ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்? Poll_c10இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்? Poll_m10இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்? Poll_c10 
Barushree
இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்? Poll_c10இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்? Poll_m10இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்? Poll_c10 
kavithasankar
இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்? Poll_c10இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்? Poll_m10இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்? Poll_c10 
mohamed nizamudeen
இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்? Poll_c10இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்? Poll_m10இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்?

2 posters

Go down

இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்? Empty இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்?

Post by Guest Wed Feb 06, 2019 12:16 am

இரும்புப் பந்துக்கும் இறகுக்கும் இடையே போட்டி, நாம் இரண்டு பேரும் மிக உயரமான இடத்தில் இருந்து விழுந்தால் யார் முதலில் விழுவார்கள்? என்பது தான் அந்த கேள்வி.இத்தாலியை சேர்ந்த கலிலியோவிடம் விளக்கம் கேட்டார்கள். அவர் பைசா கோபுரத்தின் உச்சிக்கு சென்று இரண்டையும் கீழே போட்டு ஒரே நேரம் தான் விழும்,புவி ஈர்ப்பு எடையைப் பொறுத்தது அல்ல என்றார்.

இரும்புப்பந்து அதை ஏற்றுக் கொள்ளாது அரிஸ்டோட்டிலை சாட்சிக்கு அழைத்தது.

பொருளின் எடையைப் பொறுத்து ஒரு பொருள் வேகமாக பூமியை வந்தடைகிறது. எடை கூடிய பொருள் முதலிலும் எடை குறைந்த பொருள் தாமதமாகவும் வரும் என கிரேக்க அரிஸ்டொட்டில் கூறியதை பந்து சுட்டிக் காட்டியது.

??????????????????????
avatar
Guest
Guest


Back to top Go down

இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்? Empty Re: இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்?

Post by T.N.Balasubramanian Wed Feb 06, 2019 4:55 pm

உண்மைதான் 

எடையை பற்றிய மேலும் ஒரு உண்மையை கூறுகிறேன்.

ஒரு கிலோ பஞ்சை சுருட்டி ஒருவர் மேல் அடித்தால் அதிகம் வலிக்காது.
ஆனால் ஒரு கிலோ இரும்பு கல்லை கொண்டு அடித்தால் வலி பொறுக்கமுடியாது.

வலி என்பது எடையை பொறுத்தது அல்ல என்று தத்துவமும் புரியும்.

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்? Empty Re: இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்?

Post by Guest Wed Feb 06, 2019 5:55 pm

விழுவது முடுக்கத்தைப் பொறுத்தது, இறகு தாமதமாக வருவதற்கு காற்றுத்தடை தான் காரணம் என்றார் கலிலியோ.
(முடுக்கம் - acceleration) 

பூமியில் புவி ஈர்ப்பு முடுக்கம் ( acceleration of gravity ) 32.2 அடி/வினாடி/வினாடி (9.8m/s2) அதாவது ஒரு பொருள் விழும் போது ஒவ்வொரு வினாடிக்கு 32.2 அடி (9.8m/s) முடுக்கத்தை அதிகரித்து விழும்.

அன்று கலிலியோவால் நிரூபிக்க முடியாததை ,காற்று இல்லாத வெற்றிடத்தில் சோதனையை நடத்தினார்கள். இரும்புப் பந்தும் இறகும் ஒன்றாக விழுந்தன.


avatar
Guest
Guest


Back to top Go down

இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்? Empty Re: இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்?

Post by T.N.Balasubramanian Wed Feb 06, 2019 7:31 pm

அருமையான தகவல் +செய்முறை விளக்கம்.

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்? Empty Re: இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்?

Post by ayyasamy ram Wed Feb 06, 2019 8:43 pm

இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்? 103459460 இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்? 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்? Empty Re: இரும்பா இறகா யார் வெற்றி பெற்றார்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum