ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பேரீச்சம் பழம் எல்லாம் பழசு... இலவச வைபை தான் புதுசு!

Go down

பழைய பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பேரீச்சம் பழம் எல்லாம் பழசு... இலவச வைபை தான் புதுசு! Empty பழைய பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பேரீச்சம் பழம் எல்லாம் பழசு... இலவச வைபை தான் புதுசு!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 27, 2019 11:00 am


சேலம்: பழைய பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொடுத்தால் இலவச வைபை தரும் புதுமையான இயந்திரத்தை சேலம் மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
பழைய பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பேரீச்சம் பழம் எல்லாம் பழசு... இலவச வைபை தான் புதுசு! TezkBopTRVKMJFMh09u6+Screenshot_20190127-105827

தமிழகத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. அபராத பயத்தால் பிளாஸ்டிக் பைகளை விற்க கடைகள் தயங்குகின்றன. இதனால், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

நன்றி
ஒன் இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பழைய பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பேரீச்சம் பழம் எல்லாம் பழசு... இலவச வைபை தான் புதுசு! Empty Re: பழைய பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பேரீச்சம் பழம் எல்லாம் பழசு... இலவச வைபை தான் புதுசு!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 27, 2019 11:10 am

இந்நிலையில், சேலத்தைப் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள அம்மாவட்ட நிர்வாகம் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக பழைய பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொடுத்தால் இலவச வைபை தரும் புதுமையான இயந்திரத்தை அம்மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தினுள் 250 மி.லி முதல் 2.25 லிட்டர் வரையிலான காலி பிளாஸ்டிக் பாட்டில்களை போட முடியும். அவை அரைக்கப்பட்டு இயந்திரத்தில் சேகரிக்கப்படுகிறது.


இவ்வாறு போடப்படும் காலியான பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக ஐந்து நிமிடம் இலவசமாக செல்போனில் சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும், ஐந்து நிமிட இலவச வைபை மற்றும் 250 மிலி சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வைபையோடு, சுத்தமான குடிநீரும் இலவசமாகக் கிடைப்பதால் இந்த இயந்திரத்தை பேருந்து நிலையம் வரும் பயணிகள் ஆர்வமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். மக்கள் இத்திட்டத்திற்கு அளித்துள்ள ஆதரவால், விரைவில் இந்தத் திட்டத்தை சேலம் மாநகராட்சி முழுவதும் விரிவுபடுத்தப்படும் திட்டமிடப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பழைய பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பேரீச்சம் பழம் எல்லாம் பழசு... இலவச வைபை தான் புதுசு! Empty Re: பழைய பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பேரீச்சம் பழம் எல்லாம் பழசு... இலவச வைபை தான் புதுசு!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 27, 2019 11:13 am

நிச்சயமாக இது ஒரு அருமையான திட்டம்.
இதை ஒவ்வொரு பெரிய நகரங்களில்
முதலில் சோதனை முயற்சியாக அமைக்க வேண்டும்.
நல்ல பயன் கிடைக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பழைய பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பேரீச்சம் பழம் எல்லாம் பழசு... இலவச வைபை தான் புதுசு! Empty Re: பழைய பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பேரீச்சம் பழம் எல்லாம் பழசு... இலவச வைபை தான் புதுசு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum