ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 15:19

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

நிகழ்நிலை நிர்வாகிகள்

களத்தில் நிற்கும் அதிமுக - திமுக - அமமுக - மநீம இறுதி வேட்பாளர்கள் பட்டியல்

Go down

 களத்தில் நிற்கும் அதிமுக - திமுக - அமமுக - மநீம இறுதி வேட்பாளர்கள் பட்டியல் Empty களத்தில் நிற்கும் அதிமுக - திமுக - அமமுக - மநீம இறுதி வேட்பாளர்கள் பட்டியல்

Post by ayyasamy ram Mon 1 Apr 2019 - 9:36



மக்களவைத் தேர்தலில் அதிமுக அணி, திமுக அணி,
அமமுக, மநீம ஆகிய கட்சிகளுக்கு இடையே
நான்குமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டு, இறுதி வேட்பாளர்
பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின்
39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும்
இறுதி வேட்பாளர்கள் பட்டியல்:
----


திருவள்ளூர்(தனி)

பி.வேணுகோபால் (அதிமுக)
கே. ஜெயக்குமார் (காங்கிரஸ்)
பொன்.ராஜா (அமமுக)
எம்.லோகரங்கன் (மநீம)

காஞ்சிபுரம் (தனி)

மரகதம் குமரவேல் (அதிமுக)
ஜி.செல்வம் (திமுக)
ஏ.முனுசாமி (அமமுக)

திருவண்ணாமலை

அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)
சி.என்.அண்ணாதுரை (திமுக)
ஏ.ஞானசேகர் (அமமுக)
ஆர்.அருள் (மநீம)

நாமக்கல்

காளியப்பன் (அதிமுக)
ஏ.கே.சின்ராஜ் (கொமதேக)
பி.பி.சாமிநாதன் (அமமுக)
தங்கவேலு (மநீம)

பொள்ளாச்சி

சி.மகேந்திரன் (அதிமுக)
கு.சண்முகசுந்தரம் (திமுக)
எஸ்.முத்துக்குமார் (அமமுக)
மூகாம்பிகை ரத்னம் (மநீம)

கடலூர்

இரா.கோவிந்தசாமி (பாமக)
டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேஷ் (திமுக)
கே.தங்கவேல் (அமமுக)
வி.அண்ணாமலை (மநீம)

தூத்துக்குடி

தமிழிசைசெளந்தரராஜன் (பாஜக)
கனிமொழி (திமுக)
ம.புவனேஸ்வரன் (அமமுக)
பொன்.குமரன் (மநீம)

வட சென்னை

அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் (தேமுதிக)
கலாநிதி வீராசாமி (திமுக)
பி.சந்தானகிருஷ்ணன் (அமமுக)
ஏ .ஜி.மெளர்யா (மநீம)

அரக்கோணம்

ஏ.கே.மூர்த்தி (பாமக)
எஸ்.ஜெகத்ரட்சகன் (திமுக)
என்.ஜி.பார்த்திபன் (அமமுக)
என்.ராஜேந்திரன் (மநீம)

ஆரணி

செஞ்சி ஏழுமலை (அதிமுக)
எம்.கே.விஷ்ணுபிரசாத் (காங்கிரஸ்)
ஜி.செந்தமிழன் (அமமுக)
வி.ஷாஜி (மநீம)

ஈரோடு

வெங்கு (எ) ஜி.மணிமாறன் (அதிமுக)
அ.கணேசமூர்த்தி (மதிமுக)
கே.சி.செந்தில்குமார் (அமமுக)
சரவணகுமார் (மநீம)

திண்டுக்கல்

க.ஜோதி முத்து (பாமக)
ப.வேலுச்சாமி (திமுக)
ஜோதிமுருகன் (அமமுக)
எஸ்.சுதாகர் (மநீம )


சிதம்பரம் (தனி)

பொ.சந்திரசேகர் (அதிமுக)
தொல்.திருமாவளவன் (விசிக)
ஏ.இளவரசன் (அமமுக)
டி.ரவி (மநீம)

மதுரை

வி.வி.ஆர்.ராஜ்சத்யன் (அதிமுக)
சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்)
டேவிட் அண்ணாதுரை (அமமுக)
அழகர் (மநீம)

தென்காசி (தனி)

கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்)
தனுஷ் எம்.குமார் (திமுக)
ஏ.எஸ்.பொன்னுத்தாய் (அமமுக)
முனீஸ்வரன் (மநீம)

தென் சென்னை

ஜெ.ஜெயவர்தன் (அதிமுக)
தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக)
இசக்கி சுப்பையா (அமமுக)
ஆர். ரங்கராஜன் (மநீம)

வேலூர்

ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக் கட்சி)
டி.எம்.கதிர் ஆனந்த் (திமுக)
கே.பாண்டுரங்கன் (அமமுக)
ஆர்.சுரேஷ் (மநீம)

விழுப்புரம் (தனி)

வடிவேல் ராவணன் (பாமக)
து.ரவிக்குமார் (விசிக)
என்.கணபதி (அமமுக)
அன்பின் பொய்யாமொழி (மநீம)

திருப்பூர்

எம்.எஸ்.எம்.ஆனந்தன் (அதிமுக)
கே. சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்)
எஸ்.ஆர்.செல்வம் (அமமுக)
வி.எஸ்.சந்திரகுமார் (மநீம)

கரூர்

மு.தம்பிதுரை (அதிமுக)
ஜோதிமணி (காங்கிரஸ்)
என்.தங்கவேல் (அமமுக)
ஹரிஹரன் (மநீம)

மயிலாடுதுறை

எஸ்.ஆசைமணி (அதிமுக)
செ.ராமலிங்கம் (திமுக)
எஸ்.செந்தமிழன் (அமமுக)
எம்.ரிஃபாயுதீன் (மநீம)

தேனி

ப.ரவீந்திரநாத்குமார் (அதிமுக)
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்)
தங்க தமிழ்ச்செல்வன் (அமமுக)
எஸ்.ராதாகிருஷ்ணன் (மநீம)

திருநெல்வேலி

மனோஜ் பாண்டியன் (அதிமுக)
சா.ஞானதிரவியம் (திமுக)
மைக்கேல் ராயப்பன் (அமமுக)
வெண்ணிமலை (மநீம)

மத்திய சென்னை

சாம்பால் (பாமக)
தயாநிதிமாறன் (திமுக)
தெஹ்லான் பாகவி (எஸ்டிபிஐ)
கமீலா நாசர் (மநீம)

கிருஷ்ணகிரி

கே.பி.முனுசாமி (அதிமுக)
ஏ.செல்லக்குமார் (காங்கிரஸ்)
ச.கணேசகுமார் (அமமுக)
ஸ்ரீகாருண்யா (மநீம)

கள்ளக்குறிச்சி

எல்.கே.சுதீஷ் (தேமுதிக)
பொன்.கெளதம சிகாமணி (திமுக)
கோமுகி மணியன் (அமமுக)
கணேஷ் (மநீம)

நீலகிரி (தனி)

எம்.தியாகராஜன் (அதிமுக)
ஆ.ராசா (திமுக)
எம்.ராமசாமி (அமமுக)
ராஜேந்திரன் (மநீம)

திருச்சி

வி.இளங்கோவன் (தேமுதிக)
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)
சாருபாலா ஆர்.தொண்டைமான் (அமமுக)
வி.ஆனந்த ராஜா (மநீம)

நாகை (தனி)

தாழை ம.சரவணன் (அதிமுக)
செல்வராசு (இந்திய கம்யூனிஸ்ட்)
டி.செங்கொடி (அமமுக)
கே.குருவைய்யா (மநீம)

விருதுநகர்

அழகர்சாமி (தேமுதிக)
மாணிக் தாகூர் (காங்கிரஸ்)
பரமசிவ ஐயப்பன் (அமமுக)
வி.முனியசாமி (மநீம)

கன்னியாகுமரி

பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக)
ஹெச்.வசந்தகுமார் (காங்கிரஸ்)
லெட்சுமணன் (அமமுக)
எபினேசர் (மநீம)

ஸ்ரீபெரும்புதூர்

அ.வைத்திலிங்கம் (பாமக)
டி.ஆர்.பாலு (திமுக)
ஜி.தாம்பரம் நாராயணன் (அமமுக)
எம்.ஸ்ரீதர் (மநீம)

தருமபுரி

அன்புமணி ராமதாஸ் (பாமக)
எஸ்.செந்தில்குமார் (திமுக)
பி.பழனியப்பன் (அமமுக)
டி.ராஜசேகர் (மநீம)

சேலம்

கே.ஆர்.சரவணன் (அதிமுக)
எஸ்.ஆர்.பார்த்திபன் (திமுக)
வீரபாண்டி எஸ்.கே.செல்வம் (அமமுக)
பிரபு மணிகண்டன் (மநீம)

கோயம்புத்தூர்

சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக)
பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட்)
என்.ஆர்.அப்பாதுரை (அமமுக)
ஆர்.மகேந்திரன் (மநீம)

பெரம்பலூர்

என்.ஆர்.சிவபதி (அதிமுக)
பாரிவேந்தர் (ஐஜேகே)
எம்.ராஜசேகரன் (அமமுக)

தஞ்சாவூர்

என்.ஆர்.நடராஜன் (தமாகா)
எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (திமுக)
பி.முருகேசன் (அமமுக)
சம்பத் ராமதாஸ் (மநீம)

ராமநாதபுரம்

நயினார் நாகேந்திரன் (பாஜக)
நவாஸ்கனி (முஸ்லிம் லீக்)
வ.து.ந.ஆனந்த் (அமமுக)
விஜயபாஸ்கர் (மநீம)

புதுச்சேரி

கே. நாராயணசாமி (என்.ஆர்.காங்கிரஸ்)
வெ. வைத்திலிங்கம் (காங்கிரஸ்)
நா. தமிழ்மாறன் (அமமுக)
எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் (மநீம)
--
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum