ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது புதிது - தொழில்நுட்பம்.

Go down

இது புதிது - தொழில்நுட்பம். Empty இது புதிது - தொழில்நுட்பம்.

Post by Guest Wed Feb 20, 2019 1:25 pm

பெண் பார்க்கப் போகிறீர்களா-ஆணும் பெண்ணும் பேசிக் கொள்வதில் சிக்கலா அல்லது டேட்டிங்கா? கவலை வேண்டாம். உங்களுக்காக பேசி கொள்ள வந்திருக்கிறது ரோபோட்.
நீங்கள் உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். அவைகளே உங்களுக்காக பேசிக் கொள்ளும்.வெட்கம் வேண்டாம் (அப்படி இருந்தால்?) நாங்களே பேசிக் கொள்கிறோம் என்கிறது ஜப்பானிய ரோபோக்கள்.
முன்னர் வந்தவற்றை விட சிறப்பாக செயல்படுவதாக சொல்கிறார்கள்.



போனஸ்:
பள்ளி மாணவர்களின் அசத்தல். முன்னரே அறிமுகமான தொழில் நுட்பமாக இருந்தாலும் தங்களுக்கு கிடைத்த பொருட்களை வைத்து அரசுப் பள்ளி மாணவர்கள் சோலார் செல்களில் இருந்து கைபேசி சார்ச் செய்வதையும்,மிதிவண்டியை இயக்குவதையும் காண்பித்திருக்கிறார்கள்.
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் காட்டிய சோலார் சார்ஜர்.
இது புதிது - தொழில்நுட்பம். _20190219_134314

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் விக்னேஸ்வரன்.ஆசிரியர்களும், பெற்றோரும் தம்மை ஊக்கப்படுத்தியதாகவும், மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் சோலார் சைக்கிளை முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் எளிதாக இயக்க முடியும்  என்கிறார் மாணவர் விக்னேஸ்வரன்.

இது புதிது - தொழில்நுட்பம். Cycle
வாழ்த்துகள்.
avatar
Guest
Guest


Back to top Go down

இது புதிது - தொழில்நுட்பம். Empty Re: இது புதிது - தொழில்நுட்பம்.

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 6:07 pm

நம்மூர் பள்ளி மாணவர்கள் சாதனை
வாழ்த்துக்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இது புதிது - தொழில்நுட்பம். Empty Re: இது புதிது - தொழில்நுட்பம்.

Post by Guest Fri Mar 01, 2019 8:27 pm


முகத்தை வைத்து அடையாளம் காணும் (Face Recognition) முறை போல் ஒருவர் நடப்பதை வைத்து அடையாளம் காணும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த gait recognition system (GRS) 96% சரியாக வேலை செய்வதாக சொல்லும், வட்ரிக்ஸ் பாதுகாப்பு நிறுவனம் சிங்கப்பூர்,இந்தியா,ரூசியா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியுள்ளது.


…..
சீன நிறுவனம்  Xinhua புதிய பெண் செய்தி வாசிப்பாளரை  AI தொழில் நுட்பத்தில்( AI technology) அறிமுகப்படுத்தி உள்ளது.Xin Xiaomeng. என்ற பெயர் கொண்ட இந்தப் பெண் உண்மையான பெண்ணைப் போல் இருக்கிறாள்.



இது ஆண் AI அறிவிப்பாளர்.



(நியு சைனா டிவி)

……………..
இண்டர்னெட் பழமையாகி விட்டது.இணையத்தை புதிய பாதையில் பரவலாக்கப்பட்டு Tim Berners-Lee, WWW ஐ 1989 மார்ச்சில் கண்டு பிடித்தாலும் ஏற்றுக் கொள்ளப்படாமல் பின்னரே
அறிமுகப்படுத்தி, இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் நிலைக்கு கொண்டு வந்தார்.அவர் முதல் உலாவியை 1990 இல் உருவாக்கினார்.

இது புதிது - தொழில்நுட்பம். TBL-proposal-280x377

இப்போது புதிய வடிவில் blockchain  தொழில் நுட்பத்தை பயன்படுத்தி IBM ,Oracle ,சில வங்கிகள் போன்ற பல நிறுவனங்கள் நகரத் தொடங்கி செயல்பட தொடங்கி உள்ளன. இந்த தொழில் நுட்பத்தின் தந்தையாக கருதப்படும் Satoshi Nakamoto பிட்காயினை உருவாக்கியவராவர். இந்த தொழில் நுட்பம் பற்றி 1991 இல்
Stuart Haber உம் W. Scott Stornetta. முதலில் தெரிவித்தனர்.

பாதுகாப்பான இந்த ப்ளொக்செயின் தொழில் நுட்பம் இணையத்தை மாற்றி அமைத்து இணைய சைபர் தாக்குதல்களை தகர்த்து செயல்பட தொடங்கி இருக்கிறது.வங்கி திருட்டு,ஆதார் தகவல்கள் பயமே வேண்டாம்.

இது புதிது - தொழில்நுட்பம். _DRLsawgrOCG3OwH3VP4o9VuR4HMAsBeRGFZSo_7RPk

(இயற்கையை படைத்த கடவுள் மனிதனை விட்டு எங்கோ செல்வது போல்,AI தொழில் நுட்பத்தை உருவாக்கிய மனிதன் அவன் குணங்களில் இருந்து விடுபட்டு எங்கோ செல்கிறான். )
avatar
Guest
Guest


Back to top Go down

இது புதிது - தொழில்நுட்பம். Empty Re: இது புதிது - தொழில்நுட்பம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum