ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லையில் போர் பதற்றம் - தொடர் பதிவு

2 posters

Go down

  எல்லையில் போர் பதற்றம் - தொடர் பதிவு Empty எல்லையில் போர் பதற்றம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Feb 27, 2019 3:08 pm

நிர்மலாவுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
-
புதுடில்லி :
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை,
ராணுவ தளபதி பிபின் ராவத்,
விமானப்படை தளபதி பிரேந்தர் சிங் தனோயா,
கடற்படை தளபதி சுனில் லம்பா

ஆகியோர் டில்லியில் சந்தித்து, ராணுவ படைகளின்
செயல்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த
உள்ளனர்.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  எல்லையில் போர் பதற்றம் - தொடர் பதிவு Empty Re: எல்லையில் போர் பதற்றம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Feb 27, 2019 3:12 pm

எல்லைக்குள் நுழைந்த பாக்., விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது
--

ஜம்மு:
காஷ்மீரின் ரஜோரி பகுதியில் உள்ள இந்திய விமானப்படை
தளம் மீது எப்16 ரக பாக்., விமானம் தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்.

பாக்.,கில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய
விமானப்படை விமானங்கள் அதிரடி தாக்குதல் நடத்தி
350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதில்
தாக்குதல் நடத்தும் எண்ணத்தில் இன்று (பிப்.27) பாக்.,
விமானம் ஒன்று காஷ்மீரில் ரஜோரி பகுதியில் தாக்குதல்
நடத்த நுழைந்தது.

இந்திய ராணுவம், பாக்., விமானத்தின் மீது பதில் தாக்குதல்
நடத்தினர். சுடப்பட்ட பாக்., விமானம், அந்நாட்டு எல்லைக்குள்
சென்று விழுந்தது. விமானி பாராசூட் மூலம் குதித்து
விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படை தளங்களில் உச்ச கட்ட உஷார் நிலை
அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு, ஸ்ரீநகர், லே, பதன்கோட்
விமான நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு, ஸ்ரீநகரில் வான்வெளி
மூடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணமாக பல விமானங்களின் இயக்கம் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது.
-
----------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  எல்லையில் போர் பதற்றம் - தொடர் பதிவு Empty Re: எல்லையில் போர் பதற்றம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Feb 27, 2019 3:14 pm

பாக்.,க்கு அமெரிக்கா நெருக்கடி
-

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய விமானப்படை,
பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நடத்திய தாக்குதலை
அடுத்து பாக்.,ல் பயங்கரவாத அமைப்புக்கள் செயல்பட்டு
வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாக்.,க்கு அமெரிக்கா எச்சரிக்கை தகவல்
ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், பயங்கரவாத அமைப்புக்கள்
மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயங்கரவாதிகளை ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை
பாக்., மேற்கொள்ள வேண்டும். ராணுவ நடவடிக்கைகளை
தவிர்க்க பயங்கரவாத அமைப்புக்கள் மீது பாக்., நடவடிக்கை
எடுத்தே தீர வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக
பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷியை தொலை
பேசியில் அழைத்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்
மைக் பாம்பியோ பேசி உள்ளார்.


புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாக்., இடையே
போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இரு நாடுகளுடனும்
அமெரிக்கா சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்கள்
மீது நடத்திய தாக்குதலை அடுத்து, பாக்.,க்குஅமெரிக்கா
எச்சரிக்கை விடுத்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாக்.,
மீதான உலக நாடுகளின் அழுத்தமும், நெருக்கடியும் அதிகரித்து
வருவது குறிப்பிடத்தக்கது.
-
------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  எல்லையில் போர் பதற்றம் - தொடர் பதிவு Empty Re: எல்லையில் போர் பதற்றம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Feb 27, 2019 3:16 pm

எது வேண்டுமானாலும் நடக்கலாம்: ஜெட்லி சூசகம்
-
புதுடில்லி:

அமெரிக்க படைகள், பாகிஸ்தானுக்குள் புகுந்து
ஒசாமா பின் லேடனை கொன்றது போல் தற்போதைய
சூழலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என மத்திய
நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாக்., இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்து
வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளது
முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

போர் விமானங்களை எந்த நேரத்திலும் இயக்க தயாராக
இருக்கும்படி விமானப்படைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக
தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் ஜெட்லியின் இந்த கருத்து போர் சூழலை
உறுதி செய்யும் விதமாக உள்ளது.
-
--------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  எல்லையில் போர் பதற்றம் - தொடர் பதிவு Empty Re: எல்லையில் போர் பதற்றம் - தொடர் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 27, 2019 8:39 pm

Code:


புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாக்., இடையே
போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இரு நாடுகளுடனும்
அமெரிக்கா சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்கள்
மீது நடத்திய தாக்குதலை அடுத்து, பாக்.,க்குஅமெரிக்கா
எச்சரிக்கை விடுத்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாக்.,
மீதான உலக நாடுகளின் அழுத்தமும், நெருக்கடியும் அதிகரித்து
வருவது குறிப்பிடத்தக்கது.





இந்த போர் சூழ்நிலை
இரண்டு நாடுகளுக்கும்
நல்லது அல்ல...
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

  எல்லையில் போர் பதற்றம் - தொடர் பதிவு Empty Re: எல்லையில் போர் பதற்றம் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி!!
» அமெரிக்காவை நோக்கி நகரும் ஈரான் போர் கப்பல்கள்... அமெரிக்கா - ஈரான் இடையே அறிவிக்கப்படாத போர் பதற்றம்
» கனடா - அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம்
» சீன எல்லையில் இந்திய போர் விமானம் தரையிறக்கம்
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum