ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது சரி... எது தவறு...!

2 posters

Go down

எது சரி... எது தவறு...! Empty எது சரி... எது தவறு...!

Post by ayyasamy ram Sun Mar 17, 2019 1:46 pm

எது சரி... எது தவறு...! E_1552640020

நடக்கக் கூடாதவை -நடந்தால், தீமை தரக்கூடியவைகளை
செய்ய முனைவோம். இது, மனித இயல்பு.

தந்தைக்கு உண்டான பெரும் பிரச்னை; அதிலிருந்து அவரை
காப்பாற்ற, மகள் செய்த செயலை பார்க்கலாம்; தைரியம்
வரும்.

புத்தர், ஊர் ஊராக போய், உபதேசம் செய்து, நல்வழி காட்டி
வந்த காலம் அது.

பெரும் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு, உத்பலா
எனும் பெண் இருந்தாள்.

துாய்மையான மனம் படைத்த, உத்பலா, அழகில் ஈடு
இணை இல்லாதவள். அவளின் அழகு, ஊர் முழுதும்
பேசப்பட்டது. 'உத்பலாவை நான் தான் திருமணம் செய்து
கொள்வேன்...' என்று, பெரிய பெரிய பணக்காரர்கள்,
போட்டி போட்டனர்.

உத்பலாவை மணக்கும் போட்டியில், அரச குமாரர்கள் கூட
இருந்தனர்.

'அரச குமாரர்கள் உட்பட, பெரிய பெரிய மனிதர்களெல்லாம்,
உத்பலாவை மணக்கப் போட்டி போடுகின்றனரே... என்ன
செய்வது? யாராவது ஒருவருக்குத்தானே, திருமணம் செய்து
கொடுக்க முடியும்...

'அப்படி, யாரையாவது ஒருவரை தேர்ந்தெடுத்தால்,
மற்றவர்கள், அவனை கொன்று விடலாம்... மகளுக்கும்
ஆபத்து வரும்... என்ன செய்வது?' என்று நடுங்கினார்,
உத்பலாவின் தந்தை.

மனக்கவலையை யாரிடமாவது சொன்னால்,
அது குறையுமல்லவா... உத்பலாவை அழைத்த தந்தை,
அவளிடம், நிலைமையை விளக்கிக் கூறினார்.

பொறுமையாகக் கேட்ட உத்பலா, 'அப்பா... ஏன் கவலை?
என்ன செய்யலாம், சொல்லுங்கள்...' என, கேட்டாள்.

சற்று நிதானித்த தந்தை, ஒருவழியாக தன் மனதில் இருந்ததை
வெளிப்படுத்தினார்...

'அம்மா... உன்னிடம் இதைச் சொல்லவே, தயக்கமாக இருக்கிறது.
இருந்தாலும், வேறு வழியில்லை...' என்று இழுத்தார்.

'என்ன அப்பா இது... தயக்கம் வேண்டாம்; சொல்லுங்கள்...
நீங்கள் என்ன சொன்னாலும், செய்கிறேன்...' என்றாள், உத்பலா.

மனதைக் கட்டுப்படுத்தியவர், 'மகளே... திருமணமே செய்து
கொள்ளாமல், நீ பவுத்தத் துறவியாக மாறுவது தான்,
இந்தப் பிரச்னையில் இருந்து, தப்பிப் பிழைக்க ஒரே வழி...
நீ என்ன சொல்கிறாய்?' எனக் கேட்டார்.

கைகளைக் கொட்டி, மனதில் இருந்த மகிழ்ச்சியை,
அப்படியே முகத்தில் வெளிப்படுத்தினாள், உத்பலா.

'அப்பா... இதைச் சொல்லவா இந்த பாடு பட்டீர்கள்...
நீங்கள் எதைச் சொன்னாலும், அது என் நல்லதுக்காக தான்
என்பது, எனக்கு தெரியாதா... நீங்கள் சொன்னபடி, பவுத்தத்
துறவி ஆகிறேன்...' என்றவள், மறுநாளே, துறவு பூண்டாள்.

அவள் அழகுக்காக, அவளை மணக்க முயன்றோர் உட்பட
அனைவரும், அவள் திருவடிகளில் விழுந்து வணங்கினர்.

புத்தர் காலத்தில் மட்டுமல்ல, குடும்ப நன்மைக்காக,
தங்களையே தியாகம் செய்த, உத்பலா போன்ற பல பெண்கள்,
இன்றும் நம் தமிழகத்தில் நிறைய பேர் உள்ளனர்.

அவர்களின் தியாகத்தை மதிக்கிறோமோ இல்லையோ...
அப்படிப்பட்ட, உத்பலாக்களை அவமானப்படுத்தாமல்
இருந்தாலே போதும்!
-
--------------------------------
பி.என்.பரசுராமன்
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எது சரி... எது தவறு...! Empty Re: எது சரி... எது தவறு...!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 10:34 am

எது சரி... எது தவறு...! 3838410834 எது சரி... எது தவறு...! 3838410834
அற்புதமான விளக்கம்
சூழ்நிலை காரணமாக
குடும்பத்திற்காக துறவு
ஒரு பக்கம் வேதனை
மறுபக்கம் தியாகம்..
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum