ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் விக்ரமின் மகன் நடித்துள்ள 'வர்மா' படம் வெளியாகாது: படக்குழு அறிவிப்பு

2 posters

Go down

 நடிகர் விக்ரமின் மகன் நடித்துள்ள 'வர்மா' படம் வெளியாகாது: படக்குழு அறிவிப்பு  Empty நடிகர் விக்ரமின் மகன் நடித்துள்ள 'வர்மா' படம் வெளியாகாது: படக்குழு அறிவிப்பு

Post by ayyasamy ram Fri Feb 08, 2019 4:18 am

 நடிகர் விக்ரமின் மகன் நடித்துள்ள 'வர்மா' படம் வெளியாகாது: படக்குழு அறிவிப்பு  Varma
சென்னை:
நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ள 'வர்மா' படம்
வெளியாகாது என்று படக்குழு அறிவித்துள்ளது.

அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் அனைவருடைய
கவனத்தையும் சமீபத்தில் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா,
ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய
படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல்
வசூலிலும் அசத்தியது.

இந்தப் படம் தமிழில் வர்மா என்கிற பெயரில் ரீமேக்
ஆகியுள்ளது. E4என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு
நிறுவனத்திற்காக, தனது B ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலமாக
'முதல் காப்பி' அடிப்படையில் பிரபல இயக்குநர் பாலா
இயக்கியுள்ளார்.

விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக இப்படத்தில்
அறிமுகமாகிறார். வங்காள மொழியில் ஒரு படத்தில்
நடித்துள்ள மேகா செளத்ரி, தற்போது தமிழ் திரையுலகுக்கு
வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார்.
இவர், கதக் நடனத்தை முறையே கற்றுள்ளதாகக்
கூறப்படுகிறது.

ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் ரைஸா போன்றோரும்
இப்படத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் ராஜூ முருகன்
வசனம் எழுதியுள்ளார். அர்ஜூன் ரெட்டி படத்துக்கு
இசையமைத்த ரதன், வர்மா படத்துக்கும்
இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்துள்ள
'வர்மா' படம் வெளியாகாது என்று என்டர்டெய்ன்மெண்ட்
நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தை
'வர்மா' என்ற பெயரில் தமிழில் எடுப்பதற்காக,
B ஸ்டூடியோஸ் நிறுவனத்தை அவர்களது வேண்டுகோளின்
படி E4 என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம்
ஒப்பந்தம் செய்திருந்தது.

ஆனால் படைப்புத்திறன் மற்றும் பல்வேறு ரீதியான
வேறுபாடுகளின் காரணமாக எங்களுக்கு அளிக்கப்பட்ட
இறுதிவடிவத்தில் எங்களுக்கு துளியும் திருப்தி இல்லை.

எனவே துருவ்-வை கதாநாயகனாக வைத்து மூலப் படத்தின்
ஆன்மா சிதையாமல் அதே படத்தை மீண்டும் தயாரிப்பது
என்று முடிவு செய்துள்ளளோம். படத்தின் இயக்குநர் உட்பட
பிற விபரங்கள் அனைத்தையும் விரைவில் அறிவிப்போம்,

கடுமையான பொருளாதார ரீதியிலான நஷ்டங்கள் இருந்த
போதிலும், சிறப்பானதொரு படத்தை தமிழில் உருவாக்கும்
எங்களது ஆர்வம் குறையவில்லை. எனவே தளராமல் உழைத்து
அப்படத்தை ஜூன் - 2019 இல் வெளியிடுவதற்காக
உழைக்கிறோம்.

இந்த பயணத்திற்கு உங்களனைவரின் ஆசிகளையும்
கோருகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நடிகர் விக்ரமின் மகன் நடித்துள்ள 'வர்மா' படம் வெளியாகாது: படக்குழு அறிவிப்பு  Empty Re: நடிகர் விக்ரமின் மகன் நடித்துள்ள 'வர்மா' படம் வெளியாகாது: படக்குழு அறிவிப்பு

Post by SK Fri Feb 08, 2019 9:39 am

விக்ரம் நடித்த முதல் படம் கூட வெளியாகவில்லை
சோகம் சோகம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
» விக்ரமின் ‘மகாவீர் கர்ணா’ கைவிடப்பட்டதா? - படக்குழு விளக்கம்
» தங்கல்' திரைப்படம், 'பாகிஸ்தானில் இந்திய தேசிய கீதமின்றி வெளியாகாது'-நடிகர் அமீர்கான்
» ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
» நடிகர் விக்ரமின் தந்தை வினோத்ராஜ் காலமானார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum