ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைலை உளவுபார்க்கப் பணம்கொடுத்த ஃபேஸ்புக்... புதிய சர்ச்சை!

Go down

மொபைலை உளவுபார்க்கப் பணம்கொடுத்த ஃபேஸ்புக்... புதிய சர்ச்சை! Empty மொபைலை உளவுபார்க்கப் பணம்கொடுத்த ஃபேஸ்புக்... புதிய சர்ச்சை!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 31, 2019 11:35 am

அடுத்தடுத்து பிரைவசிகுறித்த பிரச்னைகளில் மாட்டிவருவதால், ஃபேஸ்புக்கிற்கு கடந்த வருடம் பெரும் அவப்பெயர் ஏற்பட்டது. இருந்தாலும், ஃபேஸ்புக் இன்னும் திருந்தவில்லை என்பதுபோல இருக்கிறது, புதிதாக வெளிவந்திருக்கும் செய்தி ஒன்று. 13 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மொபைல் பழக்கவழக்கங்களைத் தெரிந்துகொள்வதற்காக, மாதம் 20 டாலர்கள் பணம் கொடுத்து, அவர்கள் ஐபோன்களில் VPN ஒன்றை நிறுவியிருக்கிறது ஃபேஸ்புக்.
மொபைலை உளவுபார்க்கப் பணம்கொடுத்த ஃபேஸ்புக்... புதிய சர்ச்சை! Gz5Bm6BRse1ShnspxzVE+dp2_22031
இதை நேரடியாகச் செய்தால் சிக்கல் என்பதால், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட்டில், குறிப்பிட்ட வயதைக்கொண்ட இளைஞர்களைக் குறிவைத்து, ஃபேஸ்புக் ரிசர்ச் என்ற பெயரில் விளம்பரம்செய்திருக்கிறது. இந்த விளம்பரங்களை நேரடியாக ஃபேஸ்புக் மூலம் அளிக்காமல், வெவ்வேறு பெயர்களில் கொடுத்திருக்கிறது. இதன்மூலம், விருப்பப்பட்டு வரும் பயனர்களுக்கு ரிசர்ச் புரோகிராம் எனச் சொல்லி, மாதம் 20 டாலர் கொடுத்து அவர்களின் மொபைலின் ரூட் அனுமதியைப் பெற்றிருக்கிறது. இதன்மூலம், அவர்கள் மொபைலில் என்ன பார்க்கிறார்கள், என்ன ஆப் பயன்படுத்துகிறார்கள், என்ன பிரவுஸ் செய்கிறார்கள் என்பது வரை அனைத்தையும் ஃபேஸ்புக் பார்க்கமுடியும். மொபைல்மூலம் உளவுபார்ப்பது போலத்தான் இது. இதனை Tech Crunch இணையதளம் தன்னுடைய விசாரணையின் மூலம் உறுதிசெய்திருக்கிறது. இது, ஆப்பிளின் விதிகளுக்கு முற்றிலும் முரணானது என்பதோடு, பயனாளிகளின் டேட்டாவை இப்படி முறையற்ற வழிகளில் சேகரிப்பது மிகவும் ஆபத்தானதும்கூட.

நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மொபைலை உளவுபார்க்கப் பணம்கொடுத்த ஃபேஸ்புக்... புதிய சர்ச்சை! Empty Re: மொபைலை உளவுபார்க்கப் பணம்கொடுத்த ஃபேஸ்புக்... புதிய சர்ச்சை!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 31, 2019 11:38 am

மொபைலை உளவுபார்க்கப் பணம்கொடுத்த ஃபேஸ்புக்... புதிய சர்ச்சை! I13GByMmTL2YBQlgHYZU+AP18314092882784_22248


இதேபோல, பயனர்களின் மொபைல்களில் இருக்கும் புதிய ஆப்களைக் கண்டறியவும், அவர்கள்குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளவும், Onava Protect என்ற VPN-ஐ இதற்கு முன்பு பயன்படுத்தியது ஃபேஸ்புக். ஆனால், ஆப்பிளின் விதிகளை மீறுவதாகக்கூறி, அதைக் கடந்த வருடம் ஆப்பிள் தன்னுடைய ஆப் ஸ்டோரில் தடைசெய்தது. ஆனால், இன்னும் வெவ்வேறு பெயர்களில் அதைத் தொடர்வதாகவே இந்தச் சம்பவம் உணர்த்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, ஃபேஸ்புக் இந்தச் சேவையை உடனே நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. இது வெறும் ஆய்வு மட்டும்தானே தவிர, உளவுபார்க்கும் செயல் அல்ல என விளக்கம் அளித்துள்ளது. இதேபோல ஆப்பிளும், ஃபேஸ்புக்கிற்கு iOS ஆப்களைச் சோதனைசெய்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்திருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மொபைலை உளவுபார்க்கப் பணம்கொடுத்த ஃபேஸ்புக்... புதிய சர்ச்சை! Empty Re: மொபைலை உளவுபார்க்கப் பணம்கொடுத்த ஃபேஸ்புக்... புதிய சர்ச்சை!

Post by Guest Thu Jan 31, 2019 11:40 pm

முக நூல் மட்டுமல்ல கூகிளும் தனது Screenwise Meter  ஆப் மூலம் தகவல்களை எடுத்தது. தற்போது நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.
மொபைலை உளவுபார்க்கப் பணம்கொடுத்த ஃபேஸ்புக்... புதிய சர்ச்சை! Google-certs1
avatar
Guest
Guest


Back to top Go down

மொபைலை உளவுபார்க்கப் பணம்கொடுத்த ஃபேஸ்புக்... புதிய சர்ச்சை! Empty Re: மொபைலை உளவுபார்க்கப் பணம்கொடுத்த ஃபேஸ்புக்... புதிய சர்ச்சை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை புதிய கண்டுபிடிப்புகள்
» தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை
» 60,000 பிச்சைக்காரர்கள் எங்கே?டில்லியில் புதிய சர்ச்சை
» பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை ; இதுவரை நடக்காத புதிய சர்ச்சை !
» எவரெஸ்டில் ஏறிய முதல் மனிதர் குறித்து புதிய சர்ச்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum