ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?

3 posters

Go down

ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......? Empty ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?

Post by ayyasamy ram Sun Apr 28, 2019 3:52 pm


---
கீழே ஓரு வூட்ல கணவன் மேட்ச் பார்க்கும் போது மனைவிக்கும்
அவருக்கும் நடந்த உரையாடலை கேளுங்க....
இனி இந்த கேள்விய கேட்கவே மாட்டீங்க...... எப்போதுமே....
-
Wife: இது யாரு Bret Lee-ஆ?
-
Husband: -
இல்ல இல்ல... இவன் Chris Gayle. Bret Lee ஒரு பவுலர்.
-
Wife: Bret Lee ஸ்மார்ட்டா இருக்கான். அவங்க அண்ணன்
மாதிரியே சினிமால நடிக்கலாம் இவனும்.....
-
Husband: அடியே Bret Lee-க்கு சினிமால நடிக்கிற
அண்ணன்லாம் யாரும் கிடையாதுடி...
-
Wife: அப்போ Bruce Lee யாரு?
-
Husband: இல்ல இல்ல.... Bret Lee ஆஸ்திரேலியாவை
சேர்ந்தவன்... ப்ரூஸ் லீ வேற நாடு...
-
Wife: அப்டியா..... இங்க பாருங்க.. அதுக்குள்ள இன்னொரு
விக்கெட் விழுந்திடுச்சு... அச்சோ.
-
Husband: அடியே... இது ஆக்‌ஷன் ரீப்ளேடி... கடவுளே.....
-
Wife: போற போக்கை பார்த்தா இந்தியா ஜெயிச்சிடும் போலயே....
-
Husband: இது இந்தியா மேட்ச் இல்லம்மா.... டெல்லி - கொல்கத்தா
-
Wife: ஏங்க... ஏன் திடீர்னு அம்பயர் ஹெலிகாப்டர கூப்டுறாரு...
-
Husband: அடியே..... அது ஃப்ரீ ஹிட்டு டி.
-
Wife: ஓ... அப்போ மேட்ச் பாக்க வந்த யாருமே டிக்கெட் எடுக்கலியா?
-
Husband: ????
-
Wife: இப்போ அம்பயர் ஏன் 'ஹாய்' சொல்றாரு?
-
Husband: ஹாய் சொல்லல.... 'பை’-ன்னு சிக்னல் காட்றார்....
-
Wife: ஓ.... அப்போ மேட்ச் முடிஞ்சிடுச்சா...
-
Husband: &#&#&#&&-₹-₹?
-
Wife: எத்தனை ரன் எடுக்கணும் ஜெயிக்க ?
-
Husband: 72 in 36 balls....
-
Wife: ப்பூ... இவ்ளோ தானா.... ஒரு பந்துக்கு ரெண்டு ரன்...
ஈசியா அடிச்சிடலாம்...
-
இப்போ புருசன் டிவியை ஆஃப் பண்ணட்டான்...
பொறுக்க முடியாம!
-
இப்போ மனைவி டிவியை ஆன் பண்ணி சீரியல்
பாக்க ஆரம்பிக்கிறாங்க...
-
அதில ஒரு கேரக்டர் பேரு ஆனந்தி...
இப்போ கணவன் கேட்கிறான்....
-
Husband: அதாரு ஆனந்தி?
-
Wife: எத்தனை தடவை சொல்லியருக்கேன்....
நான் டிவி பாக்கும் போது தொந்தரவு பண்ணாதீங்கன்னு...
கம்முனு வாய மூடிட்டு பாருங்க.... சரியா....
-
Husband: சிரி சிரி சிரி
-
இப்போ புரிஞ்சிருக்குமே.....
அந்த கணவனோட நிலைமை....
-
படித்தேன் ரசித்தேன் .
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......? Empty Re: ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?

Post by Guest Sun Apr 28, 2019 6:14 pm

படித்தேன் ரசித்தேன். ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......? 1571444738

டாஸ்மார்க் சரக்கு அடித்துக் கொண்டே பார்ப்பதற்காகக் கூட இருக்கலாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......? Empty Re: ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Apr 29, 2019 11:39 am

நிறைய வீடுகளில் இந்த காமெடி நடக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......? Empty Re: ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?

Post by Dr.S.Soundarapandian Tue Apr 30, 2019 11:09 am

புன்னகை புன்னகை புன்னகை


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......? Empty Re: ஆம்பளைங்க பெரும்பாலும் வூட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கண்களை இமைக்கக் காரணம் என்ன தெரியுமா..?
» கருங்கல்லில் சிலைகள் வடிக்கப்படுவதன் காரணம் என்ன தெரியுமா!
» இந்திய கிரிக்கெட் அணியின் நேற்றைய தோல்விக்குக் காரணம் என்ன?
» திருமலையில் பூஜை தீபாராதனை நேரங்களில் மணி அடிப்பதில்லை அதற்கு காரணம் என்ன தெரியுமா? ..
» மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum