ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள்

2 posters

Go down

ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Empty ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள்

Post by T.N.Balasubramanian Mon Feb 11, 2019 4:36 pm

ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள்

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் சீட் பெறுவதற்கு, ராகுல் கொண்டு வந்த புதிய விதிமுறைகளால், காங்., தலைவர்கள் பலர் நொந்துபோய் உள்ளனர்.

ஏற்கனவே மாநிலத்திற்கேற்ப, சீட் பெறுவதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்சிக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீட் கிடைக்கும் என்பது உறுதி இல்லை என்பதால், இவ்வளவு பணத்தை கட்டுவதற்கு பலர் தயக்கம் காட்டுகின்றனர்.


ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Tamil_News_large_2211210

புதிய விதிமுறை :
ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளவர்களும், எம்.எல்.ஏ.,வாக உள்ளவர்களுக்கும் சீட் கிடையாது என்பதே ராகுல் கொண்டு வந்த புதிய விதிமுறை. அதே போல ஏற்கனவே எம்.பி.,யாகவோ எம்.எல்.ஏ.,வாகவோ இருப்பவர்களின் குடும்பத்தினருக்கும் சீட் தர வேண்டாம் என் ராகுல் உத்தரவிட்டுள்ளார். இதை அந்தந்த மாநில கட்சி தலைவர்கள், சட்டசபை குழு தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Gallerye_145522287_2211210



பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே நல்ல பதவியில் உள்ளவர்களே மகனுக்கோ மகளுக்கோ சீட் பெறும் மும்முரத்தில் இருக்கின்றனர். இது ராகுலுக்கு கடுப்பை கிளப்பி உள்ளது. இதனாலேயே இதுபோன்ற உத்தரவுகளை அவர் பிறப்பித்துள்ளார் என்கிறார்கள். இதனால் திக்விஜய், கபில் சிபல், தற்போது ம.பி., முதல்வராக உள்ள கமல்நாத் போன்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் குடும்ப ஆட்களுக்கு சீட் பெற முடியாமல் இவர்கள் கையை பிசைகின்றனர். 

ம.பி., சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த தேர்தலில் பிரசாரம் செய்த ராகுல், தேர்தலுக்கு முன்பு கட்சியில் இணைந்தவர்களுக்கு சீட் தரப்பட மாட்டாது என்று பேசினார். அதையே இப்போது விதிமுறையாக்கி விட்டார்.

ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Gallerye_145536116_2211210


தொகுதிக்கு 3 பேர்
இதற்கிடையே, பிப்.25ம் தேதிக்குள் ஒவ்வொரு தொகுதிக்கும் வெற்றி வாய்ப்புள்ள 3 பெயர்களை பரிந்துரைக்குமாறு அந்தந்த மாநில தலைவர்களுக்கு ராகுல் உத்தரவிட்டுள்ளார். இந்த மாதத்திற்குள் வேட்பாளர்களின் பெயர்களை ராகுல் இறுதி செய்வார் என்கிறார்கள்.அதற்கு முன், தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களின் பெயர்களை போனிலோ எஸ்.எம்.எஸ்.,களாகவோ தெரிவிக்குமாறு கீழ்மட்ட தொண்டர்களை ராகுல் கேட்டுக்கொள்வார் என கூறப்படுகிறது. இதை வைத்து, ஒவ்வொரு தொகுதிக்கும் 5 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்த பட்டியலில் இருந்து மீண்டும் அதிக ஆதரவுள்ள 3 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த பட்டியல் அகில இந்திய காங்., கமிட்டியால் நியமிக்கப்படும் ஆய்வு குழு முன்பு வைக்கப்பட்டு இறுதி செய்யப்படும்.

கட்டணம் அதிகம்
சீட் பெறுவதற்கான விண்ணப்ப கட்டணத்தையும் ‛விர்' என உயர்த்தப்பட்டுள்ளது. இமாச்சலில் விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.50 ஆயிரம் எனவும், தாழ்த்தப்பட்டோருக்கு ரூ.35 ஆயிரம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2014 தேர்தலில் இது ரூ.25 ஆயிரமாக மட்டுமே இருந்தது. பஞ்சாப் மற்றும் சட்டீஸ்கரில் இது ரூ.35 ஆயிரமாகவும், ரூ.25 ஆயிரமாகவும் உள்ளது.சமீபத்தில் முடிந்த ம.பி., சட்டசபை தேர்தலில் கூட விண்ணப்ப கட்டணம் ரூ.50 ஆயிரம் பெறப்பட்டது. கட்சி கமிட்டியின் முக்கிய உறுப்பினரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சமீபத்தில் கூறும்போது, ‛‛கட்சிக்கு நிதி தான் பெரும் பிரச்னையாக இருக்கிறது''என்று கூறி இருந்தார். இதனாலேயே விண்ணப்ப கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி தினமலர் 

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Feb 11, 2019 4:37 pm; edited 1 time in total (Reason for editing : editing)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Empty Re: ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள்

Post by T.N.Balasubramanian Mon Feb 11, 2019 4:40 pm

அப்பிடி என்றால் ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப்ரியங்கா வதேரா முதலியோர்  
போட்டி இட முடியாது.

சூப்பர் ராகுல்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Empty Re: ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள்

Post by Guest Mon Feb 11, 2019 6:33 pm

சூப்பரோ இல்லையா தெரியாது. ஆனால் யார் இந்த பிரியங்கா வதேரா?பிரியங்கா காந்தியா ?
avatar
Guest
Guest


Back to top Go down

ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Empty Re: ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள்

Post by T.N.Balasubramanian Mon Feb 11, 2019 7:03 pm

சக்தி18 wrote:சூப்பரோ இல்லையா தெரியாது. ஆனால் யார் இந்த பிரியங்கா வதேரா?பிரியங்கா காந்தியா ?
மேற்கோள் செய்த பதிவு: 1293033


 மணம் புரிவதற்கு முன்  பிரியங்கா காந்தியாக இருந்தவர்,
மணம் முடிந்த பின் பிரியங்கா வதேரா ஆனார்.

வெளிநாடு போனதில் உள்நாட்டு அரசியலை மறந்துவிட்டீரோ? அல்லது ஆர்வமில்லையோ!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Empty Re: ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 13, 2019 11:54 am

Code:



புதிய விதிமுறை :
ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளவர்களும், எம்.எல்.ஏ.,வாக உள்ளவர்களுக்கும் சீட் கிடையாது என்பதே ராகுல் கொண்டு வந்த புதிய விதிமுறை. அதே போல ஏற்கனவே எம்.பி.,யாகவோ எம்.எல்.ஏ.,வாகவோ இருப்பவர்களின் குடும்பத்தினருக்கும் சீட் தர வேண்டாம் என் ராகுல் உத்தரவிட்டுள்ளார். இதை அந்தந்த மாநில கட்சி தலைவர்கள், சட்டசபை குழு தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடைமுறை வரவேற்கதக்கது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள் Empty Re: ராகுலின் விதிமுறை: திணறும் தலைவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum