ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்

2 posters

Go down

request தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்

Post by prasanna.jayachandran Sun Mar 17, 2019 2:39 am

தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்ப்ளீஸ் அட்வைஸ்.


Last edited by prasanna.jayachandran on Sun Mar 17, 2019 2:41 am; edited 1 time in total
prasanna.jayachandran
prasanna.jayachandran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 17/03/2019

Back to top Go down

request Re: தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்

Post by prasanna.jayachandran Sun Mar 17, 2019 2:40 am

தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்
prasanna.jayachandran
prasanna.jayachandran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 17/03/2019

Back to top Go down

request Re: தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்

Post by Guest Sat Mar 23, 2019 11:52 am

//தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது ……//

ஈகரையில் இருந்து டவுண்லோட்….. அல்லது ஈகரைக்கு அப்லோட்….??

எப்படி இருந்தாலும் Calibre  மூலம் கணினி/அன்ட்ரொயிட் epub நூல்களை டவுன்லோட் செய்யலாம்.

ஈகரைக்கு அப்லோட் செய்வதானால்... -ebook/pdf போர்மட்டில் file transfer மூலம் லிங்கை இணைக்கலாம்.
epub நூல்களை கணினியில் …...epub Reader  மூலம் பாவிக்கலாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

request Re: தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்

Post by prasanna.jayachandran Mon Mar 25, 2019 1:20 am

Epub epadi download seivadhu dhayavu seidhu vilakkabum
prasanna.jayachandran
prasanna.jayachandran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 17/03/2019

Back to top Go down

request Re: தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்

Post by aeroboy2000 Mon Mar 25, 2019 11:28 am

இனிய நண்பர்களே


தமிழ் மொழியில்
(EPUB-MOBI-AZW3 Varients)
ஈபப் ...
மொபி ,,,
ஏ செட் டபிள்யூ 3
நுட்பங்கள் இன்னும் பரவலாக வரவில்லை
தமிழில்
வந்துள்ள வற்றை நீங்கள் கீழ்க்கண்ட தளத்தில் இலவசமாக பதிவிறக்கலாம்
https://archive.org/details/@free_tamil_ebooks

இதில் மேலே உள்ள வடிவங்கள் மட்டுமன்றி
பி டி எஃப் 6 அங்குல உருப்படியும் உள்ளது
கைபேசிகளில் சுலபமாக வாசிக்கலாம்


மேலும்
ஆங்கிலத்தில் வந்துள்ளவற்றை

நீங்கள் கீழ்க்கண்ட தளத்தில் இலவசமாக பதிவிறக்கலாம்
http://www.gutenberg.org/

http://www.gutenberg.org/wiki/Category:Bookshelf
இலவசமான நூல்கள் இவை


எதையும் தாங்கும் இதயம் கொண்டோர் வாட்ஸப் குழு உருவாக்கினால்
மேலும் புத்தகங்களைப் பகிர்வோர் வருவார்கள்  
ஏனெனில் பதிப்புரிமை உள்ள புத்தகங்களைப் பகிரும் போது சட்டச் சிக்கல்கள் வரும் தொல்லை உள்ளது ...


பதிப்பாளர்களும்
மலிவு விலை பதிப்புகளை குறைத்து விட்டார்கள்

பெரிய எழுத்துக்களில் பதிப்பதை நிறுத்தி விட்டார்கள் ...
சிறிய எழுத்துக்களில் பக்கங்களை குறைத்து
இலாபத்தையும் ஏற்றி விட்டார்கள்

அதனாலோ என்னவோ மழை வெள்ளம் கூட .... பதிப்பகங்களின் புத்தகக் கிடங்குகளை நோக்கிப்  பாய்ந்து சென்றது 2015 ல் ....பெரு மழையின் போது. பாதிக்கப்பட்ட பதிப்பகர்கள் மன்னிக்க ...  
இனி ஒரு துயரம் வராதிருக்க இறைவனை வேண்டுவோம்



(மனங்கவர் கள்வர் இருவர்   - நர்மதா பதிப்பகம் - வர்த்தமானன் பதிப்பகம்  அவர்கள்  வாழ்க வாழ்க)
தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள் 1571444738 தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள் 1571444738  

வாசிப்பை நேசிப்போம்

நேசங்களுடன்
நெடுஞ்சேரலாதன் கே எல்
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

request Re: தமிழ் ஈ பப் புத்தகங்கள் ஈகரை வெப் இல் எப்படி டவுன்லோட் செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum