ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் ஓர் பெண்பிள்ளையின் தகப்பனாக தவிக்கிறேன் !

3 posters

Go down

நானும் ஓர் பெண்பிள்ளையின் தகப்பனாக தவிக்கிறேன் ! Empty நானும் ஓர் பெண்பிள்ளையின் தகப்பனாக தவிக்கிறேன் !

Post by krishnaamma Fri Apr 12, 2019 11:30 am


பெண்ணே ! 


உன் வலி எனக்கு புரிகிறது !


உன் வலிமை உனக்கு தெரியலையா ?


எந்த வழி செல்கிறாய் !


என்னிப்பார் ! 


முகம் காணத முகநூல் நட்பு !


முகம் மறைக்கும் துப்பட்டா நட்பு !!


வகை தெரியாத வாட்ஸ்ஆப் நட்பு !


பூங்கா புதர்களில் வேதியல் நட்பு !


திரையரங்கில் தீண்டும் நட்பு !


தேவையில்லை !


"தீ"யில் இடு  தீயதை !


ஆண் ஆதிக்க சமுதாயத்தில் !


பெண்தான் ஆதி அந்தம் !


உன் அங்கம் தொட  ஆசைப்படும் ! 


ஆன்ராய்ட் நட்பை  அறுத்தெறி !


பொல்லாத  ஈனக் காரியங்கள் !


பொள்ளாட்சியில் மட்டும்தானா ?


கல்லூரி பருவ காலத்தில் !


பொழுது போக்கும்  பூங்காவில் 


பெற்றோரை ஏமாற்றி !


நீ ஏமாறும்   கன நிமிடங்கள் !


கனவுகளை 'கரு"க்கிவிடும் !


சட்டங்கள் ! 


சாட்சிகளைத்தான் நம்பி ஏற்கும் !


சமூகம் உன்னை ஏற்காது !


அண்ணா என்று கதறுகிறாய் !


உன்னை அனைக்க துடிப்பவனிடம் !


உன் நிர்வானத்தை  விரும்புவனிடம் !


நிவாரணம்  எப்படி  கிடைக்கும் !


கலாச்சாரத்தை கடை சரக்காக்கி !


கண்கவர் வாழ்வில் சிக்கிய  பின் !


காமம் இன்று common தானே !!


கண்ணகி என்ன ? 


மாதவி என்ன ?


ஏழ்மையிலும் தாய்மையடைந்து !


கருவில் சிதைக்காமல் !


உன்னை உருவாக்கிய அன்னைக்கு !


நீ உண்மையாக இரு !


அதுதான் உன் " கற்பு ""


ஓ"நாய் "கள்  உளவும் உலகில் !


தாயுமானவன் உன் தந்தை !


குடும்ப உறவுகளே ! 


உன் வலிமையான  கட்டமைப்பு !!


ஆணைப் பெற்றெடுக்கும் பெண்ணே !


"நல்ல" தொடல் ! "கெட்ட " தொடல் !


பெண்பிள்ளைக்கு சொல் !


தொடாதே !! என 


ஆண்பிள்ளைக்கு சொல்லி வளர் !


வருங்காலம் ! வசந்தமாகட்டும் !!


( நானும் ஓர் பெண்பிள்ளையின் தகப்பனாக தவிக்கிறேன் !)


படித்ததில்பிடித்தது !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நானும் ஓர் பெண்பிள்ளையின் தகப்பனாக தவிக்கிறேன் ! Empty Re: நானும் ஓர் பெண்பிள்ளையின் தகப்பனாக தவிக்கிறேன் !

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 12, 2019 12:26 pm

Code:

உன்னை உருவாக்கிய அன்னைக்கு !


நீ உண்மையாக இரு !


அதுதான் உன் " கற்பு ""


ஓ"நாய் "கள்  உளவும் உலகில் !


தாயுமானவன் உன் தந்தை !


குடும்ப உறவுகளே !


உன் வலிமையான  கட்டமைப்பு !!








அருமையான கொதிப்புடன் கூடிய கவிதை...
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நானும் ஓர் பெண்பிள்ளையின் தகப்பனாக தவிக்கிறேன் ! Empty Re: நானும் ஓர் பெண்பிள்ளையின் தகப்பனாக தவிக்கிறேன் !

Post by krishnaamma Fri Apr 12, 2019 11:10 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

உன்னை உருவாக்கிய அன்னைக்கு !


நீ உண்மையாக இரு !


அதுதான் உன் " கற்பு ""


ஓ"நாய் "கள்  உளவும் உலகில் !


தாயுமானவன் உன் தந்தை !


குடும்ப உறவுகளே !


உன் வலிமையான  கட்டமைப்பு !!








அருமையான கொதிப்புடன் கூடிய கவிதை...
மேற்கோள் செய்த பதிவு: 1296325

ஆமாம் ஐயா, மிக அருமை யான கவிதை ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நானும் ஓர் பெண்பிள்ளையின் தகப்பனாக தவிக்கிறேன் ! Empty Re: நானும் ஓர் பெண்பிள்ளையின் தகப்பனாக தவிக்கிறேன் !

Post by ayyasamy ram Sat Apr 13, 2019 5:58 am

நானும் ஓர் பெண்பிள்ளையின் தகப்பனாக தவிக்கிறேன் ! 103459460 நானும் ஓர் பெண்பிள்ளையின் தகப்பனாக தவிக்கிறேன் ! 3838410834
-

-எழுத்துப் பிழைகள் உள்ளன
-
படிக்கும் நமக்கே இதுதான் சரியான வார்த்தைதானோ
என சந்தேகம் வந்து விடுகிறது
-------------------------------------
உதாரணத்திற்கு:
-
என்னிப்பார் !
-
அனைக்க
-
நிர்வானத்தை
-
உளவும் உலகில் !
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நானும் ஓர் பெண்பிள்ளையின் தகப்பனாக தவிக்கிறேன் ! Empty Re: நானும் ஓர் பெண்பிள்ளையின் தகப்பனாக தவிக்கிறேன் !

Post by Guest Sat Apr 13, 2019 2:08 pm

ஊடகங்களில் எழுத்துப் பிழைகள்,சந்திப் பிழைகள் இப்போது அதிகமாகி விட்டன.அச்சு ஊடகங்களிலேயே அதிக பிழைகளைக் காண முடிகிறது.

இதை typing error என கடந்து விட முடியாது,ஏனெனில் இது கவிதை.
avatar
Guest
Guest


Back to top Go down

நானும் ஓர் பெண்பிள்ளையின் தகப்பனாக தவிக்கிறேன் ! Empty Re: நானும் ஓர் பெண்பிள்ளையின் தகப்பனாக தவிக்கிறேன் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum