ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருமை உறவுகளே

3 posters

Go down

அருமை உறவுகளே Empty அருமை உறவுகளே

Post by jemsith Thu Apr 11, 2019 12:16 pm

பல வருடங்களுக்கு முன்பு கேட்ட ஒரு பாடல் "சின்னஞ்சிறு கூண்டுக்குள்ள பாடுகின்ற ஊமைக்குயில் " இந்த பாடல் இடம்பெறும் திரைப்படத்தின் பெயர் அல்லது பாடல் இருந்தால் பகிரவும். பாடியவர்;S.P.B
நன்றி!
jemsith
jemsith
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 19/06/2018

Back to top Go down

அருமை உறவுகளே Empty Re: அருமை உறவுகளே

Post by krishnaamma Thu Apr 11, 2019 10:27 pm

காத்திருங்கள் நம் உறவுகள் உதவுவார்கள் புன்னகை......நானும் தேடிப்பார்க்கிறேன் புன்னகை 

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அருமை உறவுகளே Empty என் ராசாத்தி நீ வாழணும் - திரைப்பட பாடல் வரிகள்

Post by ayyasamy ram Fri Apr 12, 2019 8:02 am

“ஊமைக்குயில்” படம் பேரைப்படித்தாலே ஒரு வித சோகம்
இருப்பது போல் தோனுது. அதனாலேஎன்னவோ
இந்த பாடல் கூட ஒரு சோகப்பாடலாக ஒலிக்கிறது.

பாலுஜி எந்த வித சிரமம் எடுக்காமல் பாடியிருப்பது போல்
தோன்றுகிறது.

தகவல்: நன்றி. விக்கிபிடியா

படம்: ஊமைக்குயில்
கதை: ஜெகசிற்பியன்


என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்
மகராசி போல் நீ வாழனும்
உன் வாழ்வது தேனாகனும் ஹோய்

என்னோடு நீ சேரனும்
உன்னோடு நான் வாழனும்
பூமாலை நீ சூடனும்
தினம் பாமாலை தான் நான் பாடனும் ஹோய்

என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்

பாதையை நீ மாத்திவிடு
உன் பயணத்தை நீ தொடங்கிவிடு

போகும் வழி தெரியவில்லை
போகும் இடம் அதுவும் புரியவில்லை

என்னோடு நீ சேரனும்
உன்னோடு நான் வாழனும்

பார்வையிலே தெளிவிருந்தா
பாதையை நீ அறிஞ்சிடலாம் ஆஆ
நேர்மையெனும் வழி நடந்தா
சேரும் இட அதை புரிஞ்சடலாம்

கண் வீசும் வேளையிலே
உன் மேல தேடுகிறேன்
உன் நினைவு இனிமையிலே
நாள் தோறும் வாழுகிறேன் ஹோய்

என் ராசாத்தி நீ வாழனும்
அத எந்நாளும் நான் பார்க்கனும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அருமை உறவுகளே Empty Re: அருமை உறவுகளே

Post by krishnaamma Fri Apr 12, 2019 9:02 am

இந்த பாடல்வரிகளை நம் நண்பர் கேட்டுள்ளார் அண்ணா, அது தான் உங்கள் திரியை இங்கு மாற்றிவிட்டேன்...

அன்புடன்,

கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அருமை உறவுகளே Empty Re: அருமை உறவுகளே

Post by jemsith Sat Apr 13, 2019 8:49 am

என்னுடைய வேண்டுகோளை ஏற்று நீங்கள் செய்த உதவிக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஆனால் சகோதரி நான்கேட்ட பாடல் இதுவல்ல மேலே கூறியதைப் போல "சின்னஞ்சிறு கூண்டுக்குள்ள பாடுகின்ற ஊமைக்குயில் என்று இந்த பாடல் தொடரும். இருப்பினும் உங்களின் அன்பு உள்ளத்திற்கு மிக்க நன்றி!
jemsith
jemsith
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 19/06/2018

Back to top Go down

அருமை உறவுகளே Empty Re: அருமை உறவுகளே

Post by krishnaamma Sun Apr 14, 2019 8:09 pm

jemsith wrote:என்னுடைய வேண்டுகோளை ஏற்று நீங்கள் செய்த உதவிக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஆனால் சகோதரி நான்கேட்ட பாடல் இதுவல்ல மேலே கூறியதைப் போல "சின்னஞ்சிறு கூண்டுக்குள்ள பாடுகின்ற ஊமைக்குயில் என்று இந்த பாடல் தொடரும். இருப்பினும் உங்களின் அன்பு உள்ளத்திற்கு மிக்க நன்றி!
மேற்கோள் செய்த பதிவு: 1296372


ஓ.... இது இல்லையா?...சோகம்....சரி தேடிப்பார்க்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அருமை உறவுகளே Empty Re: அருமை உறவுகளே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum