ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்! Poll_c10கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்! Poll_m10கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்! Poll_c10 
Dr.S.Soundarapandian
கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்! Poll_c10கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்! Poll_m10கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்! Poll_c10 
heezulia
கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்! Poll_c10கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்! Poll_m10கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்! Poll_c10 
i6appar
கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்! Poll_c10கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்! Poll_m10கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்!

2 posters

Go down

கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்! Empty கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்!

Post by ayyasamy ram Thu Mar 21, 2019 2:31 pm

கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்! ViEGNNJaTlmauC964Eo3+kamala
-
கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்! BFMLxo6bQmGjdGQcp6I8+kamala1
--
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் எளிமையான
மனிதர்களுக்குக்கு கொடுக்கப்படுவது மகிழ்ச்சியான
விஷயம்.

விவசாயத்தில் சிறந்த பணிகளை செய்ததற்காக
கமலா பூஜாரி பாட்டி பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.



பூமியா என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த இந்த பாட்டி,
ஒடிசா மாநிலத்தில் கோரபுட் மாவட்டத்தில், பட்ராபுட்
என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் நெல், மஞ்சள்,
மிளகாய், கருஞ்சீரகம் போன்ற நூற்றுக்கணக்கான
பாரம்பரிய விதைகளை பாதுகாத்து வருவதோடு, அவரது
கிராம மக்களுக்கு இயற்கை விவசாயத்தைக் கற்றுக்
கொடுத்து அவர்களை வழிநடத்தி வருகிறார்.



எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளை இவருக்கு
வழிகாட்டியுள்ளது. இந்த அறக்கட்டளை சார்பில்
ஜோகனஸ்பர்கில் நடைபெற்ற இயற்கை விவசாய பயிற்சிப்
பட்டறையிலும் இவரும் பங்கேற்றுள்ளார்.

இவரது முற்போக்கான சிந்தனைக்காக ஓடிசா முதல்வர்
பிஜு பட்நாயக் அவர்கள் மாநிலத் திட்டக் கமிஷன்
உறுப்பினராகவும் இவரை நியமித்துள்ளார்.

இயற்கை விவசாயத்திற்கு இவர் செய்த செயல்களுக்காக
மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

அவரை வணங்கி
அவர் வழி செல்வோம்.

இப்படிப்பட்ட எளிமையான உறுதியான மனிதர்களைக்
கொண்டாடுவதினால், நாமும் வலிமையடைவோம்.

ஈஷா விவசாய இயக்கம்
-
------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்! Empty Re: கமலா பூஜாரி வழியில் நாமும் செல்வோம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Mar 21, 2019 5:18 pm

இயற்கை விவசாயம் சாத்தியம்
தான், ஆனால் வருமானம்
தான் இருக்காது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum