ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_m10என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு.

Go down

என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Empty என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு.

Post by Guest Thu Feb 07, 2019 10:43 pm

உங்கள் குழந்தைகள் உங்களின் குழந்தைகள் அல்ல 
அவர்கள் காத்திருக்கும் எதிர்கால வாழ்வின் மகன் மற்றும் மகள்கள்
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள், ஆனால், அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை
அவர்களுக்கு நீங்கள் உங்களுடைய அன்பைத்தரலாம்; உங்களின் சிந்தனைகளை அல்ல!

ஏனெனில் அவர்களுக்கென்று அழகான சிந்தனைகள் உண்டு
அவர்களின் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம்
அவர்களின் ஆன்மாவிற்கு அல்ல

ஏனென்றால் அவர்களின் ஆன்மா வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது;
அந்த வீட்டை நீங்கள் கனவில் கூடச் சென்றடைய முடியாது
நீங்கள் அவர்களைப் போல ஆவதற்கு உழையுங்கள்;
ஆனால், அவர்களை உங்களைப்போல ஆக்கி விடாதீர்கள்

வாழ்க்கை பின்னோக்கி பயணிப்பதில்லை
கடந்தகாலத்தில் சுணங்கி கிடப்பதுமில்லை
உங்கள் குழந்தைகள் எனும் உயிருள்ள அம்புகளை ஏவும் விற்கள் நீங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

வில்லாளி முடிவுகளற்ற பாதையில் குறிவைத்து
முழுவலிமையோடு வில்லான உங்களை வளைக்கிறான்
அவன் அம்புகள் அதிவேகமாய், அளவற்ற தொலைவுகள் பயணிக்கலாம்
விற்பெருவீரனின் கர வளைப்பினில் உங்கள் ஆனந்தம் ஆர்ப்பரிக்கட்டும்
பாய்கிற அம்பை விரும்புகிற அவன்
பதறாத வில்லையும் விரும்புகிறான். – கலீல் ஜிப்ரான்
avatar
Guest
Guest


Back to top Go down

என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Empty Re: என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு.

Post by Guest Thu Feb 07, 2019 10:46 pm

ஜிப்ரானின் கவிதையில் வரும் வசனத்தை நிரூபிப்பது போல், என்னை ஏன் பெற்றீர்கள் ? நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இளைஞர் முடிவு ?

என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. No-baby2-696x392

ரபேல் சாமுவேல் (Raphael Samuel -27) தீவிரமான ‘ஆண்ட்டிநாட்டலிசம்’(antinatalism) என்ற புதியவகை சிந்தனை மீது ஈர்ப்பு உள்ளவர். பெற்றோர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு எதிரான சிந்தனை போக்கை கொண்டவர்களை குறிக்கும் சொல்தான் இந்த ‘ஆண்ட்டிநாட்டலிசம்’.
அதாவது இனப்பெருக்கம் என்பதே பூமிக்கு தேவை இல்லாத செயல் என சொல்கிறது இந்தச் சிந்தனை.
என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. 052800_Kalyani%20(3)

பெற்றோர்கள் தங்களின் தேவைக்காகவும், தங்களின் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே குழந்தைகளை பெற்று கொள்ளுகிறார்கள். ஆகவே இது முற்றிலும் தவறான ஒன்று. பெற்றோர்களின் முடிவிற்காகவும் அவர்களின் கட்டாய விருப்பத்திற்காகவும்  பிள்ளைகள் பணியாற்ற அவசியமில்லை என கூறுகிறது இந்தச் சிந்தனை. 

மேலும், “ஒவ்வொரு குழந்தையும் தங்களின் வாழ்வை அனுபவிக்கவே இந்தப் பூமிக்கு வருகிறார்கள். அவர்களை பெற்றோர்களின் ஆசைகளுக்காக வாழ வலியுறுத்துவது முறையல்ல; அவர்களின் கனவை பிள்ளைகள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என எதிர்ப்பார்ப்பதும் தவறான ஒன்றுதான். பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்பம் அறிந்து அவர்களை வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தச் சிந்தனை வலியுறுத்துகிறது என்கிறார் சாமுவேல்.

பெற்றோர் மீது அளவில்லாத அன்பு கொண்டிருக்கும் ரபேல் நீதிமன்றம் செல்கிறார். நாங்கள் வழக்கறிஞர்கள்,நீதிமன்றில் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்கள் பெற்றோர். டில்லி நீதிமன்றம் விரைவில் ஒரு விசித்திரமான வழக்கை சந்திக்க உள்ளது.(இணையம்- தி பிரிண்ட்)

போனஸ்:
குவைட்டில் மூன்று நிமிடங்களே நீடித்த திருமண வாழ்வு. நடத்தி வைத்தவரே முறிவையும் வாயில் படியில் வைத்து கொடுத்தார். வெளியே வரும்போது கால் தடுக்கிய போது, உதவிக்கு வராது மனைவியை முட்டாள் என சொன்னதால் விவாகரத்தாயிற்று.
இதற்கு முன் 15 நிமிடங்களில் விவாகரத்து இதே குவைட்டில் கொடுக்கப்பட்டது. தருவதாக சொன்ன பணத்தை மணமகன் கொடுக்க தாமதமானதால் (காருக்குள் இருந்த பணத்தை எடுத்துக் கொடுக்க) வெளியே வந்த தந்தை மண வாழ்க்கையை முடித்து வைத்தார். (அரபு செய்திகள்)
avatar
Guest
Guest


Back to top Go down

என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Empty Re: என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு.

Post by SK Fri Feb 08, 2019 10:34 am

விசித்திரமான வழக்கு வெற்றி பெற வாழ்த்துகள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு. Empty Re: என்னை ஏன் பெற்றீர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
»  வன்முறை வெறியாட்டம் போட்ட போலீஸ் மீது வழக்கு: நீதிமன்றத்தில் மனு!
» சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த டிஎஸ்பி மீது நீதிமன்றத்தில் வழக்கு!
» நீதிமன்றத்தில் வழக்கு ; கடும் எதிர்ப்புகள் : சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடைபெறுமா?
» ராமன் சீதையை தண்டித்தது அநீதியானது: பீகார் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum