ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

Top posting users this week
heezulia
அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம் Poll_c10அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம் Poll_m10அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம் Poll_c10 
ayyasamy ram
அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம் Poll_c10அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம் Poll_m10அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம் Poll_c10 
mini
அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம் Poll_c10அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம் Poll_m10அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்

Go down

அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம் Empty அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்

Post by ayyasamy ram Tue Feb 19, 2019 7:11 pm

கூட்டணி விஷயத்தில் சிறிய அளவில் சமரசம் செய்து
கொண்டாலும் கூட, அதன்மூலம் தமிழகத்திற்கு நன்மை
கிடைக்கும் என்பதால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததாக,
பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை)
வெளியிட்ட அறிக்கையில், "நாடாளுமன்ற மக்களவைத்
தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில்
வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்,
அதை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல்
கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்தத் தேர்தலில் பாமக எத்தகைய நிலைப்பாட்டை
மேற்கொள்ளும் என்பது தான் அரசியல் கட்சிகள்
மட்டுமின்றி அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை
என்பது தான் 2011 ஆம் ஆண்டு முதல் பாமகவின் நிலைப்பாடாக
இருந்து வந்தது. எனினும், இடைப்பட்ட காலத்தில் தமிழக
அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

பல்வேறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகள்
பறிக்கப்பட்டன. இத்தகைய சூழலில் தான் 2018 ஆம் ஆண்டு
டிசம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் கோவையில்
நடைபெற்ற பாமகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு
கூட்டங்களில் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்
பாமகவின் நிலைப்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
-

செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் அனைத்துத்
தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்பட்டன. அதன்முடிவில்,
''கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு சந்தித்த அவல
நிலைகளுக்கெல்லாம் காரணம் மாநிலங்களின்
உரிமைகளுக்காக சமரசமின்றி குரல் கொடுக்கும் கட்சிக்கு
மக்களவையில் போதிய வலிமையில்லாதது தான்.
பாமகவுக்கு மக்களவையில் அதிக உறுப்பினர்கள் இருந்த
போது தமிழக நலனுக்காகவும், தமிழர் நலனுக்காகவும்
கடுமையான போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளது.
-
பாமகவினர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும்,
ரயில்வே துறை இணை அமைச்சராகவும் இருந்த போது
தமிழகத்திற்கு கிடைத்த அத்துறை சார்ந்த திட்டங்களில்
பத்தில் ஒரு பங்கு கூட இப்போது கிடைக்கவில்லை.

மத்திய அரசில் பாமக வலிமையாக இருந்தபோது
ஆளும் கூட்டணியின் வழிகாட்டுதல் கூட்டத்தில்
ராமதாஸ் வலிமையாக வாதாடி மத்திய உயர்கல்வி
நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு
27% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார்.


இவை அனைத்துமே உணர்த்துவது மாநில உரிமைகளுக்காக
குரல் கொடுக்கும் பாமக மக்களவையில் அதிக
றுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான்.

இதை உணர்ந்து தான் மக்களவைத் தேர்தலுக்கான உத்திகளை
பாமக வகுத்து வருகிறது. இதற்காக ஒத்த கருத்துடைய
கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பாமக புத்தாண்டு சிறப்புப்
பொதுக்குழு தீர்மானிக்கிறது.

கூட்டணி கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை
நிறுவனர் ராமதாஸூக்கு இப்பொதுக்குழு வழங்குகிறது''
எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும்
அதிகாரம் எனக்கு வழங்கப்பட்ட பின்னர் எந்தக் கட்சியுடன்
கூட்டணி அமைப்பது என்பதைத் தீர்மானிக்க, தமிழகத்தின்
உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்,

பாமகவின் கொள்கைகளில் எந்தவித சமரசமும் செய்து
கொள்ளக்கூடாது ஆகிய மூன்றும் தான் மிக முக்கியக்
காரணிகளாக அமைந்தன.

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அ
டுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சி பாமக தான்.
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் பாமகவின்
தலைமையில் கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை
என்ற நிலையில், அதிமுக, திமுக ஆகிய இரு திராவிடக்
கட்சிகளில் ஒன்றுடன் அணி சேருவது தான் வாய்ப்பாக
இருந்தது.

அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை
என்று 2011 ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அவற்றில்
ஒன்றுடன் கூட்டணி அமைப்பது எந்த வகையில் சரியாக
இருக்கும்?

அதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?
ஆகிய கேள்விகள் எழுந்தன.

2011 ஆம் ஆண்டு தீர்மானத்தில் உறுதியாக இருந்து
மக்களவையில் போதிய பிரதிநிதித்துவம் பெறாமல்
தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க
முடியாமலும், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை
போராடிப் பெற முடியாமலும் வேடிக்கைப் பார்த்துக்
கொண்டிருக்கப் போகிறோமா?

அல்லது கூட்டணி குறித்த நிலைப்பாட்டில் சிறிய தற்காலிக
சமரசத்தைச் செய்து கொண்டு மேற்கண்ட இரு கட்சிகளின்
ஒன்றுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தின் நலனுக்காக
குரல் கொடுக்கப் போகிறோமா? என்று தீர்மானிக்க
வேண்டிய கட்டாயத்துக்கு நான் ஆளாக்கப்பட்டேன்.


மிக நீண்ட சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப்
பிறகு கொள்கைகளில் தேக்கு மரமாக இருந்தாலும்,
கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக
இருப்பதில் தவறில்லை எனத் தீர்மானித்தேன்.

அடுத்து அதிமுக, திமுக ஆகிய இரண்டில் எந்தக் கட்சியுடன்
கூட்டணி? என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது.
மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கான திட்டங்களைப்
போராடிப் பெற்றாலும், அதை செயல்படுத்துவதில்
பெருந்துணையாக எந்தக் கட்சி இருக்கும்? என்ற கேள்விக்குக்
கிடைக்கும் விடை தான், யாருடன் கூட்டணி என்ற
கேள்விக்குமான விடை என்பதில் மிகவும் உறுதியாக
இருந்தேன்.


2004-09 காலத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக
அன்புமணி ராமதாஸ் இருந்த போது தமிழகத்தின் நலன்
கருதி ஏராளமானத் திட்டங்களைக் கொண்டு வந்தார்.

அவர் மத்திய அமைச்சராக இருந்த போது மேற்கொண்ட
தொடர் நடவடிக்கைகளால் சேலத்தில் ரூ.139 கோடியில்
அதி உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரை மற்றும்
காஞ்சிபுரத்தில் மண்டல புற்றுநோய் மையம்,
நெடுஞ்சாலைகளில் 10 இடங்களில் விபத்துக்காய சிறப்பு
சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள்
செயல்படுத்தி முடிக்கப்பட்டன.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83717
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
» அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக கூட்டணி
» 10.5 சதவிகீதம் இட ஒதுக்கீடு பெற ஒரே காரணத்திற்காக மட்டுமே கடந்த ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் அன்புமணி ராமதாஸ்
» விஜயகாந்துடன் கூட்டணி : பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
» அண்ணாவின் ஆவி கூறியதால்தான் அதிமுகவுடன் கூட்டணி: விஜயகாந்த்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum