ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

Top posting users this week
heezulia
வேட்டைக்காரனுக்கு ஆப்பு Poll_c10வேட்டைக்காரனுக்கு ஆப்பு Poll_m10வேட்டைக்காரனுக்கு ஆப்பு Poll_c10 
ayyasamy ram
வேட்டைக்காரனுக்கு ஆப்பு Poll_c10வேட்டைக்காரனுக்கு ஆப்பு Poll_m10வேட்டைக்காரனுக்கு ஆப்பு Poll_c10 
mohamed nizamudeen
வேட்டைக்காரனுக்கு ஆப்பு Poll_c10வேட்டைக்காரனுக்கு ஆப்பு Poll_m10வேட்டைக்காரனுக்கு ஆப்பு Poll_c10 
VENKUSADAS
வேட்டைக்காரனுக்கு ஆப்பு Poll_c10வேட்டைக்காரனுக்கு ஆப்பு Poll_m10வேட்டைக்காரனுக்கு ஆப்பு Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேட்டைக்காரனுக்கு ஆப்பு

+7
mdkhan
ramesh.vait
சிவா
VIJAY
சொரூபன்
தாமு
கவிக்காதலன்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வேட்டைக்காரனுக்கு ஆப்பு Empty வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by கவிக்காதலன் Thu 24 Dec 2009 - 2:11

வேட்டைக்காரன் படம் வெளிவந்த பின்னரும் அதைப் பற்றி வெளிவரும் விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை. இந்நிலையில் இன்று வெளிவந்த வேட்டைக்காரன் படம் பற்றி நம்பும்படியான ஒரு விஷயம் இதோ... வேட்டைக்காரன் படம் ஒரு மாதத்தையாவது முழுசாகத் தாண்டுமா என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளதாம் இப்போது. ஒரு பக்கம் படம் மெகா ஹிட் என்று விஜய்யும் அவரது தந்தையும் மாய்ந்து மாய்ந்து சொல்லிக் கொண்டிருக்க, மறுபக்கம், பொங்கலோடு இந்தப் படத்தை தியேட்டர்களை விட்டுத் தூக்கும் முடிவில் தீவிரமாக உள்ளது சன் பிக்சர்ஸ் என்கிறார்கள். பொங்கலுக்குப் பிறகு?... வருகிற தைத்திருநாளையொட்டி சன் நிறுவனத்தின் இரண்டு புதிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளனவாம். இந்தப் படங்கள் வெளியாகும்போது வேட்டைக்காரன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களைத்தான் பிரித்துக் கொடுக்கப் போகிறார்களாம். இதனால் இப்போது 600 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ள வேட்டைக்காரன் படம், 50 நாட்களைக் கூட தாண்ட முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாம். கடைசியில் அயனாவரம் கோபிகிருஷ்ணாவில் போட்டுத்தான் இந்தப் படத்தை 100 நாள் கணக்கு காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்களாம் விஜய்யும், அவர் தந்தை எஸ்ஏசியும். வெளிப்படையாக பூங்கொத்து கொடுத்தாலும், உள்ளுக்குள் ஒரு போர்க்களமே நடந்து கொண்டிருக்கிறது என்கிறது விஜய்க்கு நெருக்கமான நண்பர்கள் வட்டம். அப்படி என்னென்ன படங்களை பொங்கலுக்கு வெளியீடு செய்யவிருக்கிறது சன் பிக்சர்ஸ் என்றால், ரஜினியின் மகள் தயாரிப்பில் உருவாகியுள்ள கோவா மற்றும் விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளையும்தான்! இப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்!
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

வேட்டைக்காரனுக்கு ஆப்பு Empty Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by தாமு Thu 24 Dec 2009 - 6:20

வேட்டைக்காரன் ஆப்பு சூப்பர்... வேட்டைக்காரனுக்கு ஆப்பு 677196 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 677196 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 677196

மக்கள காப்பாத்துன்ன சன் பிச்சர்ஸ்க்கு என் வாழ்த்துக்கள்... வேட்டைக்காரனுக்கு ஆப்பு 678642

படமா அது வேட்டைக்காரனுக்கு ஆப்பு 56667
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வேட்டைக்காரனுக்கு ஆப்பு Empty Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by சொரூபன் Thu 24 Dec 2009 - 11:26

இந்த நூற்றாண்டின் மனதுக்கு இதமான செய்தி இதுதான் பட்டாசு கொழுத்த அனைவரும் தயாராகுவோம்.
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

வேட்டைக்காரனுக்கு ஆப்பு Empty Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by VIJAY Thu 24 Dec 2009 - 11:46

வேட்டைக்காரனுக்கு ஆப்பு 755837 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 755837

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வேட்டைக்காரனுக்கு ஆப்பு Empty Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by சிவா Thu 24 Dec 2009 - 12:16

வேட்டைக்காரனுக்கு ஆப்பு 677196 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 806360

வேட்டைக்காரனுக்கு ஆப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேட்டைக்காரனுக்கு ஆப்பு Empty Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by ramesh.vait Thu 24 Dec 2009 - 12:27

வணக்கம் சிவா, எப்படி இருக்கிங்கள்… வாழ்க்கையில் இது போல் ஒரு படம்…..யப்பா செல்வதற்குள் கண்னை கட்டுதோ…. நான் நடிச்சா 4 நாள் துங்கமுடியாது….. நேற்று இலவசமா எனது நண்பர் திரைப்படித்திற்கு கொண்டு சென்றார். படம் இண்டரவல் அவரிடம் சென்னேன் இதற்கு பதில் எனக்கு பாழ் கினற்றில் நீங்கள் தள்ளி விட்டு இருக்கலாம்.
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

வேட்டைக்காரனுக்கு ஆப்பு Empty Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by mdkhan Thu 24 Dec 2009 - 12:50

வேட்டைக்காரனுக்கு ஆப்பு 102564 வேட்டைகாரனுக்கு ஆப்பு........ வேட்டைக்காரனுக்கு ஆப்பு 806360

வேட்டைக்காரனுக்கு ஆப்பு Eegaraitkmkhan
வேட்டைக்காரனுக்கு ஆப்பு Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

வேட்டைக்காரனுக்கு ஆப்பு Empty Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by பாலாஜி Thu 24 Dec 2009 - 14:27

வேட்டைக்காரனுக்கு ஆப்பு 938222 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 938222 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 938222 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 938222

வேட்டைக்காரனுக்கு ஆப்பு 755837 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 755837 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 755837 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 755837 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 755837 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 755837

வேட்டைக்காரனுக்கு ஆப்பு 938222 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 938222 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 938222 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 938222

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வேட்டைக்காரனுக்கு ஆப்பு Empty Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by ராஜா Thu 24 Dec 2009 - 14:31

வேட்டைக்காரனுக்கு ஆப்பு 938222 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 938222 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 938222 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 938222

வேட்டைக்காரனுக்கு ஆப்பு 755837 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 755837 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 755837 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 755837 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 755837 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 755837

வேட்டைக்காரனுக்கு ஆப்பு 938222 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 938222 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 938222 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 938222
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேட்டைக்காரனுக்கு ஆப்பு Empty Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by செரின் Thu 24 Dec 2009 - 14:56

வேட்டைக்காரனுக்கு ஆப்பு 755837 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 755837 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 755837 வேட்டைக்காரனுக்கு ஆப்பு 755837

இத தானே நாமளும் எதிர் பார்தோம்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

வேட்டைக்காரனுக்கு ஆப்பு Empty Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum