ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தப்பினார் அனில் அம்பானி; காப்பாற்றிய சகோதரர் முகேஷூக்கு நன்றி

2 posters

Go down

தப்பினார் அனில் அம்பானி; காப்பாற்றிய சகோதரர் முகேஷூக்கு நன்றி Empty தப்பினார் அனில் அம்பானி; காப்பாற்றிய சகோதரர் முகேஷூக்கு நன்றி

Post by ayyasamy ram Tue Mar 19, 2019 8:38 am

தப்பினார் அனில் அம்பானி; காப்பாற்றிய சகோதரர் முகேஷூக்கு நன்றி Tamil_News_large_2236159

புதுடில்லி:
எரிக்சன் நிறுவன வழக்கில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி,
459 கோடி ரூபாய் செலுத்தி, சிறை செல்வதை தவிர்த்தார்,
அனில் அம்பானி.

அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்' நிறுவனம்,
தொலை தொடர்பு சாதனங்களை கொள்முதல் செய்த வகையில்,
ஸ்வீடனைச் சேர்ந்த, எரிக்சன் நிறுவனத்திற்கு, 550 கோடி ரூபாய்
நிலுவை வைத்துள்ளது.

இத்தொகையை, உறுதி அளித்தபடி, அனில் அம்பானி தரவில்லை.
அதனால், எரிக்சன் நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தொடர்ந்தது.அதில், 'ஏற்கனவே கோர்ட்டில் டிபாசிட் செய்த,
118 கோடி ரூபாய் தவிர்த்து, நான்கு வாரங்களில், எரிக்சன்
நிறுவனத்திற்கு, 459 கோடி ரூபாய் வழங்க தவறினால்,
அனில் அம்பானி மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க
வேண்டும்' என, பிப்., 20ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது

.இதையடுத்து, கூடுதலாக செலுத்திய, 260 கோடி ரூபாய் வரியை,
திரும்பத் தர, வரித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என,அம்பானி
கோரினார்.

இதற்கு, கடன் தந்த வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்ததால்,
அம்பானி மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு
அளித்த கெடு நாளையுடன் முடிவடைகிறது.இதையடுத்து,
அனில் அம்பானி, கோர்ட் உத்தரவுப்படி, பணம் செலுத்துவாரா
அல்லது பணம் செலுத்த முடியாமல் சிறை செல்வாரா என்ற
கேள்வி எழுந்தது.

ஆனால், நேற்றிரவு ரிலையன்ஸ் குழுமம், எரிக்சனுக்கு செலுத்த
வேண்டிய, 459 கோடி ரூபாயை செலுத்தி, அனில் அம்பானியை
நெருக்கடியில் இருந்து மீண்டு விட்டதாக, தகவல் வெளியாகி
உள்ளது.

இதையடுத்து நெருக்கடியான சூழ்நிலையில் தமக்கு
உதவியதற்காக சகோதரர் முகேஷ் அம்பானிக்கு ,
அனில் அம்பானி நன்றி தெரிவித்தார்.
---------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தப்பினார் அனில் அம்பானி; காப்பாற்றிய சகோதரர் முகேஷூக்கு நன்றி Empty Re: தப்பினார் அனில் அம்பானி; காப்பாற்றிய சகோதரர் முகேஷூக்கு நன்றி

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Mar 19, 2019 10:35 am

இது தான் சகோதர பாசம்
ஆயிரம் பிரச்சினை இருப்பினும்
உடன் பிறப்பு சிறை செல்வதை
தடுத்து காப்பாற்றி உள்ளார்.
வாழ்த்துக்கள்..
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum