ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்: நெட்டிசன்கள் பாராட்டு

3 posters

Go down

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்: நெட்டிசன்கள் பாராட்டு Empty நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்: நெட்டிசன்கள் பாராட்டு

Post by ayyasamy ram Sat Jan 26, 2019 3:51 pm

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்: நெட்டிசன்கள் பாராட்டு Gvjpg
-
நியூசிலாந்து வீரர் ராஸ் டிரெய்லரை மின்னல் வேகத்தில்
இந்திய அணி வீரர் தோனி அவுட் ஆக்கினார்.
-
கள நடுவரே சற்று நேரம் ஆச்சரியப்பட்டு அவுட்டா? இல்லையா?
என்ற முடிவை மூன்றாவது நடுவருக்கு அனுப்பினார். இதனைத்
தொடர்ந்து ராஸ் டிரெய்லர் அவுட் என்று அறிவிக்கப்பட்டது.

தோனியின் இந்த மின்னல் வேகம் ஸ்டெம்பிங்கை நெட்டிசன்கள்
பலரும் பாராட்டினர்.


இது குறித்து நெட்டிசன்களின் கருத்துகள்:

பட்டாசு

போல்டா, ஸ்டெம்பிங்கான்னு தெரியாத அளவுக்கு ஸ்பீடு.

தோனி அப்பீல்னா உடனே அம்பயர் கையைத் தூக்கிடுறாப்ல.

ரகுவரன்

இந்தாளு மேட்ச்ல இருக்குற வரைக்கும் கேப்டனுக்கு வேலையே
இருக்காது.

மஞ்சப்பை

மின்னல் ️

மறு பெயர் தோனி

Guru official ™️

நீ யாரா இரு எவனா இரு ஆனா தோனி பின்னால கீப்பிங்
பண்ணும் போது கால தூக்காம இரு.

இளநி

யாரென்று தெரிகிறதா ? தோனி என்று புரிகிறதா ?

பிரேம்குமார்

தோனி மேஜிக்குகள் நவ்!

ராஜி

இதையெல்லாம் பண்ண இனிமே தான்டா ஒருத்தன்
பொறந்து வரணும்... The name is number seven...
-
இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்: நெட்டிசன்கள் பாராட்டு Empty Re: நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்: நெட்டிசன்கள் பாராட்டு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 26, 2019 5:54 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்: நெட்டிசன்கள் பாராட்டு Empty Re: நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்: நெட்டிசன்கள் பாராட்டு

Post by T.N.Balasubramanian Sat Jan 26, 2019 9:29 pm

Guru official நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்: நெட்டிசன்கள் பாராட்டு 2122.png?v=2.2

நீ யாரா இரு
எவனா இரு
ஆனா
தோனி பின்னால கீப்பிங் 
பண்ணும் போது
கால தூக்காம இரு.

ஆஹா கவிதைத்தனமான 
கருத்துக் பகிர்தல்.
சூப்பருங்க

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்: நெட்டிசன்கள் பாராட்டு Empty Re: நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்: நெட்டிசன்கள் பாராட்டு

Post by T.N.Balasubramanian Sat Jan 26, 2019 9:36 pm

நானும் பார்த்தேன்.

பின்னால் உள்ள மின்னல்தான் அவர் 
இன்னல்தான் மட்டையாளருக்கு 
கோட்டினுள் கால் இல்லையெனில்,
கோட்டை தான் அவர் ஆட்டம்.

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்: நெட்டிசன்கள் பாராட்டு Empty Re: நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்: நெட்டிசன்கள் பாராட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் இந்திய அணி ‘திரில்’ வெற்றி
» 0.08 வினாடியில் ஸ்டெம்பிங்; மின்னல் வேக தோனி: வைரல் வீடியோ!
» ஹாக்கி: நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா
» நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் -இந்தியா ‘திரில்’ வெற்றி
» நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum