூத வழிபாட்டு தலத்துக்கு விரைந்தனர். அவர்கள் தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க முயன்றனர்.

ஆனால் அந்த வாலிபர் காரில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றார். அதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த நபர்களை போலீசார் மீட்டு ஆம்புலன்சில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு 4 பேரில் ஒருவரான பெண் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், காரில் தப்பி சென்ற வாலிபரை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்திய துப்பாக்கியை கைப்பற்றினர்.


Last edited by ayyasamy ram on Mon Apr 29, 2019 7:05 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்காவில் யூத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு; பெண் பலி - டிரம்ப் கண்டனம் Empty Re: அமெரிக்காவில் யூத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு; பெண் பலி - டிரம்ப் கண்டனம்

Post by ayyasamy ram Mon Apr 29, 2019 7:05 am


விசாரணையில் அவரது பெயர் ஜான் எர்னஸ்ட் (வயது 19) என்பதும், பல்கலைக்கழக மாணவர் என்பதும் தெரியவந்து இருக்கிறது. தாக்குதலுக்கான பின்னணி குறித்து போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஜான் எர்னஸ்ட், தாக்குதலுக்கு ‘ஏ.ஆர்.15’ ரக துப்பாக்கியை பயன்படுத்தி உள்ளார். அமெரிக்காவில் கடந்த காலங்களில் நடந்த பல்வேறு பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இந்த ரக துப்பாக்கிகள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.

யூத வழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு ஜனாதிபதி டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது ஒரு இனவெறி தாக்குதல் போல தெரிகிறது. யூத விரோதம் மற்றும் இனவெறி ஆகியவற்றை ஒருபோதும் ஏற்க முடியாது. அவை கட்டாயமாக வீழ்த்தப்பட வேண்டும்” என்றார்.

மேலும், “துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களோடு எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் நிறைந்துள்ளன. ஒட்டுமொத்த அமெரிக்காவின் இதயமும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் இருக்கிறது. அவர்கள் விரைவில் இந்த துயரத்தில் இருந்து மீள இறைவன் அவர்களை ஆசிர்வதிப்பார்” என தெரிவித்தார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பென்சில்வேனியா மாகாணத்தின் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள யூத வழிபாட்டு தலத்தில் இதுபோன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.


தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்காவில் யூத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு; பெண் பலி - டிரம்ப் கண்டனம் Empty Re: அமெரிக்காவில் யூத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு; பெண் பலி - டிரம்ப் கண்டனம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Apr 29, 2019 10:47 am

இந்த வன்முறை வருந்தத்தக்கது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அமெரிக்காவில் யூத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு; பெண் பலி - டிரம்ப் கண்டனம் Empty Re: அமெரிக்காவில் யூத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு; பெண் பலி - டிரம்ப் கண்டனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு; பெண் உள்பட 3 பேர் பலி
» வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: டிரம்ப் தகவல்
» கொரோனா பாதிப்பு:அமெரிக்காவில் அவசர நிலை அறிவித்தார் டிரம்ப்
» அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
» அமெரிக்காவில் பயங்கரம் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; 8 பெண்கள் சாவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum