ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசயம் ஆனால் உண்மை

+2
செரின்
சொரூபன்
6 posters

Go down

அதிசயம் ஆனால் உண்மை Empty அதிசயம் ஆனால் உண்மை

Post by சொரூபன் Wed 23 Dec 2009 - 12:14

அதிசயம் ஆனால் உண்மை Kerala_banana
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை Empty Re: அதிசயம் ஆனால் உண்மை

Post by செரின் Wed 23 Dec 2009 - 16:00

இந்த பதிவு ஏற்கனவே ஈகரையில் உள்ளது சொரூபன்.. ஆனால் இந்தபடம் உண்மையானது இல்ல
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை Empty Re: அதிசயம் ஆனால் உண்மை

Post by Tamilzhan Wed 23 Dec 2009 - 16:04

என்கிட்ட சொன்னா இதவிட பெரிசா படம் போட்டுதருவேன்..! அதிசயம் ஆனால் உண்மை Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை Empty Re: அதிசயம் ஆனால் உண்மை

Post by ராஜா Wed 23 Dec 2009 - 16:13

செரின் wrote:இந்த பதிவு ஏற்கனவே ஈகரையில் உள்ளது சொரூபன்.. ஆனால் இந்தபடம் உண்மையானது இல்ல
அதானே இப்ப தான் நம்மக்கிட்டயே ஒரு கிராஃபிக்ஸ் டிசைனிங் குரூப் இருக்குது , நம்மக்கிட்டேயேவா

Tamilzhan wrote:என்கிட்ட சொன்னா இதவிட பெரிசா படம் போட்டுதருவேன்..! அதிசயம் ஆனால் உண்மை Icon_lol

ஐயோ ... இந்த ஆள் தொல்லை தாங்க முடியல கான் , அடுத்த தடவ உங்கள் அலுவலகம் வந்தார்ன்னா , அவர் மூளையில் இருந்து ஃபோட்டோஷாப்ப அழிச்சிடுங்க அதிசயம் ஆனால் உண்மை 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை Empty Re: அதிசயம் ஆனால் உண்மை

Post by சொரூபன் Wed 23 Dec 2009 - 16:25

Sorry for my post


Last edited by சொரூபன் on Wed 23 Dec 2009 - 16:43; edited 1 time in total
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை Empty Re: அதிசயம் ஆனால் உண்மை

Post by செரின் Wed 23 Dec 2009 - 16:29

சொரூபன் wrote:சரி நன்பரே தங்களின் கருத்து என்னை மிகவும் வேதனையடைச்செய்து விட்டது கடந்த காலத்தில் எனது பதிவுகளை பலர் வெகுவாக பாராட்டியதால்தான் நான் தொடாந்து பதிவிட்டேன் ஆனால் இப்பொழுதுதான் தெரிகின்றது இது தெல்லை தரும் விடையம் என்று
எனவே இன்றைய எனது இந்தப்பதிவு இறுதிப்பதிவாக இருக்கட்டும் என்னுடைய பதிவுகள் தரமற்றவையாக இருப்பின் அவற்றை நீக்கிவிடுமாறு நிர்வாக உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
தொல்லையாக இருந்தமைக்கு மிகவும் வருந்துகின்றேன்


சொருபன் ராஜா அண்ணா தொல்லை என்று கூறியது உங்களை அல்ல தமிழன் அண்ணாவை. இந்த பதிவு ஏற்கனவே ஈகரையில் உள்ளது என்பதை மட்டுமே இங்கு நாம் குறிப்பிட்டுள்ளோம்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை Empty Re: அதிசயம் ஆனால் உண்மை

Post by ராஜா Wed 23 Dec 2009 - 16:32

சொரூபன் wrote:சரி நன்பரே தங்களின் கருத்து என்னை மிகவும் வேதனையடைச்செய்து விட்டது கடந்த காலத்தில் எனது பதிவுகளை பலர் வெகுவாக பாராட்டியதால்தான் நான் தொடாந்து பதிவிட்டேன் ஆனால் இப்பொழுதுதான் தெரிகின்றது இது தெல்லை தரும் விடையம் என்று
எனவே இன்றைய எனது இந்தப்பதிவு இறுதிப்பதிவாக இருக்கட்டும் என்னுடைய பதிவுகள் தரமற்றவையாக இருப்பின் அவற்றை நீக்கிவிடுமாறு நிர்வாக உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
தொல்லையாக இருந்தமைக்கு மிகவும் வருந்துகின்றேன்


பின்னூட்டதை நன்றாக படித்து விட்டு பதில் போடவும் சொரூபன் தம்பி ,

நான் விளையாட்டுக்கு சொன்னது தமிழனை குறிப்பிட்டு , (தமிழன் , கான் இவர்கள் எனது நண்பர்கள் ) . நீங்கள் அவசரபட்டு இப்படி வேதனை அளிக்க கூடிய பதிவை போட்டு விட்டீர்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை Empty Re: அதிசயம் ஆனால் உண்மை

Post by சொரூபன் Wed 23 Dec 2009 - 16:41

மதிப்புக்குரியவர்களே இதில் எதுவும் உண்மை அல்ல அனைத்தும் விளையாட்டாக சொல்லப்பட்டது என்று கருதியே நான் அப்படி பதில் தந்தேன் உங்கள் அனைவரையும் நான் எனது உற்ற நன்பர்களாகவே கருதுகிறேன் எனவே என்னுடைய சில வாசகங்கள் கடுமையாக இருந்தால் மன்னிக்கவும்
உங்கள் அனைவரது ஆதரவுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை Empty Re: அதிசயம் ஆனால் உண்மை

Post by தாமு Wed 23 Dec 2009 - 21:24

சொரூபன் wrote:மதிப்புக்குரியவர்களே இதில் எதுவும் உண்மை அல்ல அனைத்தும் விளையாட்டாக சொல்லப்பட்டது என்று கருதியே நான் அப்படி பதில் தந்தேன் உங்கள் அனைவரையும் நான் எனது உற்ற நன்பர்களாகவே கருதுகிறேன் எனவே என்னுடைய சில வாசகங்கள் கடுமையாக இருந்தால் மன்னிக்கவும்
உங்கள் அனைவரது ஆதரவுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்


என்ன அண்ணாத்த இதுக்கு போயி பீலீங்குஸ். இதுக்குலாம் பிலீங்குஸ் ஆப் யாழ்ப்பாணமா?அதிசயம் ஆனால் உண்மை 102564


Last edited by தாமு on Wed 23 Dec 2009 - 21:36; edited 1 time in total
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை Empty Re: அதிசயம் ஆனால் உண்மை

Post by பாலாஜி Wed 23 Dec 2009 - 21:34

சொரூபன் wrote:மதிப்புக்குரியவர்களே இதில் எதுவும் உண்மை அல்ல அனைத்தும் விளையாட்டாக சொல்லப்பட்டது என்று கருதியே நான் அப்படி பதில் தந்தேன் உங்கள் அனைவரையும் நான் எனது உற்ற நன்பர்களாகவே கருதுகிறேன் எனவே என்னுடைய சில வாசகங்கள் கடுமையாக இருந்தால் மன்னிக்கவும்
உங்கள் அனைவரது ஆதரவுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்


அதிசயம் ஆனால் உண்மை 733974 அதிசயம் ஆனால் உண்மை 733974 அதிசயம் ஆனால் உண்மை 733974 அதிசயம் ஆனால் உண்மை 733974


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அதிசயம் ஆனால் உண்மை Empty Re: அதிசயம் ஆனால் உண்மை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum