ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜஸ்தான் அபார வெற்றி

Go down

 ராஜஸ்தான் அபார வெற்றி  Empty ராஜஸ்தான் அபார வெற்றி

Post by ayyasamy ram Fri Apr 26, 2019 10:04 am

 ராஜஸ்தான் அபார வெற்றி  Spt8
-
தோல்வியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தான் அணி
சிறப்பாக ஆடி 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை
வென்றது.

முதலில் ஆடிய கொல்கத்தா 175/6 ரன்கûளை எடுத்த நிலையில்,
பின்னர் ஆடிய ராஜஸ்தான் 177/7 ரன்களை குவித்து வென்றது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொல்கத்தாவில்
வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான்
பவுலிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து கொல்கத்தா தரப்பில் களமிறங்கிய கிறிஸ் லீனை
டக் அவுட்டாக்கினார் வருண் ஆரோன். பின்னர்
ஷுப்மன் கில்-நிதீஷ் ராணா இணைந்து ஸ்கோரை உயர்த்த
முயன்றனர்.

விக்கெட்டுகள் சரிவு:

எனினும் ஷுப்மன் கில் 14 ரன்களோடு ஆரோன் பந்தில் போல்டானார்.
சிறிது நேரத்திலேயே நிதீஷ் ராணாவை 21 ரன்களுக்கு வெளியேற்றினார் ஷிரேயஸ் கோபால். அணியை சரிவில் இருந்து மீட்பார் என கருதப்பட்ட
சுனில் நரைன் 11 ரன்களுடன், ஆரோன்-ரஹானேவால் ரன் அவுட்
செய்யப்பட்டார்.

11.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 81 ரன்களுடன் தடுமாறிக்
கொண்டிருந்தது கொல்கத்தா.

ரஸ்ஸல் வெளியேற்றம்:
சிக்ஸர் மழை பொழிவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஸ்ஸல் ஓரே ஒரு சிக்ஸர்
அடித்து 14 ரன்களுக்கும், பிராத்வொயிட் 5 ரன்களுக்கும் அவுட்டாயினர்.
ரஸ்ஸலுக்கு பதில் சிக்ஸர் அடிக்கும் பணியை தினேஷ் மேற்கொண்டார்.

3 ரன்களில் சதத்தை தவற விட்ட தினேஷ் கார்த்திக்: மறுமுனையில்
தனி ஆளாக நின்று தனது அணியை சரிவில் இருந்து மீட்ட கேப்டன்
தினேஷ் கார்த்திக் தனது 18-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து சதம் எடுப்பார் என்ற நிலையில்
9 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 50 பந்துகளில் 97 ரன்களுடன் களத்தில்
இருந்தார் தினேஷ்.

ரிங்கு சிங் 3 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை குவித்தது
கொல்கத்தா.
ராஜஸ்தான் தரப்பில் வருண் ஆரோன் 2-20, ஓஷேன் தாமஸ், ஷிரேயஸ் கோபால், உனதிகட் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

4 ஓவர்களில் உனதிகட் மொத்தம் 50 ரன்களை வாரி வழங்கினார்.
-
---------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ராஜஸ்தான் அபார வெற்றி  Empty Re: ராஜஸ்தான் அபார வெற்றி

Post by ayyasamy ram Fri Apr 26, 2019 10:05 am


176 ரன்கள் வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் தரப்பில் களமிறங்கிய ரஹானே, சஞ்சு சாம்சன் தொடக்கம் முதலே அடித்து ஆடியதால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 5-ஆவது ஓவர் நிறைவில் ஸ்கோர் 50-ஐ தாண்டியது. எனினும் ரஹானே 34 ரன்களுக்கும், சாம்சன் 22 ரன்களுக்கும் அவுட்டாகினர். கேப்டன் ஸ்மித் 2 ரன்களோடு வெளியேறினார். அப்போது 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்களையே எடுத்திருந்தது ராஜஸ்தான்.

பின்னர் பென் ஸ்டோக்ஸ், ஸ்டுவர்ட் பின்னி ஆகியோர் தலா 11 ரன்கள் எடுத்த நிலையில் சாவ்லா பந்தில் அவுட்டானார்கள். எனினும் ரியான பராக்-ஷிரேயஸ் கோபால் இணை சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது.

பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் 11 ரன்களுடன் வெளியேறினார் ஷிரேயஸ் கோபால். அப்போது 6 விக்கெட் இழப்புக்கு 123 ரன்களை எடுத்திருந்தது ராஜஸ்தான்.
ரியான் பராக் அபாரம் 47: 2 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 31 பந்துகளில் 47 ரன்களை விளாசி ரஸ்ஸல் பந்தில் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டானார் பராக்.கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன.

ஜோஃப்ரா ஆர்ச்சர் தலா 1 சிக்ஸர், 1 பவுண்டரியை விளாசி தனது அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

ஆர்ச்சர் 27 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எ
டுத்து வென்றது ராஜஸ்தான்.

கொல்கத்தா தரப்பில் சாவ்லா 3-20, சுனில் நரைன் 2-25 விக்கெட்டுகளை
வீழ்த்தினர்.

புள்ளிகள் பட்டியல்

அணிகள்
சென்னை 11 8 3 16
தில்லி 11 7 4 14
மும்பை 10 6 4 12
ஹைதராபாத் 10 5 5 10
பஞ்சாப் 11 5 6 10
கொல்கத்தா 11 4 7 8
ராஜஸ்தான் 11 4 7 8
பெங்களூரு 11 4 7 ௮
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum